NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 59 புதிய பாதிப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 59 புதிய பாதிப்புகள்
    இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,94,878) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 59 புதிய பாதிப்புகள்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2023
    04:24 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூலை 15) 54ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 59ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,432ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,94,878) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,915ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    ஸ்க்ஜ்க்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37,189 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் ஜூலை 14ஆம் தேதி 52 பாதிப்புகளும், ஜூலை 13ஆம் தேதி 48 பாதிப்புகளும் ஜூலை 12ஆம் தேதி 46 பாதிப்புகளும், ஜூலை 11ஆம் தேதி 20 பாதிப்புகளும் ஜூலை 10ஆம் தேதி 24 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,61,531 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,899,452 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 691,457,903 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 664,002,329 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் 37,189 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    இந்தியா

    இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா? பிரான்ஸ்
    டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு  டெல்லி
    இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை: கார்களின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் டெஸ்லா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா

    கொரோனா

    சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 224 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 288 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025