இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
08 Aug 2023
மும்பைமும்பையில் இரண்டு நாட்களுக்கு வாகனங்களில் ஹாரன் அடிக்க தடை
ஒலி மாசுப்பட்டை கட்டுப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 9 மற்றும் 16ஆம் தேதிகளில் "நோ ஹான்கிங் டே" கடைப்பிடிக்கப்பட உள்ளதாக மும்பை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
08 Aug 2023
சிவகங்கைபடிக கல்லால் உருவாக்கப்பட்ட எடைக்கல் - கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 9ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
08 Aug 2023
பிரதமர் மோடி'நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சோதிக்கும்': பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், INDIA எதிர்க்கட்சி கூட்டணிகளுக்குள் உள்ள பரஸ்பர அவநம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
08 Aug 2023
அதிமுகஅதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராகவுள்ளவர் திண்டுக்கல் சீனிவாசன்.
08 Aug 2023
சுதந்திர தினம்பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று இந்தியாவிற்கு வரவுள்ளது.
08 Aug 2023
நாடாளுமன்றம்வீல் சேரில் வந்து ராஜ்யசபாவில் கலந்து கொண்ட மன்மோகன் சிங்: காங்கிரஸை சாடும் பாஜக
டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு(திருத்தம்) மசோதா, 2023 குறித்த விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்ற நிலையில், இந்த முக்கியமான கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(90) வீல் சேரில் நேற்று(ஆகஸ்ட் 8) நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
08 Aug 2023
செந்தில் பாலாஜிதொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கும் அமலாக்கத்துறை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது இதய அறுவை சிகிச்சை முடிந்து புழல் சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
08 Aug 2023
ராகுல் காந்திநாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று(ஆகஸ்ட் 8) பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது.
08 Aug 2023
இந்தியாஇந்திய ஊடகத்துக்கு நிதியுதவி வழங்கும் சீனா; யார் அந்த நெவில் ராய் சிங்கம்?
நேற்று, ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. பதவியை பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும், காங்கிரஸ் தலைவர்கள் புடைசூழ ஆரவாரத்துடன் மீண்டும் மக்களவைக்குள் நுழைந்தார்.
07 Aug 2023
செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
07 Aug 2023
மக்களவைடிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மக்களவையில் இன்று(ஆகஸ்ட்-7), டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா-2023 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
07 Aug 2023
நெய்வேலிஎன்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
07 Aug 2023
மணிப்பூர்மணிப்பூர் விவகாரம்: 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உருவாக்கியது உச்ச நீதிமன்றம்
மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றைக் கண்காணிக்க மூன்று முன்னாள் பெண் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
07 Aug 2023
உத்தரப்பிரதேசம்அயோத்தி ராமர் கோவிலுக்காக உலகின் மிகப்பெரிய 400 கிலோ பூட்டை உருவாக்கிய தம்பதி
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்காக உலகின் மிகப்பெரிய 400 கிலோ பூட்டை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயதான கைவினை தம்பதியினர் உருவாகியுள்ளனர்.
07 Aug 2023
மு.க ஸ்டாலின்முதல்வரின் 'காலை உணவு திட்டம்' விரிவாக்கம் - கூடுதல் அதிகாரிகளை நியமிக்க உத்தரவு
தமிழகத்திலுள்ள 1,978 துவக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
07 Aug 2023
ஹரியானாஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு
காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ள ஹரியானாவின் 14 கிராம பஞ்சாயத்துகள், "முஸ்லீம் சமூக உறுப்பினர்களைப் புறக்கணிக்க" இருப்பதாக தெரிவித்துள்ளன.
07 Aug 2023
தமிழ்நாடுஅடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
07 Aug 2023
இந்தியாஇந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 54 பேருக்கு பாதிப்பு
நேற்று(ஆகஸ்ட் 6) 47ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 54ஆக அதிகரித்துள்ளது.
07 Aug 2023
அதிமுகசொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்
அதிமுக ஆட்சியின்போது, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவ கல்லூரி ஒன்றினை அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கியதாக புகார்கள் எழுந்தது.
07 Aug 2023
டெல்லிடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று(ஆகஸ்ட்.,7) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
07 Aug 2023
இந்தியாஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம்
ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவில் உயிரிழந்ததால் எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 7) தெரிவித்துள்ளது.
07 Aug 2023
மு.க ஸ்டாலின்சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி
சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவானது நேற்று(ஆகஸ்ட்.,6) அண்ணா பல்கலைக்கழக அரங்கில் நடந்தது.
07 Aug 2023
மணிப்பூர்மணிப்பூர் வன்முறை: கூடுதலாக 1,400 பாதுகாப்புப்படை வீரர்களை அனுப்பிய மத்திய அரசு
மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்துள்ள நிலையில், குறைந்தபட்சம் 10 மத்திய துருப்புக்களை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது.
07 Aug 2023
ராகுல் காந்தி'அன்பு வெறுப்பை வென்றது': ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி அந்தஸ்து கிடைத்ததை கொண்டாடும் காங்கிரஸ்
மோடியின் குடும்பப்பெயர் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நிவாரணம் அளித்ததை அடுத்து அவரது எம்பி பதவி இன்று அவருக்கு மீண்டும் கிடைத்தது.
07 Aug 2023
உச்ச நீதிமன்றம்செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
07 Aug 2023
மு.க ஸ்டாலின்கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.
07 Aug 2023
மக்களவைதகுதி நீக்கம் வாபஸ்: மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி
மோடி குடும்பப்பெயர் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்பளித்ததை அடுத்து, மக்களவை செயலகம் இன்று(ஆகஸ்ட் 7) அவரது தகுதி நீக்கத்தை திரும்ப பெற்றுள்ளது.
07 Aug 2023
பெங்களூர்உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசல்; வருடத்திற்கு ரூ. 20,000 கோடி வருவாயை இழக்கும் பெங்களூரு
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என பெயர்பெற்ற பெங்களூரு நகரம், அதன் போக்குவரத்து நெரிசலுக்கும் மிகவும் பிரபலம்.
06 Aug 2023
ஹைதராபாத்தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார்
பிரபல கவிஞரும், முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதியுமான கதர் என அழைக்கப்படும் கும்மாடி வித்தல் ராவ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) பிற்பகல் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
06 Aug 2023
தமிழ்நாடுஅடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
06 Aug 2023
சென்னைகை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரம்: விளக்கம் அளித்தது மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கை அகற்றப்பட்ட குழந்தை, சூடோமோனஸ் என்ற பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்தது என்று சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
06 Aug 2023
உத்தரப்பிரதேசம்உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல்
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கொடூர சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
06 Aug 2023
இந்தியாஇந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(ஆகஸ்ட் 5) 77ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 47ஆக குறைந்துள்ளது.
06 Aug 2023
அமமுகஅமமுக பொதுச் செயலாளராக மீண்டும் டி.டி.வி.தினகரன் தேர்வு
இன்று சென்னையில் நடந்த அமமுக பொது கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் டி.டி.வி. தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
06 Aug 2023
எதிர்க்கட்சிகள்'INDIAவே இந்தியாவை விட்டு வெளியேறு': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி
இன்று 508 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, புதிதாக உருவாக்கப்பட்ட INDIA எதிர்க்கட்சி கூட்டணியை கடுமையாக சாடினார்.
06 Aug 2023
சென்னைகடந்த மாதம் கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது
கடந்த மாதம், கை அகற்றப்பட்ட ராமநாதபுரம் குழந்தை, இன்று(ஆகஸ்ட் 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
06 Aug 2023
கேரளாநர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: கேரளா ஆலப்புழா பகுதியிலுள்ள காயங்குளம் என்னும் பகுதியினை சேர்ந்தவர் அருணன், இவரது மனைவி ஸ்னேகா(25).
06 Aug 2023
இந்தியாஇந்திய அரசியலை திருப்பி போட்ட அரசியல் நண்பர்களின் பட்டியல்
நண்பர்கள் தினமான இன்று இந்திய அரசியலை திருப்பி போட்ட சில அரசியல் நண்பர்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
06 Aug 2023
நட்புநண்பர்கள் தினம் : அரசியலில் இருந்தும் தனிப்பட்ட வாழ்வில் நட்பு பாராட்டிய அரசியல் தலைவர்கள்
தற்போதுள்ள அரசியல் உலகம் போட்டி, பொறாமை நிறைந்தது என்பது மக்களின் பொதுவான கருத்து.
05 Aug 2023
சென்னைமகளிர் உரிமை தொகை திட்டம் - சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார்.