இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

26 Jul 2023

டெல்லி

ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி 

செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ITPO) வளாகத்தை இன்று(ஜூலை 26) பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

25 Jul 2023

இந்தியா

மதம் மாறி பாகிஸ்தான் காதலரை மணந்து கொண்டார் இந்திய பெண் அஞ்சு 

இந்தியாவில் இருந்து தன் பேஸ்புக் காதலரை சந்திப்பதற்காக பாகிஸ்தான் சென்ற அஞ்சு என்ற இந்தியப் பெண், இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பாகிஸ்தானிய காதலரான நஸ்ருல்லாவை மணந்து கொண்டார்.

25 Jul 2023

சென்னை

செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த டி.ராஜா: சென்னையில் பரபரப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜா, சென்னை செய்தியாளர் சந்திப்பில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் சிமென்ட் கற்கள் சரிந்து விழுந்து விபத்து: 5 பேர் பலி 

தெலுங்கானாவில் உள்ள 'மை-ஹோம்' சிமென்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

நேற்று(ஜூலை 24) வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாகவும்,

25 Jul 2023

இந்தியா

500 ரூபாய் நோட்டையும் திரும்பப் பெறும் திட்டத்தைக் கொண்டிருக்கிறதா மத்திய அரசு?

இந்தியாவில் கடந்த மே மாதம், மக்களி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அதனை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

25 Jul 2023

இந்தியா

இந்திய மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(ஜூலை 24) 47ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 21ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

புதன்கிழமை வரை ஆறு இந்திய மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

25 Jul 2023

மதுரை

மதுரையில் AIIMS கட்டிமுடிக்க இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் எனத்தகவல் 

கடந்த 2016-ஆம் ஆண்டு, இந்தியா முழுவதும் 7 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கே AIIMS மருத்துவமனை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

'கிழக்கிந்திய கம்பெனியின் பெயரிலும் INDIA இருந்தது': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி குறித்தும், 'INDIA' கூட்டணி கட்சிகளின் பெயர் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு 

20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்தியாவில் வருமான வரி வசூலில் தமிழகத்திற்கு 4-ம் இடம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24-ம் நாள் வருமான வரி தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களிடம் வருமான வரி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் தாங்களாக முன்வந்து நாட்டின் வளர்ச்சிக்கு வருமான வரி செலுத்துவதை ஊக்குவிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

25 Jul 2023

பயணம்

IRCTC இணையதளம் முடக்கம்; மாற்று வழிகளை அறிவித்த ரயில்வே துறை

பொதுவாக ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்வதற்கு பலரும் இந்திய ரயில்வே துறையின் IRCTC இணையத்தளத்தை தான் பயன்படுத்திகிறார்கள்.

விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள் 

மூன்றாவது நாளாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஒத்திவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள் 

ஜூலை-22 மற்றும் 23ஆம் தேதிகளில் மியான்மரை சேர்ந்த 718 பேர் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர் என்று அசாம் ரைபிள்ஸ் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி

இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக்கழங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, ஆகஸ்டு 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படங்கள் நீக்கப்படாது: சென்னை உயர்நீதிமன்றம் 

சென்ற வார இறுதியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் அனுப்பிய அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மற்றும் நீதிமன்ற வளாகங்களிலும் உள்ள திருவள்ளுவர் மற்றும் காந்தியடிகள் திருவுருவ படங்களை தவிர, மற்ற தலைவர்கள் படங்களை நீக்க உத்தரவிடப்பட்டது.

24 Jul 2023

கேரளா

ஆண்களை விட சிறப்பாக கார் ஓட்டும் பெண்கள்: ஆய்வில் தகவல் 

கேரளா: பெண்கள் என்றாலே மோசமாக தான் வண்டி ஓட்டுவார்கள் என்ற தவறான பார்வை சமூகத்தில் இருக்கிறது.

2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு

சத்தீஸ்கரை சேர்ந்த ஆரம்ப பள்ளி ஆசிரியை கர்மிலா டோப்போ தினமும் இரண்டு ஆற்றைக் கடந்து பாடம் கற்பிக்க பள்ளிக்கு செல்கிறார்.

'மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்': அமித்ஷா 

மணிப்பூர் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற பயங்கரமான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு

2022-23-ல் தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வழங்கப்படும் வட்டி வகிதத்தை 0.05% உயர்த்தி 8.15%-ஆக அதிகரித்திருக்கிறது மத்திய அரசு.

24 Jul 2023

இந்தியா

இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 47 புதிய பாதிப்புகள்

நேற்று(ஜூலை 23) 40ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 47ஆக அதிகரித்துள்ளது.

கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ் 

மணிப்பூரின் ஆதிக்க சமூகமான மெய்தேய் சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3ஆம் தேதி அம்மாநிலம் முழுவதும் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' என்ற போராட்டம் நடத்தப்பட்டது.

24 Jul 2023

தேமுதிக

எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு

கேப்டன் விஜயகாந்த் தலைமையில் உருவான தேமுதிக கட்சி, ஒரு காலத்தில், அதிமுக வை எதிர்த்து அதிக பெருபான்மை பெற்ற எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரளாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதியில் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது: உச்ச நீதிமன்றம் 

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(ஜூலை 24) உத்தரவிட்டது.

மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் மீண்டும் மோத தொடங்கியுள்ளன.

மகளிர் உரிமை தொகை: 91 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம் 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, பெண்களுக்கு உரிமை தொகை வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற திருமணமான இந்திய பெண் 

பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த அஞ்சு என்ற திருமணமான பெண் தன் பேஸ்புக் காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஞானவாபி வழக்கு: மசூதி வளாகத்திற்குள் ஆய்வை தொடங்கியது தொல்லியல் துறை

இந்திய தொல்லியல் துறையை(ASI) சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இன்று(ஜூலை-24) ஆய்வை தொடங்கினர்.

தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி; தேடும் பணியில் அமலாக்கத்துறை

சட்டத்திற்கு புறம்பாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

24 Jul 2023

பருவமழை

அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை 

வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.

மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம்

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் நான்கு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்றோடு நிறுத்தப்பட்டன.

23 Jul 2023

கனிமொழி

மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு 

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வன்முறை கும்பலால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி

இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி : திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில்லுள்ள லலிதா ஜுவல்லரி கடையில் கடந்த 2019ம்ஆண்டு அக்டோபர் மாதம் 2ம்தேதி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

நாடாளுமன்ற தேர்தல் - திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் 

நாடாளுமன்றம் தேர்தல் முன்னரே வர வாய்ப்புள்ளது என்று திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

23 Jul 2023

டெல்லி

டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம் 

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹட்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், டெல்லியில் உள்ள யமுனையின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவைத் தாண்டியுள்ளது.

நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம் - பேனர் கட்டிய 2 மாணவர்கள் பலி

நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான நடிகர் சூர்யா இன்று(ஜூலை.,23) தனது 48வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

23 Jul 2023

பீகார்

பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை

பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள குல் கிராமத்தில் இன்று(ஜூலை 23) சிவம் என்ற ஒரு மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.