இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

23 Jul 2023

டெல்லி

இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு 

சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

பெங்களூரில் திருடிய தக்காளிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்த தம்பதி கைது

பெங்களூர் ஆர்.எம்.சி.யார்டு காவல்துறைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, சித்ரதுர்கா மாவட்டத்தினை சேர்ந்த விவசாயி போரலிங்கப்பா தனது நிலத்தில் விளைந்த 250கிலோ எடைகொண்ட தக்காளிகளை கோலார் சந்தைக்கு விற்பனை செய்ய லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

23 Jul 2023

இந்தியா

இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 40 புதிய பாதிப்புகள்

நேற்று(ஜூலை 22) 60ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 40ஆக குறைந்துள்ளது.

23 Jul 2023

மதுரை

மதுரை மாரத்தான் போட்டி - திடீரென உயிரிழந்த கல்லூரி மாணவர் 

மதுரையில் சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் சிறிதுநேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குற்றால அருவியில் உற்சாக குளியல் - குவியும் சுற்றுலா பயணிகள் 

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் துவங்கியுள்ளது.

வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி 

குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

23 Jul 2023

கொலை

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது 

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி(34), ரயிலில் பழ வியாபாரம் மற்றும் சமோசா விற்று வந்த இவர் கடந்த 19ம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் வியாபாரம் செய்துள்ளார்.

மணிப்பூர்: உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி 

மணிப்பூர் முழுவதும் இனக்கலவரம் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் கக்சிங் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட மற்றொரு பயங்கரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

23 Jul 2023

என்ஐஏ

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை 

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தினை சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம், இவர் இந்து முன்னணி பிரமுகராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

23 Jul 2023

டெல்லி

மீண்டும் உயர்ந்தது யமுனையின் நீர்மட்டம்: உஷார் நிலையில் டெல்லி

டெல்லியில் மீண்டும் யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

22 Jul 2023

தேனி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு 

தமிழ்நாடு குடிநீர் வழங்கல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் கொடுக்கவேண்டிய பணப்பலனை வழங்காத அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனக்கு அதிகளவில் வேலையும் இல்லை, அதிகாரமும் இல்லை - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 

தமக்கு அதிகளவு வேலை, அதிகாரம் இரண்டுமே இல்லை என்று ராஜபவனில் நடந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான ரயில்வே திட்டத்தினை கைவிட கோரும் தமிழக அரசு

கடந்தாண்டு 2018-19ம் ஆண்டில் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ., தூரத்திற்கான அகல ரயில் பாதையினை அமைக்க முடிவு செய்த மத்திய அரசு, இந்த திட்டத்திற்காக ரூ. 208.3 கோடி செலவாகும் என்றும் கணக்கீடு செய்தது.

மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள் 

மணிப்பூர் வன்முறையின் போது ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாமை தருமபுரியில் துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான முகாமினை தருமபுரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை 

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம் 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகப்பிரசித்திப்பெற்ற கோயில் தான் 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான ஆண்டாள் கோயில்.

கோவையில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய ராஜஸ்தான் நபர் கைது 

கோவை விமான நிலையத்தில் நேற்று(ஜூலை.,22) மதியம் டெல்லிக்கு செல்ல விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்தது.

நாளை 2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள்

மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே போன்ற ஒரு மேற்கு வங்கத்திலும் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

22 Jul 2023

திமுக

சாதி பெயர் கூறி பெண்களை திட்டிய திமுக பிரமுகர் - சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் பழைய அத்திக்குப்பம் பகுதியினை சேர்ந்த பெண்களை திமுக பிரமுகர் சாமு என்பவர் அவர்களது சாதிப்பெயரினை கூறி திட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

22 Jul 2023

சென்னை

உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் 

மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியினப்பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியானநிலையில், அதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது.

22 Jul 2023

இந்தியா

இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 60 புதிய பாதிப்புகள்

நேற்று(ஜூலை 21) 109ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 60ஆக குறைந்துள்ளது.

ஆதரவற்றோர், முதியோர் உதவித்தொகையினை உயர்த்த முடிவு - தமிழக அரசு 

தமிழகத்தில் இன்று(ஜூலை.,22)சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்.,மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10.30மணியளவில் அமைச்சரவை கூட்டமானது துவங்கி நடந்துவருகிறது.

22 Jul 2023

பாஜக

மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம் 

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசினை கண்டித்து INDIA கூட்டணி கட்சிகள் நாளை மறுநாள்(ஜூலை.,24)போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன் 

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில், தனது சகோதரியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர் ஒருவர் நேற்று(ஜூலை 21) கைது செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துவங்கியது அமைச்சரவை கூட்டம் 

தமிழகத்தில் தற்போது நிகழும் இந்த பரபரப்பான அரசியல் சூழலில், இன்று(ஜூலை.,22) சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10.30 மணியளவில் அமைச்சரவை கூட்டமானது தற்போது துவங்கி நடந்து வருகிறது.

மீண்டும் மணிப்பூரில் வன்முறை: சாலை மறியல், டயர்கள் எரிப்பு

மணிப்பூர் தலைநகரான இம்பாலின் காரி பகுதியில் உள்ள ஒரு பிரதான சாலையை மறித்து பெண் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மீண்டும் அங்கு வன்முறைகள் பதிவாகியுள்ளன.

மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது 

மணிப்பூர் வன்முறையின் போது பெண்களை தரக்குறைவாக நடத்திய இன்னொரு குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

22 Jul 2023

யுபிஐ

இலங்கையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது UPI

கடந்த ஆண்டு இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நேற்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரம்சிங்க. டெல்லியில் நேற்று பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பு நடைபெற்றது.

21 Jul 2023

இந்தியா

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை - பிரதமர் மோடி அறிவிப்பு 

2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வைத்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மோடியினை சந்தித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகள் என அறிவிப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம்தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலத்தின் பொழுது மழையின் அளவு குறைந்தளவில் பதிவாகியுள்ளது.

21 Jul 2023

கைது

செந்தில் பாலாஜி பதவி நீட்டிப்பிற்கு எதிரான வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

விதி எண்.176 Vs.விதி எண்.267; நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் - மத்திய அரசு இடையே மோதல் 

மணிப்பூர் விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தகுந்த விளக்கமளிக்க கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

21 Jul 2023

கொலை

மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியின மக்கள் போராட்டத்தினை துவங்கியதையடுத்து, கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது.

21 Jul 2023

இந்தியா

பிரதமர் மோடி- இலங்கை அதிபர்  சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை 

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் மோடியினை சந்தித்து பேசியுள்ளார்.

ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைப்பு 

ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ள மனு குறித்து பதில் அளிக்குமாறு பர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரம் - 4 சிறுவர்களின் ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிப்பு 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில், மனித கழிவுகள் கலந்த விவகாரம் குறித்து, தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வந்தது.

21 Jul 2023

இந்தியா

இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவின் சொத்து மதிப்பு ₹1,400 கோடி; ஏழை எம்எல்ஏவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?

இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பை அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் எனும் அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.