NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து
    உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை

    பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து

    எழுதியவர் Sindhuja SM
    Aug 19, 2023
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூர் கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தியான் என்பது மும்பை-பெங்களூர் ரயில் பாதையில் ஓடும் ஒரு அதிவிரைவு ரயிலாகும்.

    இன்று அதிகாலை 5:45 மணியளவில் இந்த ரயில் பெங்களூரை வந்தடைந்த நிலையில், 7:30 மணியளவில் பி1 மற்றும் பி2 ஆகிய பெட்டிகளில் இருந்து திடீரென புகை வர தொடங்கியது.

    இதை கவனித்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பிறகு, ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணிநேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    தீ விபத்து ஏற்படும் போது பயணிகள் யாரும் ரயிலில் இல்லை என்பதால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: உயிரிழப்புகள் எதுவும் இல்லை 

    #WATCH | Bengaluru, Karnataka: Fire broke out in Udyan Express after it reached Sangolli Rayanna Railway Station. The incident happened 2 hours after passengers deboarded the train. No casualties or injuries. Fire engine and experts reached the spot and asserting the situation.… pic.twitter.com/laBLreFDgI

    — ANI (@ANI) August 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    ரயில்கள்

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    பெங்களூர்

    Zero Shadow Day: பெங்களூரில் நடைபெறவிருக்கும் அதிசய நிகழ்வு  இந்தியா
    வீடியோ: ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதால் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்த பெண்  இந்தியா
    மதிப்பெண் குறைவாக இருந்தாலும் வேலை கிடைக்கும், ஆனால் இது கிடைக்காது - வைரல் டிவீட் வைரலான ட்வீட்
    ஆன்லைன் தளத்தில் வீடு தேடிய நபரிடம் மோசடி.. ரூ.1.6 லட்சம் பறிப்பு! ஆன்லைன் மோசடி

    ரயில்கள்

    கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்! வந்தே பாரத்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை!  வந்தே பாரத்
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025