இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
21 Aug 2023
இந்தியாஇந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இருநாடுகளும் மீண்டும் விவாதிக்க வாய்ப்பு
ஜி20 மாநாட்டிற்காக டெல்லி வரவிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 2008இல் கையெழுத்தான இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
20 Aug 2023
இந்தியாவரலாற்று நிகழ்வு: ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான காரணம் என்ன?
வரலாற்று நிகழ்வு: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான இன்று(ஆகஸ்ட் 20) அவர் எப்படி, எதனால் படுகொலை செய்யப்பட்டார் என்பதை தெரிந்துகொள்வோம்.
20 Aug 2023
தமிழ்நாடு7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
20 Aug 2023
இந்தியாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(ஆகஸ்ட் 19) 72ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 51ஆக பதிவாகியுள்ளது.
20 Aug 2023
திமுகநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய தமிழக அமைச்சர்கள்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அமைச்சர்கள் சென்னையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
20 Aug 2023
லடாக்லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு
ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் சாலையை விட்டு விலகி லடாக் ஆற்றில் விழுந்ததால் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
20 Aug 2023
காங்கிரஸ்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
20 Aug 2023
மதுரைமதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு இன்று தொடங்கியது.
20 Aug 2023
க்ரைம் ஸ்டோரிபட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: தூத்துக்குடி,கோவில்பட்டியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிப்பவர் காளிராஜ்.
19 Aug 2023
மத்திய அரசுசிறுபான்மையின மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மிகப்பெரிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் மோசடியை கண்டறிந்துள்ள நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
19 Aug 2023
மத்திய பிரதேசம்மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயில் என்ஜினில் தீ விபத்து
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயிலின் என்ஜினில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 19) தீ விபத்து ஏற்பட்டது.
19 Aug 2023
உச்ச நீதிமன்றம்சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம்
18 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆண் பரஸ்பர ஒப்புதலுடன் உடலுறவு கொள்வதை குற்றமற்றதாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
19 Aug 2023
தமிழ்நாடுஅடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
19 Aug 2023
இந்தியாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(ஆகஸ்ட் 18) 50ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 72ஆக பதிவாகியுள்ளது.
19 Aug 2023
லடாக்படங்கள்: லடாக்கில் 'பைக் ரைடு' செய்த ராகுல் காந்தி
லடாக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று(ஆகஸ்ட் 19) பாங்காங் ஏரிக்கு பைக்கில் சென்றார்.
19 Aug 2023
இந்தியா'அனைத்து அரசு நிறுவனங்களும் RSS கையில் தான் இருக்கிறது': ராகுல் காந்தி
லடாக் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின்(RSS) கையில் தான் அரசு நிறுவனங்கள் அனைத்தும் இருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
19 Aug 2023
2024 மக்களவை தேர்தல்2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அரசு எரிபொருள் விலையை குறைக்கும் என கூறுவது தவறான கருத்து எனத் தெரிவித்துள்ளார்.
19 Aug 2023
உலக சுகாதார நிறுவனம்உலகின் மிகப்பெரிய சுகாதார சேவை; இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளியன்று (ஆகஸ்ட் 18) சுகாதார பாதுகாப்பு மற்றும் திட்டங்களை மேம்படுத்தியதற்காக இந்தியாவை பாராட்டினார்.
19 Aug 2023
பெங்களூர்பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து
பெங்களூர் கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Aug 2023
ஹிமாச்சல பிரதேசம்கனமழையை மாநில பேரிடராக அறிவித்தது இமாச்சல்: 5 நாட்களில் 77 பேர் பலி
கனமழையால் ஏற்பட்ட பெரும் சேதத்தை மாநில பேரிடராக இமாச்சல பிரதேச அரசு நேற்று(ஆகஸ்ட் 18) அறிவித்தது.
19 Aug 2023
தமிழ்நாடுமுதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
18 Aug 2023
இந்தியாஇந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் - பெங்களூரில் திறப்பு
இந்தியாவின் முதல் 3டி-தொழில்நுட்பம் கொண்ட தபால் நிலையம் பெங்களூர் கேம்ப்ரிட்ஜ் லே-அவுட் பகுதியில் அமைந்துள்ளது.
18 Aug 2023
அமெரிக்காஅமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 7ம் நூற்றாண்டினை சேர்ந்த முருகன் சிலை
தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அண்மைக்காலமாக காணாமல்போன தமிழக சிலைகளை கண்டுபிடித்து அதனை மீட்டு வருகின்றனர்.
18 Aug 2023
தமிழ்நாடுசிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்
தமிழ்நாடு மாநிலம் சிறைக்கைதிகளின் எதிர்காலத்தினை மனதில் கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
18 Aug 2023
திண்டுக்கல்பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை அடுத்த 1 மாதத்திற்கு நிறுத்தம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ளது சுவாமி.,தண்டாயுதபாணி திருக்கோயில்.
18 Aug 2023
தென்காசிதென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - மாவட்ட நிர்வாகம்
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி என்னும் பகுதியருகே பச்சேரி என்னும் கிராமத்தில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி ஒண்டிவீரனின் 252ம் வீரவணக்க நிகழ்ச்சியானது நடைபெறவுள்ளது.
18 Aug 2023
மணிப்பூர்மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நாகா பழங்குடியினரான தாங்குல்ஸ் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
18 Aug 2023
தமிழக அரசுதிடீரென முடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம்
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாகவுள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இன்று(ஆகஸ்ட்.,18)காலை தமிழக அரசு அறிவித்தது.
18 Aug 2023
கல்விஇணையத்தில் வைரலான வீடியோ, ஆசிரியரை பணிநீக்கம் செய்த அன்அகாடமி.. என்ன நடக்கிறது?
இந்தியாவில் இணையம் மூலம் கல்வி கற்கும் வசதியை வழங்கி வரும் முன்னணி கல்வி நிறுவனமான அன்அகாடமி, தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த, கரண் சங்வான் என்ற ஆசிரியரைப் பணிநீக்கம் செய்திருக்கிறது.
18 Aug 2023
ஹிமாச்சல பிரதேசம்ஹிமாச்சல பிரதேச கனமழை எதிரொலி - 74 பேர் பலி, ரூ.10,000 கோடி சேதம் என தகவல்
ஹிமாச்சல பிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 மாவட்டங்கள் கனமழை காரணமாக மிகமோசமான விதத்தில் பாதிப்படைந்துள்ளது.
18 Aug 2023
அதிமுகஅதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் மதுரை மாநகரில் மிக பிரம்மாண்டமாக, வரும் 20ம்தேதி நடக்கவிருக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கான பணிகள் மிகமும்முரமாக நடந்து வருகிறது.
18 Aug 2023
பலாத்காரம்பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்
கடந்த 2002ம்ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் ஒன்றில் பில்கிஸ் பானு என்னும் பெண்மணி கலவரக்காரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
18 Aug 2023
கொடைக்கானல்கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு வரும் வாகனங்களுக்கு புதிய விதிகள் அமல்
கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
18 Aug 2023
தேர்தல் ஆணையம்வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வரும் ஆகஸ்ட் 21 -உடன் முடிவடைகிறது
ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததன்படி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
17 Aug 2023
செந்தில் பாலாஜிசிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
17 Aug 2023
பெங்களூர்'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில்
பெங்களூரில் பாலியல் தொழில் செய்ததாக மும்பையைச் சேர்ந்த நேஹா என்ற மெஹர் எனும் பெண்ணை கர்நாடக காவல்துறை புதன்கிழமை (ஆகஸ்ட் 16) கைது செய்ததாக IANS செய்தி வெளியிட்டுள்ளது.
17 Aug 2023
பாஜகதேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக
இந்தாண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
17 Aug 2023
ஜெயலலிதாசசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து என ஜெ.தீபா போலீசில் புகார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரது போயஸ்கார்டன் இல்லம் அவரது அண்ணன் மகள் மற்றும் மகனான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரிடம் வாரிசு என்பதால் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 Aug 2023
தமிழக அரசுமகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தமிழக அரசு
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாமினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 24ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.
17 Aug 2023
கனமழைவங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தென்மேற்கு பருவமழை துவங்கிய நாளில் இருந்தே வடமாநிலங்களில் கனமழை பெய்து மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.