இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

நடு வானில் ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய பயணி 

ஜூலை 9ஆம் தேதி சிட்னியில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானத்தில் ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரியை ஒரு பயணி தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியம் 

தமிழ்நாடு மாநிலத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்காக இந்தாண்டு 40,193 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

16 Jul 2023

டெல்லி

கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் கனமழை 

ஹரியானாவில் உள்ள ஹத்னி குந்த் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், கனமழையாலும் டெல்லியின் பல பகுதிகளுக்குள் வெள்ள நீர் நுழைந்துள்ள வேளையில், நேற்று டெல்லியில் மீண்டும் கனமழை பெய்தது.

கன்னியாகுமரி கடல் திடீரென உள்வாங்கியது - விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சவாரி தாமதம் 

கன்னியாகுமாரி கடற்கரை சுனாமி ஏற்பட்டதற்கு பின்னர் உள்வாங்குதல், கடலின் நீர்மட்டம் உயருதல், கடலின் நிறம் மாறுதல், கடல் சீற்றம், அலையே இல்லாமல் காட்சியளிப்பது உள்ளிட்ட பல்வேறு மாறுதலுக்கு அவ்வப்போது உட்பட்டு வருகிறது.

அமர்நாத் யாத்திரை சென்ற 17 தமிழர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு 

தெற்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் இமயமலை தொடரில் 3,880மீ.,உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக்கோயில்.

16 Jul 2023

இந்தியா

பறக்கும் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திராயன்-3ன் வைரல் வீடியோ 

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

மோடி குடும்பப்பெயர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராகுல் காந்தி 

'மோடி குடும்பப்பெயர்' அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஜூலை-15) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

15 Jul 2023

மதுரை

மதுரையில் தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை திறந்து வைத்தார் 

மதுரை மாவட்டம் புது நத்தம் பகுதியில் ரூ.215 கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

15 Jul 2023

சென்னை

மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - சென்னை ஆணையர் விளக்கம் 

வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டத்தின் படி, மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17ஆம் தேதி விடுமுறை

சிவன் கோவில்களில் காசிக்கு அடுத்தபடியாக ராமேஸ்வரம் போற்றி புகழப்படுகிறது.

15 Jul 2023

சென்னை

தமிழகத்தில் வரும் 21ம் தேதி வரையிலான மழை குறித்த விவரம் - வானிலை ஆய்வு மையம் 

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இதுதொடர்பான வானிலை அறிக்கை ஒன்றினை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

15 Jul 2023

டெல்லி

ராணுவம், கடற்படையின் உதவியோடு யமுனை வெள்ளத்தை தடுக்க முயற்சி

டெல்லியின் பரபரப்பான போக்குவரத்து சந்திப்பில் உள்ள ஒரு தடுப்பணையின் வடிகால் ரெகுலேட்டர் மற்றும் மதகுகள் கடும் வெள்ளத்தால் சேதமடைந்ததால், வெள்ள நீர் தேசிய தலைநகரின் பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது.

15 Jul 2023

இந்தியா

இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 54 புதிய பாதிப்புகள் 

நேற்று(ஜூலை 14) 52ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 54ஆக அதிகரித்துள்ளது.

செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் 

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த 14ஆம் தேதி பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

15 Jul 2023

கேரளா

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது 

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கு பூஜைக்களுக்கு திறக்கப்படும்.

கலைஞர் நூற்றாண்டு பிரம்மாண்ட நூலகத்தின் சிறப்பம்சங்கள் 

மதுரை மாவட்டம் புது நத்தம் பகுதியில் ரூ.215 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இ

கர்மவீரர் காமராசரின் 121வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை 

விருதுநகர் மாவட்டம் 1903ம்ஆண்டு ஜூலை 15ம் தேதி குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு பிறந்தவர் தான் காமராசர்.

15 Jul 2023

டெல்லி

கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 

அதிக கனமழையாலும், யமுனை நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதாலும், தேசிய தலைநகர் டெல்லி வெள்ளக்காடாக மாறியுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், கொடூர் பகுதியினை சேர்ந்தவர் துரை(30), அவரது மனைவி ஜெயஸ்ரீ(28).

சந்திரயான் திட்டங்களை வழிநடத்திய தமிழர்கள் வரிசையில் இணைந்த வீரமுத்துவேல், யார் இவர்?

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் மிக முக்கியமான திட்டமாகக் கருதப்படும் சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சந்திரயான்-3யை மேம்படுத்தியதில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவீரவேல் என்பவரின் பங்கும் உண்டு.

சந்திரயான்-3: ட்விட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள்

இன்று நண்பகல் 2.35 மணிக்கு திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது சந்திரயான்-3. இந்த வெற்றிகரமான தருணத்தை கொண்டாடும் வகையில் அரசியல் தலைவர்கள் முதல், விளையாட்டு வீரர்கள் வரை பலரும் தங்களுடைய கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்கள்.

இன்று 4 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

14 Jul 2023

இந்தியா

இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 52 புதிய பாதிப்புகள் 

நேற்று(ஜூலை 13) 48ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 52ஆக அதிகரித்துள்ளது.

செந்தில் பாலாஜி கைது செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு

செந்தில் பாலாஜியின் வழக்கை இன்று(ஜூலை 14) விசாரித்த மூன்றாவது நீதிபதி, அவரை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்றும், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு அழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்புவிடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்.

'தீவிரவாத தாக்குதல் நடத்துவோம்': மும்பை காவல்துறைக்கு மிரட்டல் 

தன் காதலனை தேடி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் தனது நாட்டிற்கு திரும்பவில்லை என்றால் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் போல இன்னொரு தாக்குதலை நடத்துவோம் என்று மும்பை காவல்துறையின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

ஆப்பிள் வாட்ச்சை திருட முயன்ற ஸ்விக்கி ஜீனி ஊழியர், துரத்திப்பிடித்த உரிமையாளர்

ஸ்விக்கி ஜீனியைச் (Swiggy Genie) சேர்ந்த விநியோக நிர்வாகி ஒருவர், பயனாளர் ஒருவரின் பொருளைத் திருடிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்தப் பயனாளர் பதிவிட்டிருப்பதையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

2024 பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு 

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக வேட்டி, சேலை, பொங்கல் பொருட்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

இந்தியாவின் பெருமையாக கருதப்படும் சந்திரயான் 3 இன்னும் சில மணித்துளிகளில் விண்ணில் ஏவப்படவுள்ளது.

14 Jul 2023

மும்பை

டெலிவரி ஏஜெண்டுகள் இளைப்பாறுவதற்கு பந்தல் அமைத்த இளைஞர்: குவியும் பாராட்டுகள் 

மும்பை: டெலிவரி ஏஜெண்டுகளின் சோர்வை போக்கும் வகையில் ஒரு இளைஞர் புதிதாக அமைத்திருக்கும் இளைப்பாறும் பந்தலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 

சந்திரயான்-3 இன்று விண்ணில் பாய தயாராகி வருகிறது!

14 Jul 2023

மதுரை

தான் பயின்ற பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி அளித்தார் சாலமன் பாப்பையா 

தான் பயின்ற மதுரை அரசு பள்ளிக்கு பேராசிரியரும், பேசுச்சாளருமான சாலமன் பாப்பையா ரூ.20 லட்சம் நிதி அளித்துள்ளார்.

14 Jul 2023

டெல்லி

உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 

யமுனை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்ததால், டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

14 Jul 2023

யுபிஐ

இந்தியர்கள் இனி பிரான்சிலும் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்

உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கட்டண சேவை முறையாகத் திகழ்ந்து வருகிறது இந்தியாவின் யுபிஐ டிஜிட்டல் கட்டண சேவை. உலகளவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் 40% இந்தியாவிலேயே மேற்கொள்ளப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்: சென்னை மேயர் பிரியா 

பெண்களுக்கான உரிமை தொகையை மாதந்தோறும் வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

14 Jul 2023

தமிழகம்

தக்காளி விலை ரூ.20 குறைந்தது; பொதுமக்கள் மகிழ்ச்சி 

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் உள்ள தக்காளியின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, கோயம்பேடு சந்தையில், தக்காளியின் விலை, கிலோ ஒன்றிற்கு ரூ.20 குறைந்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.

நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

மருத்துவ மாணவர்களுக்கு நடத்தப்படும் நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் இன்று(ஜூலை 13) அறிவித்துள்ளது.

13 Jul 2023

சென்னை

முன்னாள் டிஜிபியின் பெயரை வைத்து பேஸ்புக்கில் மோசடி செய்த கும்பல் 

புதிதாக பிரிக்கப்பட்ட சென்னை தாம்பரம் மாநகர காவல்துறையின் முதல் காவல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.ரவியின் பெயரை வைத்து பேஸ்புக்கில் மோசடி நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சைபர் குற்றப்பிரிவு போலீஸார் அதை விசாரித்து வருகின்றனர்.

பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா முடிவு 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் இன்று(ஜூலை 13) ஒப்புதல் அளித்துள்ளது.

13 Jul 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(ஜூலை 12) 46ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 48ஆக அதிகரித்துள்ளது.