இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி 

மகாராஷ்டிரா மாநிலம் சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில், யவத்மாலில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்ததால் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

"செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்":முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்

தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

30 Jun 2023

கேரளா

மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு

கேரளாவில் ஆபரேஷன் தியேட்டரில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.

30 Jun 2023

டெல்லி

குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம் 

தமிழக காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் திருநங்கை பிரித்திகா யாஷினி.

30 Jun 2023

டெல்லி

டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி

டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை வைத்திருக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) வெள்ளிக்கிழமை (ஜூன் 30) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

30 Jun 2023

அதிமுக

இபிஎஸ் தலைமையில் ஜூலை 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 

அதிமுக கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அண்மையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கிழித்தெறியப்பட்ட ராஜினாமா கடிதம்! முடிவை வாபஸ் பெற்ற மணிப்பூர் முதல்வர்

மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்வதாக காலையிலிருந்து வந்த யூகங்களுக்கு மத்தியில், தற்போது மணிப்பூர் அரசாங்க செய்தித் தொடர்பாளர், முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய மாட்டார் என்று உறுதிபட அறிவித்துள்ளார்.

30 Jun 2023

மெட்ரோ

திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம் 

சென்னையில் மெட்ரோ ரயில்சேவை பெரும்பாலான இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் இதில் தினந்தோறும் பயணம் மேற்கொள்கிறார்கள்.

"இதயம் நொறுங்கியது" : மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி உருக்கம்

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது மனம் உடைந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (ஜூன் 30) தெரிவித்தார்.

பள்ளிகளில் வாசிப்பு மன்றம் அமைக்க தலைமை செயலர் கோரிக்கை கடிதம் 

தமிழ்நாடு தலைமை செயலர் வெ.இறையன்பு அவர்கள் இன்றோடு(ஜூன்.,30) தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார்.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 

தமிழ்நாடு மாநிலத்தின் 6 மாவட்டங்களில் வரும் ஜூலை 3ம்தேதிவரை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை துவக்கம் 

இந்தாண்டின் அமர்நாத் புனித யாத்திரை பகவதி நகர் முகாமிலிருந்து இன்று துவங்கியது.

விரைவில் வருகிறது படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் - ரயில்வே அதிகாரிகள் 

இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி? முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

மணிப்பூர் முதல்வர் என் பைரேன் சிங் தனது பதவியை வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ராஜினாமா செய்வதாக ஊடகங்கள் எழுந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு, ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 

தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமாரி மாவட்டத்தினை சேர்ந்தவர் திரு.டிஜிபி.சைலேந்திர பாபு.

எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்? வைரலாகும் ஆளுநர் ரவியின் கடிதங்கள் 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின், அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என நேற்று இரவு ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் டெல்லி பல்கலைக்கழக விழா: கருப்பு சட்டை அணிய தடை

டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்குமாறு பல்கலைக்கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்களது அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி இன்று(ஜூன்.,30) கலந்துக்கொண்டுள்ளார்.

செந்தில் பாலாஜி விவகாரம் - சட்ட வல்லுநர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை 

தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 3 -ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்; மந்திரி சபையில் மாற்றம் என தகவல்

பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து வந்த கையோடு, சென்ற வாரம் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்தார்.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி: நள்ளிரவில் அடுத்ததடுத்து நடைபெற்ற திருப்பங்கள் 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின், அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என நேற்று இரவு ஆளுநர் ரவி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு 

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூரில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வியாழக்கிழமை (ஜூன் 29) தெரிவித்தார்.

உடலநலம் பாதிக்கப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்களுக்கு உதவி தொகை: தமிழக அரசு அறிவிப்பு 

தமிழ்நாட்டில் உள்ள கட்டுமான தொழிலார்களின் நலவாரியம் மூலமாக, தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, உதவித்தொகை அறிவித்துள்ளது, தமிழக அரசு.

29 Jun 2023

பீகார்

கல்வித்துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை விதித்தது பீகார் அரசு

மாநில கல்வித்துறை ஊழியர்களிடம், பணியிடங்களில் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற உடைகளை அணிய வேண்டாம் என்று பீகார் அரசு கூறியுள்ளது.

மணிப்பூரில் ராகுல் காந்தியின் கான்வாய் தடுத்து நிறுத்தம், ஹெலிகாப்டரில் செல்ல முடிவு

மணிப்பூர் இனக்கலவரத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான சுராசந்த்பூர் செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கான்வாய் இன்று காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஷிவ் தாஸ் மீனா தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமனம்; யார் அவர்?

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ் தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மக்களுக்கு நற்செய்தி! US விசா நேர்காணல் காத்திருப்பு நேரம் 50 சதவிகிதமாக குறைப்பு !

அமெரிக்காவுக்கு முதல் முறையாக சுற்றுலா விசாவில் செல்பவர்களுக்கான நேர்காணல் காத்திருப்பு நேரம் 50% குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி புதன்கிழமை (ஜூன் 28) தெரிவித்தார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்கிறார் ராகுல் காந்தி

சென்ற வாரம் மணிப்பூர் வன்முறை தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்த நிலையில், இன்று ராகுல் காந்தி மணிப்பூர் செல்கிறார்.

இனி வாரந்தோறும் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு

பொதுமக்கள் எளிதில் காவல்துறை உயர் அதிகாரிகளை அணுக ஏதுவாக, தற்போது தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.

29 Jun 2023

பண்டிகை

நாடு முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; தலைவர்கள் வாழ்த்து  

இன்று, இஸ்லாமியர்களின் புனித நாளான பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

செந்தில் பாலாஜி வழக்கு: ஜூன் 12 வரை காவல் நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவு 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை, ஜூன் 12 வரை மேலும் நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

28 Jun 2023

இந்தியா

இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது

இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது என்று தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

28 Jun 2023

மதுரை

மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு 

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடந்ததது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு 

கிபி 9-10 ஆம் நூற்றாண்டுகளில், ஒரு சமண மடாலயம் ஹைதராபாத் அருகே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

28 Jun 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 65 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 27) 33ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 65ஆக அதிகரித்துள்ளது.

28 Jun 2023

சென்னை

சென்னையில் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் டெக்னாலஜி அறிமுகம்; விரைவில் தமிழ்நாடு முழுக்க செயல்படுத்த திட்டம் 

தமிழகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலில், ஆம்புலன்ஸ் சேவைகளை தடையின்றி தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 28

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை உயர்ந்த வந்ததையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு 

ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததன்படி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசை வெளியான நிலையில், நேற்று (ஜூன் 27 ), பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

28 Jun 2023

இந்தியா

10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல் 

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் ஆகியோரின் ராஜ்யசபா இடங்கள் உட்பட 10 இடங்களில் ஜூலை 24ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.