NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 39 பேருக்கு பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 39 பேருக்கு பாதிப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,96,313)கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 39 பேருக்கு பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Aug 14, 2023
    02:56 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஆகஸ்ட் 13) 38ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 39ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,472ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,96,313)கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,921ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    dijql

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் ஆகஸ்ட் 12ஆம் தேதி 38 பாதிப்புகளும் ஆகஸ்ட் 11ஆம் தேதி 47 பாதிப்புகளும் ஆகஸ்ட் 10ஆம் தேதி 39 பாதிப்புகளும் ஆகஸ்ட் 8ஆம் தேதி 25 பாதிப்புகளும் ஆகஸ்ட் 7ஆம் தேதி 54 பாதிப்புகளும் ஆகஸ்ட் 6ஆம் தேதி 47 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,62,920 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,907,150 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 693,187,765 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 665,254,281 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், உலகளவில் 37,335 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    இந்தியா

    இந்திய ஊடகத்துக்கு நிதியுதவி வழங்கும் சீனா; யார் அந்த நெவில் ராய் சிங்கம்? சீனா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 8 தங்கம் வெள்ளி விலை
    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திர தினம்
    மும்பையில் இரண்டு நாட்களுக்கு வாகனங்களில் ஹாரன் அடிக்க தடை  மும்பை

    கொரோனா

    முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை  வெளியீடு தமிழ்நாடு
    இந்தியாவில் ஒரே நாளில் 40 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 53 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 44 கொரோனா பாதிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025