இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது?

நேற்று(ஜூலை 31) காலை, மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே, ரயிலில் பயணித்த பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்றார்.

குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது?

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று(ஆகஸ்ட் 2) குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தனர்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தமிழக வானிலை: நேற்று காலை 5:30 மணியளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில்உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று மாலை வடமேற்கு திசையில் நகர்ந்து வங்காளதேசம் கடற்கரையை கடந்தது. இதன் காரணமாகவும்,

02 Aug 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(ஆகஸ்ட் 1) 36ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 60ஆக அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசம்: குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு பெண் சிறுத்தை பலி 

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் 'தாத்ரி' என்ற பெண் சிறுத்தை இன்று(ஆகஸ்ட்-2) காலை இறந்து கிடந்தது.

சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு 

சென்னை வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் பகுதியிலுள்ள மார்பளவு எம்ஜிஆர் சிலையின் முகத்தில் யாரோ சிலர் சிகப்பு பெயிண்ட் ஊற்றியுள்ளனர்.

தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தக்காளி

கடந்த ஒரு மாத காலமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள்.

திராவிட கழகத்தலைவரான கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு 

தமிழகத்திற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பாடுபட்டோருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த 2021ம் ஆண்டு முதல் 'தகைசால் தமிழர்' விருதினை தமிழக அரசு வழங்கி வருகிறது.

கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுதினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி 

தமிழகத்தின் முதல்வராக 5 முறையும், திமுக கட்சித்தலைவராக 50 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹால் பெயர் மாற்றம் - திரௌபதி  முர்மு திறந்து வைக்கிறார்

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவானது வரும் 6ம்தேதி நடக்கவுள்ளது.

02 Aug 2023

ஹரியானா

ஹரியானா இனக்கலவரம்: உஷார் நிலையில் டெல்லி

நேற்று(ஆகஸ்ட்-1) ஹரியானாவின் நூஹ் மற்றும் குருகிராமில் நடந்த இனக்கலவரங்களை தொடர்ந்து, ஹரியானா காவல்துறை 116 பேரைக் கைது செய்து, 41 FIRகளைப் பதிவு செய்துள்ளது.

சுதந்திர தினவிழா ஒத்திகை - 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்

இந்தியா நாட்டின் 76வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் மிக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

மணிப்பூர் வன்முறை: 3 மாதங்களில் காணாமல் போன 30 பேர் 

கடந்த மே மாதம் மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து குறைந்தது 30 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 2) விசாரிக்கிறது.

01 Aug 2023

சென்னை

சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம்

சென்னை தி.நகரில் விருதுநகர் அய்யனார் உணவகம் செயல்பட்டு வருகிறது.

01 Aug 2023

வைரஸ்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் 

தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழையும், சுட்டெரிக்கும் வெயிலும் மாறி மாறி வருகிறது.

மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார் குடியரசு தலைவர் முர்மு 

மணிப்பூர் விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கவலைகளை கேட்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புக்கொண்டார்.

குருகிராமில் மீண்டும் கலவரம்: 14 கடைகள் சேதம், 7 கடைகளுக்கு தீ வைப்பு 

ஹரியானாவின் நூஹ்வில் நேற்று இனக்கலவரம் நடந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 1) குருகிராமில் உள்ள பாட்ஷாபூரில் புதிய வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் - காஞ்சிபுரத்தில் துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம்தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார்.

01 Aug 2023

சிபிஐ

கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை

தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடி விபத்து நிகழ்ந்தது.

'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம்

மணிப்பூர் விசாரணையின் மந்தமான வேகம் குறித்து இன்று கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், "மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது" என்று கூறியுள்ளது.

01 Aug 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(ஜூலை 31) 41ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 36ஆக அதிகரித்துள்ளது.

01 Aug 2023

டெல்லி

டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு  தாக்கல் செய்தது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(ஆகஸ்ட் 1) டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு மசோதா(திருத்தம்) -2023ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல் 

மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் தவறாது காவிரி ஆற்றில் ஏற்படும் மாசு குறித்து ஆய்வினை மேற்கொள்வது வழக்கம்.

சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்க முடிவு

வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: இன்று காலை 5:30 மணியளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. காலை 8:30 மணியளவில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வடக்குகிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வங்காளதேசம் கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவும்,

01 Aug 2023

கனமழை

தமிழகம் முழுவதும் 500 நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை துவங்கியது

கடந்த ஒருமாத காலமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கனமழை மற்றும் வரத்துக்குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள்.

01 Aug 2023

மக்களவை

நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் நடைபெறும் 

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதம் ஆகஸ்ட் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

01 Aug 2023

மதுரை

மதுரை அழகர் கோயில் ஆடித்தேரோட்டம்

மதுரை அழகர் கோயில் ஆடி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு துவங்கியது.

இனி திருப்பதி லட்டு தயாரிக்க இந்த பொருள் சேர்க்கப்படாது என அறிவிப்பு

கர்நாடகாவின் கூட்டுறவு பால் பண்ணையினால் (கேஎம்எஃப்) நடத்தப்படுவது 'நந்தினி'. இங்கு கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் மிக பிரபலம்.

01 Aug 2023

சென்னை

சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள் 

சென்னை தாம்பரம் அருகேயுள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் இன்று(ஆகஸ்ட்.,1)அதிகாலை வாகனத்தணிக்கையில் போலீசார் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

01 Aug 2023

ஹரியானா

ஹரியானாவில் இனக்கலவரம்: 3 பேர் பலி, இணையம் முடக்கம் 

ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் நேற்று(ஜூலை 31) விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) நடத்திய ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயன்றதால், 3 பேர் கொல்லப்பட்டனர், 10 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

மகாராஷ்டிர விரைவு சாலையில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து: 17 தொழிலாளர்கள் பலி 

மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சம்ருத்தி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கர்டர் லாஞ்சர் இயந்திரம் சரிந்து விழுந்ததால் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.

31 Jul 2023

கேரளா

5 வயது சிறுமியின் பலாத்கார விவகாரம்: மாநில அரசாங்கத்தை குற்றச்சாட்டும் கேரள காங்கிரஸ் 

கடந்த சனிக்கிழமை, கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆலுவா அருகே 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

31 Jul 2023

பீகார்

ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

பீகார்: நிலங்களை லஞ்சமாக தருபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய புலனாய்வு அமைப்பு இன்று(ஜூலை 31) பறிமுதல் செய்தது.

31 Jul 2023

கேரளா

முன்னாள் ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் வக்கோம் புருஷோத்தமன் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான வக்கோம் புருஷோத்தமன்(95) திருவனந்தபுரம் குமாரபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

குடியரசு தலைவர் வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 1 வாரம் மூடப்படுகிறது

இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக்கழங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, ஆகஸ்டு 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

31 Jul 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(ஜூலை 30) 52ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 41ஆக அதிகரித்துள்ளது.

'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 

மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.