இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன?

பானுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. பல்வேறு அறிவிப்புகளைத் தொடர்ந்து பலரும் பான் மற்றும் ஆதாரை இணைப்பதில் மெத்தனம் காட்டியதையடுத்து, கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது.

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை 

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில், இன்று அதிகாலை, 5:00 மணிக்கு சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்தது.

அஜித் பவாருக்கு எதிராக தகுதி நீக்க மனுவை தாக்கல் செய்தது NCP

நேற்று மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவாருக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தகுதி நீக்க மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

அடுத்த 2 மணிநேரத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

சென்னை அரசு மருத்துவமனையில், குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரம்; மருத்துவமனை விளக்கம்

நேற்று, சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை, செவிலியர்களின் கவனக்குறைவால் அழுகியதாகவும், அதன் தொடர்ச்சியாக அந்த குழந்தையின் கை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

02 Jul 2023

சென்னை

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய குழந்தையின் கை அகற்றம் 

ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் நீர் வழிந்துள்ளது.

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 

விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை அருகில் விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியிலுள்ள வைப்பாற்றின் கரையில் இருக்கும் வாழ்விடபகுதி தொல்லியல் மேடு என்று அழைக்கப்படுகிறது.

02 Jul 2023

மதுரை

அமெரிக்க மகனுக்கு மதுரையில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திய பெற்றோர் - நெகிழ்ச்சி சம்பவம் 

தமிழ்நாடு மாநிலம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பன்னிக்குண்டு கிராமத்தினை சேர்ந்தவர்கள் சுதாகர்-ஜெயபுவனா தம்பதி.

02 Jul 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 53 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூலை 1) 40ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 53ஆக அதிகரித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தான கோரிக்கையினை ஏற்க மறுத்த மத்திய அரசு 

திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.

செந்தில் பாலாஜி தம்பிக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை 

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதிவியேற்றார் அஜித் பவார் 

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை(NCP) சேர்ந்த அஜித் பவார் உட்பட 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜக தலைமையிலான மாநில அரசுடன் இணைந்தனர்.

தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை 

வடஅமெரிக்காவின் தமிழ் சங்கப்பேரவை விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பங்கேற்றார்.

காரைக்கால் மாங்கனி திருவிழா கோலாகல கொண்டாட்டம் 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், இறைவன் வாயால் அம்மையேயென அழைக்கப்பட்டவருமான காரைக்கால் அம்மையாருக்கு பாரதியார் சாலையில் ஓர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

02 Jul 2023

இந்தியா

கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.61 லட்சம் கோடியாக அதிகரித்த GST வரி வசூல் 

ஒவ்வொரு மாதமும் அதற்கு முந்தைய மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விபரங்களை மத்திய அரசு வெளியிடுவது வழக்கம். ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் 

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயில் பிரசித்திப்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் - தமிழக எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் 

கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எலிக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக கூறப்படுகிறது.

தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு 

தமிழகத்தில் கோடை காலம் மற்றும் கனமழை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் வரத்து குறைந்துள்ளது.

'எதிர்க்கட்சிகளின் இலவசங்களை நம்பாதீர்கள்': பிரதமர் மோடி விமர்சனம்

இலவசத்தை வாரி வழங்கும் காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளை நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

02 Jul 2023

சென்னை

சென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை 

வந்தே பாரத் ரயில்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அதிவேக ரயில்களாகும்.

மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட் 

கடந்த 2020ம் ஆண்டு, பழனியை சேர்ந்த பழனிச்சாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

01 Jul 2023

இந்தியா

நாளை சர்வதேச பிரியாணி தினம் - ஸ்விகி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு 

இந்தியா முழுவதும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் பலவகை இருந்தாலும் சூடான பிரியாணி தான் பலரது விருப்பமான உணவாக இருந்து வருகிறது.

செந்தில் பாலாஜி விவகாரம் - ஆளுநர் முடிவு 2 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என தகவல் 

தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

01 Jul 2023

சென்னை

சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு 

சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டமானது நேற்று(ஜூன்.,30)மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது.

இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக் காலம் நீட்டிப்பு 

மூத்த வழக்கறிஞரும் சொலிசிட்டர் ஜெனரலுமான துஷார் மேத்தாவின் பதவிக் காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

01 Jul 2023

இந்தியா

தாக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த போட்டி ஒன்றை அறிவித்தது நுகர்வோர் நலத்துறை

வரலாறு காணாத வகையில் இந்தியாவில் தக்காளியின் விலை கடந்த ஜூலை 27ம் தேதி ரூ.100-க் கடந்து விற்பனையாகி வருகிறது. அதிகரிக்கும் தேவை, வெப்பச்சலனம் மற்றும் பயிர்ச் சேதம் ஆகிய காரணங்களால் சந்தையில் தக்காளியின் வரத்து குறைந்து, விலை உயர்ந்திருக்கிறது.

01 Jul 2023

சென்னை

50 ஆண்டுகளை பூர்த்தி செய்த சென்னை அண்ணா மேம்பாலம் 

சென்னை மாநகரில் ஜெமினி பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் அண்ணா மேம்பாலம் திறக்கப்பட்டு இன்றோடு(ஜூலை.,1) 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

01 Jul 2023

இந்தியா

'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயத் துறை மற்றும் விவசாயிகள் நலனுக்காக ரூ.6.5 லட்சம் கோடி செலவழித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 1) தெரிவித்தார்.

எச்டிஎஃப்சி வங்கியுடன் இணையும் எச்டிஎஃப்சி.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

இந்தியாவில் கடன் சேவை வழங்கி வரும் எச்டிஎஃப்சி நிறுவனமானது, இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியுடன் இன்று இணைகிறது.

செந்தில் பாலாஜி விவகாரம் - உத்தரவினை நிறுத்திவைத்த ஆளுநருக்கு எதிராக வழக்கு 

தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

தேசிய மருத்துவர் தின கொண்டாட்டம் - தமிழக முதல்வர் வாழ்த்து 

சுதந்திர போராட்ட வீரரும் மேதையுயான டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்தநாள் ஜூலை.,1ம் தேதி கொண்டப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

01 Jul 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 40 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 30) 44ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 40ஆக குறைந்துள்ளது.

01 Jul 2023

வணிகம்

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு 

சர்வதேச சந்தையில் நிலவி வரும் டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலைக்கு நிகராக இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியனவற்றின் அடிப்படையிலேயே அவ்வப்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை  வெளியீடு

தமிழ்நாடு மாநிலத்தின் மனித வள மேலாண்மைத்துறை 2021-22ம்ஆண்டிற்கான மானியக்கோரிக்கை குறித்து நிதி மற்றும் மனித-வள மேலாண்மைத்துறை அமைச்சர் உரையாற்றினார்.

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது வணிக மின்கட்டண உயர்வு 

தமிழ்நாடு மாநிலத்தில் மின்கட்டண உயர்வானது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 1

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.