இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
07 Jul 2023
காங்கிரஸ்எதிர்க்கட்சி கூட்டம் - திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை பாஜக'விற்கு எதிராக ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.
07 Jul 2023
கோவைகோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
இன்று (ஜூலை 7 .,) காலை, கோவை சரக DIG துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்ட செய்து தமிழ்நாட்டை உலுக்கியது.
07 Jul 2023
ராகுல் காந்திராகுல் காந்தி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடகா கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.
07 Jul 2023
திமுகபெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள்
தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது.
07 Jul 2023
சென்னைமுதல் முறையாக, ஆப்பிரிக்காவின் தான்சானியாவில், சென்னை ஐஐடி!
இந்தியா அளவில், முன்னணி கல்வி நிறுவனமாக இருக்கும் ஐஐடி, இந்தியாவின் பல மாநிலங்களில், மத்திய அமைச்சரவையின் உயர் கல்வித்துறைத்துறை சார்பாக இயங்கி வருகிறது.
07 Jul 2023
வணிகம்இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-2
இந்தியாவில் முதலில் சிறிய அளவில் கையாலேயே ஐஸ்கிரீம்களை தயாரித்து வந்த வாடிலாலில், இயந்திரங்களைக் கொண்டு ஐஸ்கிரீம்களைத் தயாரிக்க புதிய இயந்திரங்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார் வாடிலாலின் பேரன்.
07 Jul 2023
கோவைகோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கோவை சரகத்தின் டி.ஐ.ஜி.யாக இருப்பவர் விஜயகுமார். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக பதவி வகித்து வந்தார்.
06 Jul 2023
இஸ்ரோஜுலை 14 விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3:இஸ்ரோ
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3, ஜூலை 13ஆம் தேதி தொடங்கும் என்று கடந்த வாரம் அறிவித்த இஸ்ரோ, அதை ஒருநாள் ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
06 Jul 2023
முதல் அமைச்சர்திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை - ஹரியானா மாநிலம்
இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தின் முதல்வர் அம்மாநிலத்தில் உள்ள திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஓர் அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார்.
06 Jul 2023
மத்திய அரசுசமூக ஊடகங்களில் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் - ராஜஸ்தான் அரசு அதிரடி
சமூக ஊடகங்கள் மூலம் மாநில அரசு நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஓர் அதிரடி திட்டத்தினை ராஜஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.
06 Jul 2023
நீட் தேர்வு'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல்
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். போன்ற படிப்புகளில் சேருவதற்கு தற்போதைய கல்வியாண்டில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
06 Jul 2023
அதிமுகரவீந்திரநாத் வெற்றி செல்லாது : மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லாத கட்சியாக மாறிய அதிமுக
தேனி பாராளுமன்ற தொகுதியின் எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 6) ரத்து செய்தது.
06 Jul 2023
எடப்பாடி கே பழனிசாமிஅண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று(ஜூலை.,5)அண்ணாமலை 39ம்பிறந்தநாளினையொட்டி, 39 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
06 Jul 2023
ஓ.பன்னீர் செல்வம்ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத், தேனி தொகுதியில் போட்டியிட்டார்.
06 Jul 2023
தமிழ்நாடுCo-Op Bazaar: கூட்டுறவு தயாரிப்புகளை சந்தைப்படுத்த புதிய செயலி அறிமுகம்
தமிழ்நாடு மாநில கூட்டுறவுத்துறை நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்ய வேண்டும் என்னும் நோக்கில், அதனை சந்தைப்படுத்த "Co-Op-Bazaar" என்னும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
06 Jul 2023
மத்திய அரசுமழைக்கால கூட்டத்தொடர் 2023 : ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், ஜூலை 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
06 Jul 2023
சென்னைபோலி மாதாந்திர பால் அட்டைகளை அகற்ற நடவடிக்கை - ஆவின் நிறுவனம்
சென்னை மாநகரில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர பால் அட்டைகள் வழங்கப்பட்டு அதன் மூலம் பாலினை விநியோகம் செய்து வருகிறது ஆவின் நிறுவனம்.
06 Jul 2023
தமிழ்நாடுநில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை
தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக 1996ம்ஆண்டு முதல் 2001ம்ஆண்டு வரை செயல்பட்டு வந்தவர் பொன்முடி.
06 Jul 2023
சென்னைஆகஸ்ட் 12ம்தேதி முதல் 15ம்தேதி வரை, மகாபலிபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா
சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவானது 2022ம்ஆண்டு முதல்முறையாக கொண்டாடப்பட்டது.
06 Jul 2023
சென்னைசென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்
தமிழ்நாடு மாநில தலைநகர் சென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம் பகுதியில் எழிலகம் என்னும் பொதுப்பணித்துறை வளாகம் செயல்பட்டு வருகிறது.
06 Jul 2023
மத்திய பிரதேசம்மத்திய பிரதேசம்: பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரை நேரில் அழைத்து மன்னிப்பு கோரிய முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான்
இரு தினங்களுக்கு முன்னர், மத்திய பிரதேசம் சித்தி மாவட்டத்தில், பழங்குடியினத் தொழிலாளி ஒருவர் மீது, பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலானது.
06 Jul 2023
வணிகம்தனது வெற்றிக்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால்
வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், சமீபத்தில் லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்.
06 Jul 2023
மகாராஷ்டிராமகாராஷ்டிராத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் திருப்புமுனைகள், டெல்லிக்கு விரையும் சரத் பவார்
சென்ற வாரத்தில், மகாராஷ்டிரா அரசியலில் பல திடீர் மாற்றங்கள் ஏற்பட்டது.
06 Jul 2023
வணிகம்இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-1
இந்தியாவில் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கி வரும் வாடிலால் வணிக நிறுவனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
06 Jul 2023
நீலகிரிகனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடந்த நாட்களாக கேரளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால், கடும் மழை பெய்து வருகிறது.
05 Jul 2023
வேங்கை வயல்வேங்கைவயல் விவகாரம் - மறுப்பு தெரிவித்த 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு
கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை, வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
05 Jul 2023
தமிழ்நாடுதிருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி
தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரில் வாணியம்பாடி தோப்பலகுண்டா ஊராட்சிக்குட்பட்ட ஜாடன்குட்டை கிராமப்பகுதியில் வசித்து வரும் விவசாயி சக்ரவர்த்தி. இவருக்கு 13 வயதில் சூர்யப்பிரகாஷ் என்னும் மகன் உள்ளார்.
05 Jul 2023
இந்தியாநித்யானந்தாவின் கைலாசாவுக்கு பிரதமரானாரா ரஞ்சிதா: வைரலாகும் தகவல்
சாமியார் நித்யானந்தா அறிவித்திருக்கும் தனி நாடான கைலாசாவின் பிரதமர் என்ற பெயரில் சமூக வலைத்தளமான லிங்குடின்னில் ஒரு கணக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.
05 Jul 2023
ஜி20 மாநாடுதலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் நடக்கவுள்ள ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து பல துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று(ஜூலை.,5)தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
05 Jul 2023
சென்னைசென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை - வருமானவரி நுண்ணறிவு பிரிவு
தமிழகத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்த பத்திரங்களின் பதிவுகள் முறையாக கணக்கில் காட்டப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்தது.
05 Jul 2023
மகாராஷ்டிராதேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரினார் அஜித் பவார்
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) பிளவுப்பட்டிற்கும் நிலையில், அக்கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருக்கிறார் NCPயின் மூத்த தலைவர் அஜித் பவார்.
05 Jul 2023
சென்னைசென்னை அண்ணா சாலையில் ரூ.621கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் - அரசாணை வெளியீடு
சென்னை அண்ணா சாலையில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது.
05 Jul 2023
தமிழகம்5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
05 Jul 2023
அரசு மருத்துவமனைஅரசு மருத்துவர்களின் வருகை நேரத்தினை கண்காணிக்க சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அண்மையில் செவிலியர் அலட்சியம் காரணமாக ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக பரபரப்பான ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
05 Jul 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 56 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூலை 4) 26ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 56ஆக அதிகரித்துள்ளது.
05 Jul 2023
மகாராஷ்டிராசரத் பவாரை விட அஜித் பவாருக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) சேர்ந்த 53 எம்எல்ஏக்களில் குறைந்தபட்சம் 28 எம்எல்ஏக்கள் அஜித் பவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
05 Jul 2023
அரசு மருத்துவமனைசென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம் - மருத்துவமனை அறிக்கை வெளியீடு
ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் நீர்வழிந்துள்ளது.
05 Jul 2023
இந்தியாSCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது.
05 Jul 2023
செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம்
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாகக்கூறி அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன்.,14ம்தேதி கைது செய்தனர்.
05 Jul 2023
தங்கம் வெள்ளி விலைஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 5
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.