இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
28 Jun 2023
தமிழ்நாடுவிபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதாவின் மேற்படிப்புக்கு உதவ முன்வந்தது பள்ளிக்கல்வித்துறை
12ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதலிடம் பிடித்த மாணவி அமுதாவின் உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்ய பள்ளிக்கல்வித்துறை முன்வந்துள்ளது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
28 Jun 2023
தமிழ்நாடுதமிழ்நாட்டில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு விற்கப்படும் தக்காளி
அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால், நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்து, ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
28 Jun 2023
இந்தியாமகளிர் குழுக்களின் உதவியை நாடிய மணிப்பூர் முதல்வர்
மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் ஆகியோர் நேற்று(ஜூன் 27) மீரா பைபி(பெண்கள் குழு) மற்றும் மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு(COCOMI) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இரண்டு தனித்தனி சந்திப்புகளை நடத்தினர்.
28 Jun 2023
அமேசான்இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள்
செயற்கைக்கோள் வழி இணையச் சேவையை இந்தியாவில் வழங்க ஏற்கனவே எலான் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது அமேசான் நிறுவனமும் செயற்கைக்கோள் வழி இணையச் சேவை வசதியை இந்தியாவில் வழங்க விரும்புவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
28 Jun 2023
மேற்கு வங்காளம்ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜி காயம்
நேற்று(ஜூன் 27) மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக வடக்கு வங்காளத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தில் தரையிறங்கியதால், முதல்வர் பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டது.
27 Jun 2023
தேர்தல்2024 நாடாளுமன்ற தேர்தலினையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவக்கம்
தமிழ்நாடு மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு அவர்கள் இன்று(ஜூன்.,27) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
27 Jun 2023
தமிழ்நாடுகொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை - தமிழக அரசு திட்டம்
வெளிமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் தமிழ்நாடு மாநிலத்தில் தக்காளியின் விலை உயர்வானது மிகப்பெரும் உச்சத்தினை தொட்டுள்ளது.
27 Jun 2023
காவல்துறைஅலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையினை திறந்து கரும்பு அரவையை துவங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்டவற்றை கரும்பு விவசாயிகள் ஏற்கனவே செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
27 Jun 2023
இந்தியாவிலைவாசி உயர்வு: துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க மத்திய அரசு முடிவு
இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்புகள் இந்திய சந்தைக்கு வந்து சேரும் வரை தேசிய தானியக் களஞ்சியத்தில் இருக்கும் துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் இன்று(ஜூன் 27) தெரிவித்துள்ளது.
27 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
27 Jun 2023
இந்தியா'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக
பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் திமுக, "முதலில் இந்துக்களுக்கு பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். அனைத்து சாதியினரையும் முதலில் கோவிலுக்குள் பிராத்திக்க அனுமதிக்க வேண்டும்." என்று கூறியுள்ளது.
27 Jun 2023
இந்தியாபலாத்காரம் செய்தவரின் வீட்டை புல்டோசர் வைத்து இடித்த நகராட்சி நிர்வாகம்
உத்தரபிரதேசத்தில் 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் வீட்டை அந்நகரின் நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது.
27 Jun 2023
ஹெச்டிஎஃப்சிஜூலை-1ம் தேதி எச்டிஎஃசி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனங்களின் இணைப்பு முடிவுக்கு வரும்
இந்தியாவின் பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கடன் சேனை வழங்கி வரும் நிறுவனமான எச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் இணைப்பு ஜூலை 1-ம் தேதி முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறார் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் தலைவர், தீபக் பரேக்.
27 Jun 2023
இந்தியாமுத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும், பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி இன்று(ஜூன் 27) வலியுறுத்தினார்.
27 Jun 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 33 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 26) 47ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 33ஆக குறைந்துள்ளது.
27 Jun 2023
தமிழ்நாடுமாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள்
தமிழ்நாடு மாநிலத்தில் கொலை, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்து கைதான குற்றவாளிகள் பலர் சிறையில் தங்கள் தண்டனை காலத்தினை அனுபவிக்கிறார்கள்.
27 Jun 2023
தமிழ்நாடுபொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் கோடை கால விடுமுறை முடிந்து கடந்த 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
27 Jun 2023
கடன்முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை எட்டிய கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் மொத்த கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன்களின் நிலுவைத் தொகையானது ரூ.2 லட்சம் கோடி எட்டியிருக்கிறது. இது கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 29.7% அதிகமாகும்.
27 Jun 2023
இந்தியாநடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் தரையில் மலம் கழித்ததற்காக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 Jun 2023
மத்திய அரசுமூலதன முதலீட்டு நிதியில் தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு
இந்தியா நாட்டில் உள்ள மாநில அரசுகளுக்கு மூலதன செலவினங்களுக்கு ஊக்குவிக்க, மூலதன முதலீட்டிற்கென "மாநிலங்களுக்கு சிறப்பு உதவி புரியும் திட்டம்" என்னும் புதிய திட்டமானது 2023-24ம் ஆண்டின் நிதிநிலை திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
27 Jun 2023
பாஜகஆருத்ரா வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
27 Jun 2023
ஆர்.என்.ரவிசேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 21ம் பட்டமளிப்பு விழா நாளை(ஜூன்.,28)நடைப்பெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
27 Jun 2023
தங்கம் வெள்ளி விலைஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 27
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை உயர்ந்து வருவதையடுத்து, இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
27 Jun 2023
இந்தியாஇராணுவத்தை செயல்படவிடாமல் தடுக்கும் மணிப்பூர் பெண்கள்
மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள் வேண்டுமென்றே பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளில் தலையிடுவதாக இந்திய இராணுவம் நேற்று(ஜூன் 26) மாலை ட்வீட் செய்திருக்கிறது.
27 Jun 2023
அதிமுகஉலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி - 7ம் இடத்தினை பிடித்த அதிமுக
உலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் முதல் 15 கட்சிகளின் பட்டியலினை வேர்ல்டு அப்டேட்ஸ் என்னும் அமைப்பானது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
27 Jun 2023
ரிசர்வ் வங்கி"மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர்
ரிசர்வ் வங்கியானது, கடந்த மே 19-ம் தேதி புழக்கத்திலிருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டது.
27 Jun 2023
சென்னைசென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்: தமிழக அரசு அரசாணை
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, புதிய மேம்பாலம் கட்டுவதற்காக, 195 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
26 Jun 2023
மு.க ஸ்டாலின்பல மகத்தான சாதனைகளை கல்வித்துறையில் செய்து வருகிறோம் - தமிழக முதல்வர்
சென்னை காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த நடத்திய சிற்பித்திட்டத்தின் நிறைவுவிழா இன்று(ஜூன்.,26)நடந்தது.
26 Jun 2023
மத்திய அரசுநாட்டிலேயே முதன்முறையாக வாடகை தாய் மூலம் கன்றினை ஈன்ற பசு
நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
26 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
26 Jun 2023
கடற்கரைதமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்
வட இலங்கை கடற்கரை பகுதியினை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
26 Jun 2023
அறநிலையத்துறைசிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 17ம் தேதி திருமஞ்சன திருவிழா துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கிறது.
26 Jun 2023
இந்தியா'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(POK) இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து PoK தங்களுடையது என்று கூறினாலும் எதையும் சாதிக்க முடியாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
26 Jun 2023
ஸ்டார்ட்அப்ஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம்
சமீபத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் இந்தியாவின் முன்னணி கல்வித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸின் மீது தற்போது புதிய குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
26 Jun 2023
அண்ணா பல்கலைக்கழகம்பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்
2023-2024ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்விற்கான மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் இன்று(ஜூன்.,26)வெளியானது.
26 Jun 2023
கமல்ஹாசன்கோவை பெண் ஒட்டுநர் ஷர்மிளாவிற்கு காரினை பரிசாக அளித்த நடிகர் கமல்
கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா(23).
26 Jun 2023
இந்தியாபலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க பாம்பே உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் அனுமதி மறுத்துள்ளது.
26 Jun 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 47 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 25) 80ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 47ஆக குறைந்துள்ளது.
26 Jun 2023
சைபர் கிரைம்ராணுவ வீரர் என்னும் பெயரில் க்யூஆர் கோடு மூலம் நூதன மோசடி - விழிப்புணர்வு வீடியோ
சைபர் கிரைம் குற்றங்களில் தற்போது ஒரு புதுவித மோசடி நடந்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
26 Jun 2023
ஏர் இந்தியா'வேலை நேரம் முடிந்துவிட்டது': 350 பயணிகளை பாதியிலேயே விட்டுச் சென்ற விமானிகள்
வானிலை காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா(ஏ-112) விமானத்தின் விமானிகள் திடீரென்று அந்த விமானத்தை ஓட்ட மறுத்ததால், அது 5 மணி நேரம் தாமதமானது.