NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 54 புதிய பாதிப்புகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 54 புதிய பாதிப்புகள் 
    இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,94,819) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 54 புதிய பாதிப்புகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 15, 2023
    02:53 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூலை 14) 52ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 54ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,408ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,94,819) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,914ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

     உபைஜ்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37,193 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் ஜூலை 13ஆம் தேதி 48 பாதிப்புகளும் ஜூலை 12ஆம் தேதி 46 பாதிப்புகளும், ஜூலை 11ஆம் தேதி 20 பாதிப்புகளும் ஜூலை 10ஆம் தேதி 24 பாதிப்புகளும், ஜூலை 9ஆம் தேதி 32 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,61,497 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,899,413 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 691,454,333 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 663,972,712 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், உலகளவில் 37,193 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்த ஃபாக்ஸ்கான் வணிகம்
    'இந்திய மதங்களில் தனித்த பெருமையை கொண்டது இஸ்லாம்' : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இஸ்லாம்
    இந்த காலகட்டத்திலும் ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படும் இந்தியர்கள்  உலகம்
    ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ? சந்திரன்

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு இந்தியா
    சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 224 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025