இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
23 Aug 2023
பிரதமர் மோடிதென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி
சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்வையிட இருக்கிறார்.
23 Aug 2023
சென்னைநூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை
சென்னை ஆழ்வார்பேட்டைபகுதியிலுள்ள டி.டி.கே.சாலையில், தனது தாய்மாமனின் சொந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மருத்துவர் கார்த்தி(42).
23 Aug 2023
அமெரிக்காமுக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வர உள்ளார்.
22 Aug 2023
மத்திய அரசுஎன்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தது.
22 Aug 2023
கனிமொழிஅதிமுக மாநாட்டில் கனிமொழி குறித்து அவதூறு பாடல் - மகளிர் ஆணையத்தில் புகார்
கடந்த 20ம் தேதி மதுரை மாநகரில் அதிமுக கட்சியினர் 'எழுச்சி மாநாடு' நிகழ்வினை மிக பிரம்மாண்டமாக நடத்தினர்.
22 Aug 2023
தமிழ்நாடுகாலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக முதல்வர்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு துவக்க பள்ளிகளில் 'காலை உணவு திட்டம்' என்பதனை துவக்கி வைத்தார்.
22 Aug 2023
இலங்கைசரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சராமரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
22 Aug 2023
இந்தியாபிரதமர் மோடியின் பாகிஸ்தான் சகோதரி: யாரிந்த கமர் மொஹ்சின் ஷேக்?
இந்த ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் சகோதரி கமர் மொஹ்சின் ஷேக், டெல்லிக்கு வருகை தர இருக்கிறார்.
22 Aug 2023
ஒடிசாஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை
ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரிஷ்ணச்சந்திர அடகா(33).
22 Aug 2023
இந்தியாநண்பனின் 14 வயது மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடூரன்
நண்பனின் 14 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்த டெல்லியின் உயர்மட்ட அரசு அதிகாரி, அந்த சிறுமிக்கு ஒவ்வொரு முறையும் மயக்க மருந்து கொடுத்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
22 Aug 2023
இந்தியாஇந்தியாவின் மிக வயதான யானை உயிரிழப்பு
இந்தியாவின் மிக வயதான உள்நாட்டு ஆசிய யானை தனது 89வது வயதில் நேற்று(ஆகஸ்ட் 21) காலமானது.
22 Aug 2023
சேலம்ஆகமவிதிப்படி தேர்ச்சிப்பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
2018ம்ஆண்டு சேலம் மாவட்டத்தில் சுகனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாகவுள்ளது என கோயில் நிர்வாகி ஒருவர் பொதுவான அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
22 Aug 2023
தமிழ்நாடு6 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
22 Aug 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(ஆகஸ்ட் 21) 54ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 23ஆக பதிவாகியுள்ளது.
22 Aug 2023
சென்னைஉணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோவிற்கும் மேலான குட்கா பறிமுதல்
சென்னை மாநகரில் அமைந்துள்ள அமைந்தகரை, கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், போன்ற பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று(ஆகஸ்ட்.,22) திடீரென தங்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
22 Aug 2023
ஆர்.என்.ரவிடிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான கோப்புகளை திருப்பியனுப்பிய தமிழக ஆளுநர்
கடந்த ஜூன்.,30ம்தேதி தனது பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற சைலேந்திர பாபுவை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்து அதுகுறித்த கோப்புகளை ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியுள்ளனர்.
22 Aug 2023
சென்னை384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை
கடந்த 2004ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
22 Aug 2023
இந்தியா6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது?
லிபியாவில் வைத்து ஏமாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியாவிற்கு திரும்பினர்.
22 Aug 2023
சென்னைசென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள்
சென்னை நகரம் உருவாகி இன்றோடு 384 ஆண்டுகள் நிறைவடைகிறது.
22 Aug 2023
டெல்லிமொபைலை வைத்து சனி கிரகத்தை படம் பிடித்த இந்தியர்: வாயை பிளக்கும் இணையவாசிகள்
டெல்லி வானில் தெரிந்த சனி கிரகத்தை ஒரு ரெடிட் பயனர், தனது ஐபோன் 14 ப்ரோவில் படம் பிடித்திருப்பது வைரலாக பேசபட்டு வருகிறது.
22 Aug 2023
ரிசர்வ் வங்கிஉரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களுக்கு புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி
வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை மீட்க உதவி செய்யும் வகையிலும் புதிய வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி.
22 Aug 2023
இந்தியாபிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கு இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 Aug 2023
சேலம்சஸ்பெண்ட் செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நாச்சிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
21 Aug 2023
விஜயகாந்த்விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - விஜயபிரபாகரன் பேட்டி
நடிகரும், தேமுதிக கட்சி பொது செயலாளருமான விஜயகாந்த்'தின் மகன்களான விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் இன்று(ஆகஸ்ட்.,21) மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
21 Aug 2023
தமிழக அரசுகலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - 1.55 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார்.
21 Aug 2023
டெல்லிநண்பனின் மகளை பலமுறை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி: யாரிந்த பிரேமோதய் காக்கா?
மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரேமோதய் காக்கா, டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் இணை இயக்குனராக பணி புரிந்து வருகிறார்.
21 Aug 2023
அதிமுகமதுரை அதிமுக மாநாடு - அண்டா அண்டாவாக கொட்டப்பட்ட கெட்டுப்போன உணவுகள்
அதிமுக கட்சியின் எழுச்சி மாநாடு நேற்று(ஆகஸ்ட்.,20) எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் மதுரையில் நடந்தது.
21 Aug 2023
லடாக்ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு செய்த போது எடுத்த வீடியோ
மக்களவை எம்பியும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
21 Aug 2023
உச்ச நீதிமன்றம்பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்
பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்ணின் 27 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
21 Aug 2023
கல்லூரி மாணவர்கள்சென்னை கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - காவல்துறையினர் விசாரணை
சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வரும் குருநானக் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இன்று(ஆகஸ்ட்.,21) காலை மோதல் ஏற்பட்டுள்ளது.
21 Aug 2023
தமிழ்நாடுமத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையினை அடுத்து வளநாடு என்னும் பகுதியில் ஓர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
21 Aug 2023
தமிழ்நாடுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த பசுமை புத்தாய்வு திட்டம்; முழு விவரம் உள்ளே
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 'முதலமைச்சர் பசுமை புத்தாய்வு திட்டத்தினை' துவங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி 2021-2022 பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது அறிவிக்கப்பட்டது.
21 Aug 2023
தமிழ்நாடு11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
21 Aug 2023
உத்தரப்பிரதேசம்அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு
உத்தர பிரதேசம்: இந்து கடவுள் ராமரின் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் அடுத்த வருடம் ஜனவரி-16 முதல் 24 வரை நடைபெற உள்ளது.
21 Aug 2023
தூத்துக்குடிஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டர்லைட் ஆலை துவங்கிய நாளிலிருந்தே தொடர்ந்து 22 ஆண்டுகளாக சுற்றுசூழல் பாதிப்பினை ஏற்படுத்தி வந்துள்ளது.
21 Aug 2023
இந்தியாஇந்தியாவில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(ஆகஸ்ட் 20) 51ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 54ஆக பதிவாகியுள்ளது.
21 Aug 2023
டெல்லிநண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை
டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அரசு அதிகாரி ஒருவர் தனது நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமியை கருவுற செய்ததற்கு எதிராக நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
21 Aug 2023
இந்தியாமத்திய உள்துறை அமைச்சக ஊழியா்கள் மீது அதிக ஊழல் புகாா்: சிவிசி தகவல்
மத்திய அமைச்சகங்களியிலேயே உள்துறை அமைச்சகத்தில் தான் அதிக ஊழல் புகாா்கள் பதிவாகியுள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி) தெரிவித்துள்ளது.
21 Aug 2023
இந்தியாநீட் தேர்வு - அதிகமாக விண்ணப்பித்த மாநிலங்கள் வரிசையில் 3ம் இடத்தினை பிடித்த தமிழ்நாடு
ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு, தேசியத்தேர்வு முகமை ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
21 Aug 2023
மத்திய அரசுமானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவம் மாறிப் பொழிந்த மழையின் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் மேற்கூறிய மாநிலங்களில் விளைந்த வெங்காயத்தின் ஆயுட்காலம் குறைந்திருக்கிறது.