சசிகலா: செய்தி
25 Feb 2023
அதிமுகஅதிமுக பாதுகாப்பான கைகளில் இல்லை: சசிகலா
அதிமுகவில் நிலவி வரும் நெருக்கடிகள் குறித்து பேசிய அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்