NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் மேலும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு
    இந்தியாவில் மேலும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு
    இந்தியா

    இந்தியாவில் மேலும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    September 04, 2023 | 03:03 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவில் மேலும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,97,372) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    நேற்று(செப் 3) 60ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 46ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 491ஆக குறைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,97,372) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,32,023ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் செப்டம்பர் 2ஆம் தேதி 50 பாதிப்புகளும் செப்டம்பர் 1ஆம் தேதி 49 பாதிப்புகளும் ஆகஸ்ட் 29ஆம் தேதி 23 பாதிப்புகளும் ஆகஸ்ட் 28ஆம் தேதி 70 பாதிப்புகளும் ஆகஸ்ட் 27ஆம் தேதி 44 பாதிப்புகளும் ஆகஸ்ட் 26ஆம் தேதி 60 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,64,858 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் இதுவரை பேர் 6,911,888 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 694,694,117 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 666,570,216 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் 37,656 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    கொரோனா

    இந்தியா

    INDvsNEP: டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்திருக்கும் இந்தியா ஆசிய கோப்பை
    ஜி20 உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட இருக்கும் 29 நாடுகளின் பாரம்பரியச் சின்னங்கள் ஜி20 மாநாடு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 4 தங்கம் வெள்ளி விலை
    'ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது': ஜோ பைடன்  அமெரிக்கா

    கொரோனா

    இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    இந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023