NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய மற்றும் உலக அளவில் இன்றைய கொரோனா நிலவரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய மற்றும் உலக அளவில் இன்றைய கொரோனா நிலவரம் 
    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,97,400) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்திய மற்றும் உலக அளவில் இன்றைய கொரோனா நிலவரம் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 05, 2023
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(செப் 4) 46ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 28ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 494ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,97,400) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,32,023ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    தகவ்ஜ்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் செப்டம்பர் 3ஆம் தேதி 60 பாதிப்புகளும் செப்டம்பர் 2ஆம் தேதி 50 பாதிப்புகளும் செப்டம்பர் 1ஆம் தேதி 49 பாதிப்புகளும் ஆகஸ்ட் 29ஆம் தேதி 23 பாதிப்புகளும் ஆகஸ்ட் 28ஆம் தேதி 70 பாதிப்புகளும் ஆகஸ்ட் 27ஆம் தேதி 44 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,64,883 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,912,229 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 694,754,078 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 666,631,264 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், உலகளவில் 37,656 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இனி, ஓலா, உபர் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்தாலும் அபராதம் மகாராஷ்டிரா
    இந்தியா-அமெரிக்கா போர் விமான இன்ஜின் ஒப்பந்தம்: அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அமெரிக்கா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 31 தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள் வணிகம்

    கொரோனா

    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 49 புதிய பாதிப்புகள் இந்தியா
    கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, BRICS மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை ரஷ்யா
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 60 புதிய பாதிப்புகள் இந்தியா
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 40 புதிய பாதிப்புகள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025