இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
09 Jul 2023
மு.க ஸ்டாலின்தமிழக ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு புகார் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றுகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு கொடுத்த உரையிலிருந்த சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்தது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
09 Jul 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 32 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூலை 8) 49ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 32ஆக குறைந்துள்ளது.
09 Jul 2023
மு.க ஸ்டாலின்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருக்கு 90வது பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது தாயாரான தயாளு அம்மாள் இன்று(ஜூலை.,9)தனது 90வது பிறந்தநாளினை கொண்டாடிவருகிறார்.
09 Jul 2023
மு.க ஸ்டாலின்மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் சுமார் 1 கோடி மகளிர் பயனடைவர் - மு.க.ஸ்டாலின்
சென்னை மாநகரில் திராவிட இயக்க எழுத்தாளரான திருநாவுக்கரசு அவர்களின் இல்ல திருமணவிழா இன்று(ஜூலை.,9)நடந்துள்ளது.
09 Jul 2023
மத்திய அரசுGST வலைப்பின்னலை பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு
ஜிஎஸ்டி வலைப்பின்னலை (GST Network), பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை நேற்று (ஜூலை 8) வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு.
09 Jul 2023
தமிழ்நாடுஎம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்பத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரியின் நிர்வாக ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டத்தினை மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.
09 Jul 2023
ஹிமாச்சல பிரதேசம்வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
09 Jul 2023
மு.க ஸ்டாலின்தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் 11ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
09 Jul 2023
ராமேஸ்வரம்ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
தமிழ்நாடு மாநில ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
09 Jul 2023
வானிலை ஆய்வு மையம்வட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08 Jul 2023
வந்தே பாரத்வந்தே பாரத் ரயில் நிறத்தில் திடீர் மாற்றம் - மத்திய ரயில்வேத்துறை
இந்தியாவில் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
08 Jul 2023
மணிப்பூர்மணிப்பூர் வன்முறை: 2 மாதகாலமாக தொடரும் 'இன்டர்நெட்' தடையை நீக்க உத்தரவு
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஃபைபர் ஆப்டிக் இணைப்புகள் வைத்திருப்பவர்களுக்கு இணையத் தடையை நீக்குமாறு மாநில அரசுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
08 Jul 2023
ராகுல் காந்திரயில் மறியல் எதிரொலி - கே.எஸ்.அழகிரி உள்பட 238 பேர் மீது வழக்குப்பதிவு
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.
08 Jul 2023
மத்திய பிரதேசம்தன் மீது சிறுநீர் கழித்த "பாஜக உறுப்பினரை" விடுவிக்க கோரினார் பழங்குடியின தொழிலாளி
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
08 Jul 2023
சென்னைதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08 Jul 2023
மேற்கு வங்காளம்வீடியோ: மேற்கு வங்கத்தில் வாக்குப்பெட்டியுடன் தப்பியோடிய நபர்
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஜூலை 8) நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாக்குப்பெட்டியுடன் தப்பி ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
08 Jul 2023
கோவைமுந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்
கோவை மாநகர டி.ஐ.ஜி.யாக இருந்தவர் விஜயகுமார்.
08 Jul 2023
இந்திய ரயில்வேஏ.சி ரயில் பெட்டிகளின் கட்டணம் 25% குறைக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு
கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான ஆக்கிரமிப்புகளைக் கொண்ட ஏசி ரயில்களில் தள்ளுபடி கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே அமைச்சகம் மண்டலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
08 Jul 2023
தமிழ்நாடுதமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில்
அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.54,000 கோடி மதிப்புடைய திட்டங்களில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம்.
08 Jul 2023
தெலுங்கானாரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தெலுங்கானாவில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தனது தெலுங்கானா பயணத்தின் போது சுமார் ₹6,100 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
08 Jul 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 49 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூலை 7) 45ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 49ஆக அதிகரித்துள்ளது.
08 Jul 2023
கைதுசெல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி
சென்னை கந்தன்சாவடி பகுதியிலுள்ளவர் ப்ரீத்தி(23), இவர் பி.காம்.,படித்து முடித்துவிட்டு தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் கேர்ளாக பணியாற்றி வந்துள்ளார்.
08 Jul 2023
ரிசர்வ் வங்கிகிரெடிட் மற்றும் டெபிட் கார்டு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியானது, நாட்டின் பிற வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு சேவை தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
08 Jul 2023
சென்னைபள்ளிகளை சீரமைக்க சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி ஒதுக்கீடு
சென்னை மாநகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சென்னை மேயர் பிரியா சென்னைக்கான பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.
08 Jul 2023
மேற்கு வங்காளம்மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலால் வன்முறை: 9 பேர் பலி
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை மாற்றியமைக்கக்கூடிய முக்கியமான மூன்றடுக்கு பஞ்சாயத்துத் தேர்தல் இன்று(ஜூலை 8) மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
08 Jul 2023
டெல்லிடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று(ஜூலை.,7) புறப்பட்டு 7 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
08 Jul 2023
ராகுல் காந்திராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி எதிரொலி - 12ம் தேதி அமைதி போராட்டம்
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.
08 Jul 2023
தமிழ்நாடுசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை மேலும் ரூ.30 அதிகரிப்பு
கடந்த சிலநாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
08 Jul 2023
சிவகங்கைசிவகங்கையில் நடந்துவரும் 9ம் கட்ட அகழாய்வு பணி - 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு
தமிழ்நாடு மாநில மக்களின் பண்டையக்கால வாழ்க்கை முறை, கலாச்சாரம், நாகரீகம் உள்ளிட்டவற்றினை எடுத்துரைக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
08 Jul 2023
இந்திய ரயில்வேஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்கள் கைது
கடந்த மாதம் ஒடிசாவின் பாலசோரில் 293க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய பயங்கர ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வேயின் மூன்று ஊழியர்களை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) நேற்று(ஜூலை 7) கைது செய்தது.
08 Jul 2023
இஸ்ரோசந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
கடந்த 2019-ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் சந்திராயன்-2 திட்டம் தோல்வியில் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட சந்திராயன்-3 திட்டமானது வரும் ஜூலை 14 அன்று செயல்படுத்தப்படவிருக்கிறது.
08 Jul 2023
மைக்ரோசாஃப்ட்மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் தலைவரான ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா
மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த ஆனந்த் மகேஸ்வரி தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
07 Jul 2023
கேரளாமூளையினை உண்ணும் அமீபா வைரஸ் காரணமாக கேரள சிறுவன் உயிரிழப்பு
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் 'மூளை உண்ணும் அமீபா'(Naegleria fowleri) என்னும் நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
07 Jul 2023
தமிழ்நாடுமுத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர்
தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது.
07 Jul 2023
பாஜகமல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்
இந்தியாவின் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் தேசியப்பயிற்சி முகாமில் உள்ள நடுவர்கள்,பயிற்சியாளர்கள் ஆகியோர் மல்யுத்தம் செய்யும் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
07 Jul 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை
கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
07 Jul 2023
கைதுசெந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாகக்கூறி அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன்.,14ம்தேதி கைது செய்தனர்.
07 Jul 2023
ஹைதராபாத்ஹைதராபாத் அருகில் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து;
மேற்கு வங்காளம்-ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்று கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
07 Jul 2023
மணிப்பூர்மணிப்பூர் விவகாரம் : அமெரிக்க தூதரின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வியாழனன்று (ஜூலை 6), வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான அமைதி முயற்சிகளில் மத்திய அரசுக்கு உதவி செய்யத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
07 Jul 2023
மு.க ஸ்டாலின்42வது பிறந்தநாள் கொண்டாடும் தல தோனி - வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் உள்ளிட்ட பதவிகளுக்கு சொந்தக்காரரான மகேந்திர சிங் தோனி அவர்கள் இன்று(ஜூலை.,7) தனது 42வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார்.