NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு 
    இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு 
    இந்தியா

    இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    August 26, 2023 | 03:32 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு 
    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,96,919) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    நேற்று(ஆகஸ்ட் 25) 73ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 60ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,503ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,96,919) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,928ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி 56 பாதிப்புகளும் ஆகஸ்ட் 22ஆம் தேதி 23 பாதிப்புகளும் ஆகஸ்ட் 21ஆம் தேதி 54 பாதிப்புகளும் ஆகஸ்ட் 20ஆம் தேதி 51 பாதிப்புகளும் ஆகஸ்ட் 19ஆம் தேதி 72 பாதிப்புகளும் ஆகஸ்ட் 18ஆம் தேதி 50 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,63,488 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் இதுவரை பேர் 6,910,450 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 694,184,997 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 665,991,904 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் 37,534 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    கொரோனா

    இந்தியா

    புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு மத்திய அரசு
    செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா L1  இஸ்ரோ
    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி உலக சாம்பியன்ஷிப்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்

    கொரோனா

    பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள் - பிரதமர் மோடி அறிவிப்பு பிரிக்ஸ்
    இந்தியாவில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    நூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை  சென்னை
    இந்தியாவில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023