இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

19 Jun 2023

இந்தியா

சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல்

சட்டம் பேசுவோம்: 'ஈவ் டீசிங்' என்பது பெண்களுக்கு எரிச்சலூட்டும் செயல்களை செய்வதாகும்.

17 Jun 2023

வணிகம்

சிறிய சிற்றுண்டிக் கடையாகத் திறக்கப்பட்ட ரூ.4000 கோடி மதிப்பை எட்டிய ஹால்டிராம்: பகுதி-1

சிறிய சிற்றுண்டி வணிகமாகத் தொடங்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி, கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பை எட்டி ஒரு நிறுவனத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

17 Jun 2023

இந்தியா

வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2

வரலாற்று நிகழ்வு: இந்துக்கள் ஆதிக்கத்தில் இருந்தால் இஸ்லாமியர்களுக்கு சம உரிமை கிடைக்காது என்று முகமது அலி ஜின்னா முழங்கினார்.

NEFT, RTGS, IMPS.. எந்தப் பணப்பரிவர்த்தனை முறை சிறந்தது?

இந்தியாவில் வங்கியின் மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு பல்வேறு விதமான பரிவர்த்தனை முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

17 Jun 2023

இந்தியா

வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1

வரலாற்று நிகழ்வு: 76-ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய துணைக்கண்டத்தை 300-ஆண்டுகாலமாக ஆட்சி செய்த பிரிட்டிஷ் பேரரசு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனித்தனி நாடுகளாக பிரித்து சுதந்திரம் வழங்கியது.

கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் தமிழக மாவட்டங்களின் பட்டியல்

தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தமிழகத்தில் நிலவும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும்,

அமைச்சர்கள் இலாகா மாற்றம் ஆளுநர் ஏற்பு; செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு மறுப்பு 

தமிழக அமைச்சர்கள் இலாகாவை மாற்றி அமைத்தது தொடர்பாக, ஆளுநர் ரவி எழுப்பிய கேள்விக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

16 Jun 2023

இந்தியா

ஐநா சபையின் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி

ஜூன் 21 ஆம் தேதி ஐநா தலைமையகத்தில் நடைபெற இருக்கும் 9 வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க இருக்கிறார்.

அமர்நாத் யாத்திரையில் பூரி, பிரைடு ரைஸ், தோசைக்கு தடை 

இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையின் பொழுது, பூரி, தோசை, வெண்ணெய் போன்ற 40க்கும் மேற்பட்ட உணவு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன் 

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இன்று காலை 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

16 Jun 2023

ஆப்பிள்

மும்பையில் உள்ள ஸ்டோருக்கு ரூ.1 கோடி வாடகை செலுத்திய ஆப்பிள், ஏன்? 

ஆப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் (BKC) இந்தியாவின் தங்களது முதல் ஸ்டோரை திறந்தது.

ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது?

தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வுதியம் பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 26-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளி பாடபுத்தங்களில் இருந்து RSS நிறுவனரின் அத்தியாயங்களை நீக்கியது கர்நாடக அரசு

கர்நாடக பள்ளிகளின் 6-12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் சில முக்கிய திருத்தங்களை செய்ய கர்நாடக அமைச்சரவை நேற்று(ஜூன் 15) ஒப்புதல் அளித்துள்ளது.

16 Jun 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 96 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 15) 106ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 96ஆக குறைந்துள்ளது.

பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழக டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இன்று(ஜூன் 16) 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 16

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்திருக்கிறது.

16 Jun 2023

தமிழகம்

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக மின்துறை உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடா என்ற பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி ஒருவர், முதன்முறையாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

16 Jun 2023

இந்தியா

பிபர்ஜாய் புயல்: 940 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது 

சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் மையம் கொண்டுள்ள 'தீவிர' புயலான பிபர்ஜாய், வடகிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் ராஜஸ்தானில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.

16 Jun 2023

இந்தியா

மணிப்பூர் கலவரம்: மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்

மணிப்பூரின் இம்பாலில் இருக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் இல்லத்திற்கு ஒரு கும்பல் தீ வைத்தது.

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை 

தமிழகத்தின் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

'செந்தில் பாலாஜி மனைவியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்': நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி 

பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்வு: மாநிலத்தில் 2ஆம் இடத்தை பிடித்த கட்டிடத் தொழிலாளியின் மகள்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக அரசு பள்ளி மாணவர்களின் பட்டியலில் மாநில அளவில் அன்னபூரணி என்ற மாணவி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

15 Jun 2023

இந்தியா

பிபர்ஜாய் புயல் கரையை கடப்பதில் தாமதம்: வானிலை அப்டேட்

காற்றின் வேகம் குறைந்துள்ளதால் பிபர்ஜாய் புயல் இன்று குஜராத் கடற்கரையை தாமதமாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15 Jun 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 106 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு 

நேற்று(ஜூன் 14) 120ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 106ஆக குறைந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் 

'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு விசாரணைக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 Jun 2023

இந்தியா

100 பில்லியன் டாலர்கள் மதிப்பை அடையும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் போன்பே மற்றும் ஃப்ளிப்கார்ட்

இந்தியாவில் வால்மார்ட் வசமிருக்கும் ஃபிளிப்கார்ட் மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய வணிகங்களாக வளர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார் வால்மார்டின் தலைமை நிதி அதிகாரி.

"இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!": தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ 

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று இருமுறை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்காத நிலையில், இன்று இது குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

15 Jun 2023

இந்தியா

மைனர் பெண்ணை பிரிஜ் பூஷன் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை: காவல்துறை 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்க்கு எதிராக மைனர் பெண் மல்யுத்த வீரர் பதிவு செய்த புகார்களுக்கு "உறுதியான ஆதாரங்கள்" எதுவும் கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை இன்று(ஜூன் 15) தெரிவித்துள்ளது.

15 Jun 2023

இந்தியா

இந்தியா-அமெரிக்கா இடையே மெகா ஜெட் எஞ்சின் ஒப்பந்தம்

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக செல்ல இருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி: நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன்-28 வரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று, நேற்று நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் மனு தரப்பட்டது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 15

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, நேற்றும் இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்திருக்கிறது.

15 Jun 2023

சென்னை

சென்னை கிண்டி மருத்துவமனை: இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார்

கடந்த 2021ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

15 Jun 2023

இந்தியா

அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றது 'பிபர்ஜாய்'

இன்று(ஜூன் 15) குஜராத் கடற்கரையை கடக்க இருக்கும் 'பிபர்ஜாய்' புயல், அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றுள்ளது.

15 Jun 2023

லண்டன்

லண்டனில் குத்தி கொல்லப்பட்ட ஆந்திரா பெண்; திருமணத்திற்காக ஊருக்கு திரும்பும் முன் நிகழ்ந்த சோகம்

ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட தேஜஸ்வினி ரெட்டி என்ற இளம்பெண், லண்டனில் வேலை பார்த்து வந்தார்.

15 Jun 2023

இஸ்ரோ

ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம்

சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் மூன்றாவது திட்டமான 'சந்திராயன்-3'யானது, ஜூலை 2வது வாரத்தில் விண்ணில் செலுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.