இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
29 Aug 2023
இந்தியாவீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி
வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
29 Aug 2023
தமிழ்நாடு14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
29 Aug 2023
இந்தியாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(ஆகஸ்ட் 28) 70ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 23ஆக பதிவாகியுள்ளது.
29 Aug 2023
திண்டுக்கல்பழனி முருகன் கோயில் - 75 பேர் அமர்ந்து செல்லும் ஏசி வசதியுடன் கூடிய மின் இழுவை ரயில் பெட்டி
திண்டுக்கல், பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் அறுபடை வீடுகளுள் 3ம் படைவீடாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்த மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் வசதிக்காக ரோப்-கார்கள், 2 இழுவை ரயில்கள் இயக்கப்படுகிறது.
29 Aug 2023
செந்தில் பாலாஜிஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல்
செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
29 Aug 2023
தமிழக அரசுதமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு
தமிழ்நாடு அரசு தமிழ்மொழிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டு செய்வோருக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.
29 Aug 2023
மத்திய அரசுபரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம்
தென்னிந்தியாவில் செயல்படும் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் குறித்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையான சிஏஜி ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
29 Aug 2023
தெலுங்கானாபொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள்
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள ஏட்டூர் என்னும் நகரில் நேற்று முன்தினம்(ஆகஸ்ட்.,27) திடீரென பொதுமக்கள் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2023
ஜம்மு காஷ்மீர்'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 35A பிரிவு, ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டது என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை தெரிவித்தார்.
29 Aug 2023
தமிழ்நாடுஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு
ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
28 Aug 2023
ஈரோடுஇனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனது 3வது பேறுகாலத்திற்கு விடுப்பு கோரியுள்ளார்.
28 Aug 2023
தமிழ்நாடுஅரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள்
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான உரிமத்தை பெற சில நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு,
28 Aug 2023
ராஜஸ்தான்ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது?
பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான கோச்சிங் நிறுவனங்களுக்கு பெயர் போன நகரம் ராஜஸ்தானில் உள்ள கோட்டாவாகும்.
28 Aug 2023
செந்தில் பாலாஜிமீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி - செப்டம்பர் 15ம்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
28 Aug 2023
ஓணம்சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
ஒவ்வொரு ஆண்டின் ஆவணிமாத அஸ்தம் நாளில் துவங்கி திருவோணம் வரையில் தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக கேரளா மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.
28 Aug 2023
தமிழ்நாடு9 தமிழக மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
28 Aug 2023
கடலூர்வீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
கடலூர்-காட்டுமான்னார்கோயில் அருகில் உள்ள திருநாரையூர் என்னும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது.
28 Aug 2023
மதுரைமதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை
மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் கடந்த ஆகஸ்ட்.26.,மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
28 Aug 2023
விருதுநகர்சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடக்கும் கண்காட்சி ஒன்றில் பழங்கால கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
28 Aug 2023
கடற்கரை'மெட்ராஸ் வாரம்' கொண்டாட்டம் - திருவான்மியூர் கடற்கரையில் 'மூன் லைட் சினிமா'
சென்னை மாநகரம், தோன்றி கடந்த ஆகஸ்ட் 22ம் தேதியோடு 384 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
28 Aug 2023
எய்ம்ஸ்மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள்
பெங்களூரிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் சுவாசிப்பதை நிறுத்திய இரண்டு வயது பெண் குழந்தைக்கு, அதே விமானத்தில் பயணித்த ஐந்து மருத்துவர்கள் அவசர மருத்துவ சிகிச்சை அளித்ததனால் அந்த குழந்தை உயிர் பிழைத்தது.
28 Aug 2023
இஸ்ரோ'அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஆராய விரும்புபவன் நான்': இஸ்ரோ தலைவர் சோமநாத்
விஞ்ஞானிகள் கோவில்களுக்குச் செல்வது குறித்து 'அறிவியலா மதமா' என்ற விவாதம் இணையத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் தான் ஆராய விரும்புவதாக இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார்.
28 Aug 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(ஆகஸ்ட் 27) 44ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 70ஆக பதிவாகியுள்ளது.
28 Aug 2023
பெங்களூர்பெங்களூரு: 'லிவ் இன்' காதலியை குக்கரால் அடித்து கொன்ற நபர் கைது
பெங்களூருவில் 24 வயது பெண் ஒருவரை அவரது காதலர் பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
28 Aug 2023
சென்னைசென்னை ஐஐடி-யில் துவங்கியுள்ள இளநிலை பட்டப்படிப்பு - சென்னை ஆட்சியரின் செய்திக்குறிப்பு
சென்னை ஐஐடி-யில் முதன்முறையாக துவங்கப்பட்டுள்ள இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து பயில எஸ்.சி., மற்றும் எஸ்.டி. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
28 Aug 2023
இந்தியாநிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்று அறிவிக்க வேண்டும்: பிரபல மத குரு கோரிக்கை
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்றும், விண்கலம் தரையிறங்கிய இடத்தை அதன் தலைநகராகவும் அறிவிக்க வேண்டும் என்று இந்து மதகுருவான சுவாமி சக்ரபாணி மகாராஜின் ஒரு வினோத கோரிக்கையை விடுத்துள்ளார்.
28 Aug 2023
தமிழ்நாடுதமிழ்நாடு ஜிஎஸ்டிபி உயர்வு குறித்து பெருமிதம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிஎஸ்டிபி) உயர்ந்துள்ளது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டு நேற்று(ஆகஸ்ட்.,27) X-தளத்தில் பதிவிட்டுள்ளார்.
28 Aug 2023
ஹரியானாமதக் கலவரம் நடந்த ஹரியானா பகுதியில் இன்று மீண்டும் இந்து மத யாத்திரை
சில வாரங்களுக்கு முன்பு மத கலவரம் நடந்த ஹரியானாவின் நூஹ் பகுதியில், இன்று மீண்டும் ஷோபா மத யாத்திரையை நடத்த இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளதால், அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
28 Aug 2023
க்ரைம் ஸ்டோரிநகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் என்னும் பகுதியில் வ.உ.சி. வீதியினை சேர்ந்தவர் மனோகரன்(72),
27 Aug 2023
வரலாற்று நிகழ்வுசீன-இந்திய போர்: 60 வருடங்களுக்கு முன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் எப்படி தொடங்கியது?
வரலாற்று நிகழ்வு: 1962ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, லடாக் மற்றும் மக்மஹோன் எல்லையில் ஒரே நேரத்தில் சீனத் படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து சீன-இந்தியப் போர் தொடங்கியது.
27 Aug 2023
உத்தரப்பிரதேசம்முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு
உத்தர பிரதேசம்: இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்த பள்ளியை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
27 Aug 2023
தமிழ்நாடு13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
27 Aug 2023
பிரதமர் மோடி'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
மத்திய அரசின் இன்றைய ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளால் சில ஆண்டுகளில் பெரும் நடுத்தர வர்க்க மக்களை கொண்ட சமூகமாக இந்தியா மாறும் என டெல்லியில் நடைபெற்ற பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
27 Aug 2023
அசாம்பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்
நேற்று மாலை அசாம் மாநிலத்தின் பாஜக தலைவரும் எம்பியுமான ராஜ்தீப் ராய் வீட்டில் 10 வயது சிறுவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
27 Aug 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(ஆகஸ்ட் 26) 6073ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 44ஆக பதிவாகியுள்ளது.
27 Aug 2023
தமிழ்நாடுமதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது
2023ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 2 ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
27 Aug 2023
காங்கிரஸ்2024 பொது தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட போகிறாரா?
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
26 Aug 2023
சட்டம் பேசுவோம்சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா?
சட்டம் பேசுவோம்: கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவரது விருப்பத்திற்கு மாறாக அவரை உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது திருமண-பலாத்காரம் என்று அழைக்கப்படுகிறது.
26 Aug 2023
மதுரைமதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
மதுரை ரயில் நிலையத்தில் இன்று(ஆகஸ்ட்-26) ஒரு ரயில் பெட்டியில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்.
26 Aug 2023
தமிழ்நாடு10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,