இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

18 Jul 2023

இந்தியா

இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 34 புதிய பாதிப்புகள்

நேற்று(ஜூலை 17) 43ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 34ஆக குறைந்துள்ளது.

26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டது 

2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான 26 எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறி இருந்தது.

"துணிச்சலுடன் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்": அமைச்சர் பொன்முடியிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

உம்மன் சாண்டி மறைவு: மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, முன்னாள் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படியை உயர்த்தப் பரிசீலனை செய்யும் மத்திய அரசு

இந்தியாவில் ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை 4% வரை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது மத்திய அரசு.

'குடும்பத்தால், குடும்பத்திற்காக': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி 

அந்தமான் போர்ட் பிளேயரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தை வீடியோ கால் மூலமாக பிரதமர் மோடி இன்று(ஜூலை 18) திறந்து வைத்தார்.

"மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்": வீராங்கனை மீராபாய் சானு வேண்டுகோள் 

ஒலிம்பிக் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, தனது சொந்த மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்து வரும் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு போட்டியாக  கூடும் பாஜக ஆதரவு கட்சிகள்

டெல்லியில் இன்று(ஜூலை 18) நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(NDA) கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா நேற்று தெரிவித்தார்.

18 Jul 2023

யுபிஐ

உலகளவில் எந்தெந்த நாடுகளில் பயன்படுத்தப்படவிருக்கிறது UPI?

இந்தியாவின் பணப்பரிவர்த்தனை தளத்தை கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டலாக மாற்றி வருகிறது யுபிஐ. 2016-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ கட்டண சேவை முறையானது, கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது.

ஜூலை 18, தமிழ்நாடு தினமாக எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?

ஆண்டுதோறும், ஜூலை-18 ,தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் , பேரணி, புகைப்பட கண்காட்சி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் சரி, இவ்வளவு கோலாகலமாக இந்த நாளை எதற்காக கொண்டாடுகிறார்கள் எனத்தெரியுமா? அதற்கான காரணம் என்ன?

20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு 

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

18 Jul 2023

கேரளா

கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார்

கேரளா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 79 .

செல்போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கட்ட ஏர் இந்தியா விமானம் 

ராஜஸ்தானின் உதய்பூரில் இருந்து புது டெல்லியிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று ஒரு செல்போன் வெடித்ததால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கட்டது.

புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி 

அமைச்சர் செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார்.

விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது 

விபச்சார வழக்கில் இருந்து தப்பிக்க ஸ்பா பெண் உரிமையாளருக்கு உதவிய திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் இன்று(ஜூலை-17) கைது செய்யப்பட்டார்.

17 Jul 2023

சேலம்

மகனுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என எண்ணி தற்கொலை செய்துகொண்ட தாய் 

சேலம் கலெக்டர் அலுவலத்தில் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வந்த பாப்பாப்பதி(46) என்பவர் கடந்த மாதம் 28ஆம் தேதி 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பஸ் மோதி உயிரிழந்தார்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

17 Jul 2023

இந்தியா

இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 43 புதிய பாதிப்புகள்

நேற்று(ஜூலை 16) 59ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 43ஆக குறைந்துள்ளது.

எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு 

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட 11 தலைவர்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கன்வார் யாத்திரை: ஹரித்வாரில் 30,000 டன் குப்பைகள் குவிந்துள்ளன

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் குவிந்துள்ள சுமார் 30,000 டன் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் கூடுதல் நேரம் பணியாற்றி வருகின்றனர்.

17 Jul 2023

ரெய்டு

"அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்ற மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட சலசலப்பு ஓய்வதற்குள், இன்று காலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று தொடங்குகிறது பாஜகவுக்கு எதிரான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம்

இன்றும் நாளையும் பெங்களூரில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது", வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா

வருமான வரி செலுத்துபவர்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா. மேலும், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான இந்தக் காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் விரைவு ரயிலின் பேட்டரி பெட்டியில் திடீர் தீ விபத்து

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து புது டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் பேட்டரி பெட்டியில் இன்று(ஜூலை 17) காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை 

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று(ஜூலை 17) கனமழை பெய்ததால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து,பல்வேறு சாலைகள் தடைப்பட்டன.

17 Jul 2023

ரெய்டு

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை 

கடந்த மாதம், தமிழக அரசியலில் சலசலப்பை உண்டாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரத்தை அடுத்து, தற்போது, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஆம் ஆத்மியை ஆதரித்தது காங்கிரஸ்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் 

பெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நாளை பெங்களூரில் வைத்து நடைபெற உள்ள நிலையில், டெல்லி அவசரச் சட்ட பிரச்சனையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

16 Jul 2023

அதிமுக

மதுரையில் நடக்கவுள்ள அதிமுக மாநாடு - நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை 

மதுரை மாநகரில் அதிமுக மாநாடு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிப்புகள் அண்மையில் வெளியானது.

16 Jul 2023

இஸ்ரோ

'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த நிறுவனத்தின் சோக நிலை 

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி 

செங்கல்பட்டு, பாலூர் ஊராட்சி-பகத்சிங் பகுதியில் வசிப்பவர் அருண்செல்வம்(32), இவரது மனைவி பிரியா(28).

16 Jul 2023

இந்தியா

இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 59 புதிய பாதிப்புகள்

நேற்று(ஜூலை 15) 54ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 59ஆக அதிகரித்துள்ளது.

கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன் 

கோவை மாநகர டி.ஐ.ஜி.யாக இருந்தவர் விஜயகுமார், இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார்.

பீகார் மாநிலத்தில் அதிகளவு மோமோக்கள் சாப்பிட்ட நபர் மரணம் - அதிர்ச்சி சம்பவம் 

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தினை சேர்ந்தவர் விபின் குமார்(25), செல்போன் பழுப்பார்க்கும் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் பயணம் செய்ய ஏற்பட்ட மோதல் - 2 பேர் பலி 

கோவை மாநகரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலானது இன்று(ஜூலை.,16) காலை புறப்பட்டு சென்றுள்ளது.

விழுப்புரம் அருகே கார் மோதி 3 பெண்கள் பலி - 3 பேர் படுகாயம் 

விழுப்புரம்-கோட்டக்குப்பம் பகுதியில் புதுப்பட்டு கிராமம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் மீனவ பெண்கள் 6 பேர் இன்று(ஜூலை.,16)மீன்வியாபாரம் செய்ய கிளம்பி ஆட்டோவிற்காக காத்துக்கொண்டிருந்துள்ளனர்.

நேரடியாகத் தக்காளியைக் கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யவிருக்கும் மத்திய அரசு

இந்தியாவின் பல நகரங்களில் தொடர்ந்து அதிக விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதைத் தொடர்ந்து, விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் இடங்களில் மத்திய அரசே குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு 

தமிழ்நாடு-கும்பகோணம் மாவட்ட காசிராமன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று இயங்கி வந்தது.

16 Jul 2023

டெல்லி

தெலுங்கானா: தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், டெல்லி வியாபாரிகள் தக்காளியினை தென்னிந்தியப்பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்து வருகிறார்களாம்.