NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு 
    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,926ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 21, 2023
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஆகஸ்ட் 20) 51ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 54ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,475ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,96,653)கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,926ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    டியூக்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் ஆகஸ்ட் 19ஆம் தேதி 72 பாதிப்புகளும் ஆகஸ்ட் 18ஆம் தேதி 50 பாதிப்புகளும் ஆகஸ்ட் 17ஆம் தேதி 33 பாதிப்புகளும் ஆகஸ்ட் 16ஆம் தேதி 58 பாதிப்புகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 61 பாதிப்புகளும் ஆகஸ்ட் 14ஆம் தேதி 39 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,63,252 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,908,733 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 693,688,338 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 665,677,598 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், உலகளவில் 37,393 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    இந்தியா

    உலகின் உயரமான கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி சுதந்திர தினம்
    சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மற்றும் UAE வணிகம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    ஆகஸ்ட் 16 முதல் சென்னையில் சர்வதேச கோல்ஃப் ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டி சென்னை

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 26 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 56 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 49 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 32 கொரோனா பாதிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025