NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு 
    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,97,033) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 28, 2023
    01:16 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஆகஸ்ட் 27) 44ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 70ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,524ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,97,033) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,929ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    dmlak

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் ஆகஸ்ட் 26ஆம் தேதி 60 பாதிப்புகளும் ஆகஸ்ட் 25ஆம் தேதி 73 பாதிப்புகளும் ஆகஸ்ட் 23ஆம் தேதி 56 பாதிப்புகளும் ஆகஸ்ட் 22ஆம் தேதி 23 பாதிப்புகளும் ஆகஸ்ட் 21ஆம் தேதி 54 பாதிப்புகளும் ஆகஸ்ட் 20ஆம் தேதி 51 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,63,580 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,910,450 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 694,184,997 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 665,991,904 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், உலகளவில் 37,534 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா
    பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ  தென்னாப்பிரிக்கா
    வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3 சந்திரயான் 3
    உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் உலக சாம்பியன்ஷிப்

    கொரோனா

    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 54 புதிய பாதிப்புகள்  இந்தியா
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 59 புதிய பாதிப்புகள் இந்தியா
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 43 புதிய பாதிப்புகள் இந்தியா
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 34 புதிய பாதிப்புகள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025