இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

05 Jul 2023

சென்னை

சென்னையில் மியூசிக் சிக்னல்களின் மெல்லிசை தற்காலிக நிறுத்தம் 

சென்னை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை 10% வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

05 Jul 2023

கேரளா

கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை

கேரளாவின் பல இடங்களில் நேற்று கனமழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன,பல்வேறு இடங்களில் வீடுகள் சேதமடைந்தன.

05 Jul 2023

கோவை

கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு 

கோவை கிருஷ்ணா அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்த சம்பவத்தில் 5பேர் உயிரிழந்ததாக தற்போதைய தகவல் தெரிவிக்கிறது.

மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது 

ஒரு வைரல் வீடியோவில், பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா நேற்று(ஜூலை 4) இரவு கைது செய்யப்பட்டார்.

05 Jul 2023

மெட்ரோ

மெட்ரோ பணிகள் காரணமாக, மெரினா கடற்கரை சாலையில் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம்

சென்னையில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மெட்ரோ ரயிலின் அடுத்த கட்டமாக, phase -2 திட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.,

தமிழ்நாட்டில் இயங்கும் கிட்டத்தட்ட 446 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் குடையின் கீழ் வருகிறது.

04 Jul 2023

யுஜிசி

கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC

சென்றவாரம் நடைபெற்ற யுஜிசி ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வரும் செப்.30க்குள் கல்லூரியிலிருந்து விலகும் மாணவர்கள் அனைவருக்கும் முழு கட்டணத்தையும் திருப்பி தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் 'பயங்கரவாத நாடுகள்' பற்றி பேசிய பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது.

தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கிய ஃபிளிப்கார்ட்

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வணிக சேவை நிறுவனமாக விளங்கி வரும் ஃபிளிப்கார்ட், தற்போது புதிதாக தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கியிருக்கிறது.

'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி 

இந்தியாவில் ஆன்மீக மையங்கள் புத்துயிர் பெற்று வரும் நிலையில், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 4) தெரிவித்தார்.

04 Jul 2023

பாஜக

தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்

2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை பாஜக நியமித்துள்ளது.

ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம்

சொத்து குவிப்பு வழக்கின் போது ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்குமாறு கர்நாடக அரசின் வழக்கறிஞர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

04 Jul 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 26 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூலை 3) 44ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 26ஆக குறைந்துள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் கைது 

நீட் தேர்வில் முறைகேடு செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களை டெல்லி போலீஸார் இன்று(ஜூலை 4) கைது செய்துள்ளனர்.

04 Jul 2023

இந்தியா

அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர்

அந்நியச் செலவாணி நிர்வாகச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ரிலையன்ஸ் ADA குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி மீது வழங்கு பதிவு செய்து கடந்த திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை.

04 Jul 2023

கனடா

காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு 

ஜூலை 8 ஆம் தேதி கனடாவின் டொராண்டோவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்த திட்டமிட்டிருக்கும் பேரணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த கனேடிய தூதர் கேமரூன் மெக்கயோவுக்கு இந்திய அரசாங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு புதிய சீருடைகள் அறிவிப்பு 

தனியார் படைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் விரைவில், மத்திய ஆயுதப்படை போலீஸாருக்கு புதிய சீருடை மாற்றப்பட இருக்கிறது.

04 Jul 2023

வணிகம்

ஐடிஎஃப்சி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் இணைப்பு அங்கீகரிப்பு 

எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி ஆகிய பெருநிதி நிறுவனங்களின் இணைப்பு கடந்த வருடம் அறிவிக்கப்பட்டு, இந்த மாதத் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.

04 Jul 2023

இந்தியா

'பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்': இந்திய சட்ட ஆணையம் 

வரும் 14ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களும் மத அமைப்புகளும் கருத்து தெரிவிக்கலாம் என்று இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.

காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு, ரூ.404 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சர் ஸ்டாலின், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' ஒன்றினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 4

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் முதலிடம் 

இந்தியாவில் அதிக தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: எதிர்பாராமல் நடைபெற்ற திடீர் ட்விஸ்ட்

சென்ற மாதம், அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சீன, ரஷ்ய அதிபர்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது.

உடல்பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின் 

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அரசு நிகழ்ச்சிகளிலும், அமைச்சரவை கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.

'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி

கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

03 Jul 2023

இந்தியா

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 

இந்தியாவில் ஆண்களின் தற்கொலை அதிகரித்து வருவதால், ஆண்களை குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாக்க தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

03 Jul 2023

தமிழகம்

12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

03 Jul 2023

தமிழகம்

வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி எம். சத்தியநாராயணன் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு மேலும் 4 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜூலை-3) உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம் 

மணிப்பூர் கலவரம் தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் டிரைவர்களுக்கு தங்கும் வசதி கட்டாயம்; காரணமான இறையன்பு IAS

சென்ற வாரம் வெளியான தமிழக அரசின் ஆணைப்படி, இனி மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில், தங்கவருபவர்களின் வாகன ஓட்டிகளுக்கு, வாகனம் நிறுத்தும் இடத்துக்கு ஏற்ப, தனி படுக்கையறைகள் மற்றும் ஓய்வறைகள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு 

2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜகவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

03 Jul 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 44 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூலை 2) 53ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 44ஆக குறைந்துள்ளது.

03 Jul 2023

தமிழகம்

ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு

ஜூலை 4ஆம் தேதியில் இருந்து சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழகத்தின் கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு

தமிழ்நாட்டின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு பல முயற்சிகளையும், விழாக்களையும் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்து வருகிறது.

பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் 13ஆம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 3

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

தக்காளியை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் ஏற்றம்

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் காய்கறிகளின் விலை, குறிப்பாக தக்காளியின் விலை வான்முட்டும் அளவிற்கு கிலோ, 135ரூபாய் வரை விற்கப்படுகிறது.

03 Jul 2023

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து மனித தவறினால் ஏற்பட்டது: CRS அறிக்கை

293 பேரை காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர்(CRS), இந்த விபத்து சிக்னல் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களின் மனிதத் தவறினால் ஏற்பட்டது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.