NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 44 கொரோனா பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 44 கொரோனா பாதிப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,94,325) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 44 கொரோனா பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 03, 2023
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூலை 2) 53ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 44ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,475ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,94,325) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,908ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது.

    கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    jbdjeqhb

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37,311 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில்ஜூலை 1ஆம் தேதி 40 பாதிப்புகளும் ஜூன் 30ஆம் தேதி 44 பாதிப்புகளும் ஜூன் 29ஆம் தேதி 47 பாதிப்புகளும் ஜூன் 28ஆம் தேதி 65 பாதிப்புகளும், ஜூன் 27ஆம் தேதி 33 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,60,942 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,895,939 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 690,958,714 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 663,586,006 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், உலகளவில் 37,311 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா
    கோவிட்
    கோவிட் 19

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு  பிரதமர் மோடி
    ஜூலை-1ம் தேதி எச்டிஎஃசி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனங்களின் இணைப்பு முடிவுக்கு வரும்  ஹெச்டிஎஃப்சி
    பலாத்காரம் செய்தவரின் வீட்டை புல்டோசர் வைத்து இடித்த நகராட்சி நிர்வாகம் உத்தரப்பிரதேசம்
    30,000 கேரன்ஸ் மாடல் கார்களை திரும்பப்பெறும் கியா கியா

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 473 கொரோனா பாதிப்பு: 7 பேர் உயிரிழப்பு இந்தியா
     இந்தியாவில் ஒரே நாளில் 405 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு இந்தியா
    அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர் உலகம்

    கோவிட்

    தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி தமிழ்நாடு
    இந்தியாவில் 4 மாதங்கள் இல்லாத அளவு தினசரி கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு கோவிட் 19
    கொரோனா தாக்குதலால் அதிகரிக்கும் நீரழிவு நோய்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி தகவல் கொரோனா
    மீண்டும் மே மாதம் உச்சம் தொடும் கொரோனா: ஆய்வில் தகவல் கொரோனா

    கோவிட் 19

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு செயற்கை நுண்ணறிவு
    மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் கோவிட்
    சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025