இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

கோவையில் பைக் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - இன்று முதல் அமல் 

தற்போதைய காலக்கட்டத்தில் விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் காரணத்தினால் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

26 Jun 2023

டிசிஎஸ்

வேலை வாய்ப்புக்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள்

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கி வரும் டிசிஎஸ் நிறுவனத்தில், பணியமர்த்தலுக்காக லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி 

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மற்றும் குலுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(ஜூன் 25) மாலை நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, குறைந்தது 15 கி.மீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்களுக்கு சிகிச்சை - காவேரி மருத்துவமனை 

சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில், தமிழ்நாடு மாநில அமைச்சர் செந்தில் பாலாஜியினை கடந்த ஜூன் 14ம் தேதி அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

26 Jun 2023

சென்னை

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100யை தாண்டியது - பொதுமக்கள் அதிர்ச்சி 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு 1200 டன் தக்காளிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 700 டன் வரை மட்டுமே வியாபாரிகள் தக்காளியினை கொள்முதல் செய்து வருகிறார்கள்.

26 Jun 2023

இந்தியா

மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன்

கர்நாடகா மாநிலத்தில், தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்டு, தன் நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த நபரின் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஒன்று, இந்திய ராணுவம் மற்றும் IIT, NIT போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தி வருவதாக எச்சரித்திருக்கின்றனர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.

போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் போதை பொருள் இல்லை என்னும் நிலையினை கொண்டுவர மாநில அரசு மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் 

கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது துவங்கியுள்ள நிலையில், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 26

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

26 Jun 2023

இந்தியா

'6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக்-ஒபாமாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

26 Jun 2023

டெல்லி

டெல்லியில் தரையிறங்கினார் பிரதமர் மோடி: பாஜக தலைவர்கள் வரவேற்பு 

அமெரிக்கா மற்றும் எகிப்து பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று(ஜூன் 25) நள்ளிரவு டெல்லியில் வந்து தரையிறங்கினார்.

இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது 

2023 -24 கல்வியாண்டுக்கான பொறியியல் இளநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

25 Jun 2023

ஆந்திரா

சில்க் ஸ்மிதா மரணத்தில் 26 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் - க்ரைம் ஸ்டோரி 

ஆந்திரா மாநிலத்தினை சேர்ந்த சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.

24 Jun 2023

முதலீடு

தங்கக் கடன் பத்திரங்களில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

முதலீட்டுக்காக தங்கம் வாங்குபவர்களா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத் தான். முதலீட்டுக்காகத் தங்கம் வாங்குபவர்களுக்கு, அதற்கு மாற்றாக அதிக நன்மைகளுடன் கூடிய தங்கக் கடன் பத்திரங்கள் வழங்கும் திட்டத்தை கடந்த 2015-ல் அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி.

வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 2

வரலாற்று நிகழ்வு: 1946ஆம் ஆண்டில், முகமது அலி ஜின்னா ஆகஸ்ட்-16ஐ 'நேரடி நடவடிக்கை நாள்' என்று அறிவித்தார்.

24 Jun 2023

இந்தியா

வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 1

வரலாற்று நிகழ்வு: 72 மணிநேரத்தில் 4000 கொலைகள், கேட்க நாதியில்லாமல் 1 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்த கதை உங்களுக்கு தெரியுமா?

23 Jun 2023

பீகார்

நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு - பீகார் முதல்வர் பேட்டி 

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை பாஜக'விற்கு எதிராக ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

23 Jun 2023

திமுக

பேனா நினைவு சின்னம் ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் - பொதுப்பணித்துறை அதிகாரிகள் 

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்படுகிறது.

23 Jun 2023

கொலை

டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம்

அண்மையில் ஒரு கொலை வழக்கின் தண்டனையினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது.

'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது 

இந்திய நாட்டின் மொழிகளில் வெளிவரும் இலக்கிய படைப்புகளை பெருமைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு கடந்த 1954ம்ஆண்டு முதல் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி வருகிறது.

23 Jun 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 51 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 22) 95ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 51ஆக அதிகரித்துள்ளது.

23 Jun 2023

விமானம்

விமானத்திற்குள் 'ஹைஜாக்' செய்வது பற்றி பேசிய பயணி கைது 

விஸ்தாராவின் மும்பை-டெல்லி விமானத்தில் பயணித்த 27 வயது ஆண் பயணி ஒருவர், விமானம் கிளம்புவதற்கு முன் 'ஹைஜாக்' செய்வது பற்றி மொபைலில் சத்தமாக பேசி கொண்டிருந்தால், விமான விதிகளின் படி மொத்த விமானமும் சோதனையிடப்பட்டது.

பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி 

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

23 Jun 2023

இந்தியா

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 27ம் தேதி வரை மழை - வானிலை ஆய்வு மையம் 

தமிழ்நாடு கடலோரம் மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் வரும் ஜூன் 27ம்தேதி வரை கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் காற்றின் வேகத்தின் மாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

23 Jun 2023

கோவை

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம் 

கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா.

23 Jun 2023

இஸ்ரோ

நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.

ஓய்வூதியம் பெறுவோருக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை 

தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு, கருவூலம் மற்றும் கணக்குத்துறை தரவுத்தளத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் சேகரித்து அதற்குரியோருக்கு மருத்துவ காப்பீடுக்கான அடையாள அட்டை அளிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை 

திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி 3 மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பதவியேற்றார்.

தமிழ்நாடு அரசுடன் மோதல் - 4 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் 

தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 23

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதையடுத்து, இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்திருக்கிறது.

இந்தியாவில் புதிய சிப் தொழிற்சாலையை தொடங்குகிறது அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்தியாவில் 825 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,760 கோடி) முதலீட்டில் புதிய அசெம்பிளி தொழிற்சாலை ஒன்றை கட்டமைக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை ரூ.4,500 கோடிக்கு விற்க முடிவு 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது.

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென் இந்தியாவின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது இதன் காரணமாக,

தமிழ்நாடு மாநிலத்தின் அடுத்த டிஜிபி யார் என டெல்லியில் ஆலோசனை கூட்டம் 

தமிழ்நாடு மாநிலத்தின் சட்ட-ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திர பாபு அவர்கள் கடந்த 2021ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.

தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம்ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார் என்று தெரிகிறது.

22 Jun 2023

சென்னை

வண்டலூர் உயிரியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு 

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சீரமைக்கும் பணிகள் துவங்கப்படவுள்ளநிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இதன் மொத்தப்பணிகளும் நிறைவுறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.