இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

09 Jun 2023

சென்னை

சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் 

தமிழ்நாடு மாநிலம், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.

பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை - தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் 

தமிழ்நாடு மாநிலத்தில் படித்து கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள், பகுதி நேர வேலை செய்ய விரும்புவோர், பணத்தேவை உள்ளோர் தங்கள் சொந்த இருசக்கர வாகனத்தினை, பைக் டாக்சி என்னும் தனியார் நிறுவனத்தோடு இணைத்து கொண்டு டாக்சியாக பயன்படுத்தி வருகிறார்கள்.

09 Jun 2023

கேரளா

கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம் 

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹஜ் பயணமானது இந்தியாவில் இந்தாண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.

09 Jun 2023

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்ட பஹானாகா உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.

09 Jun 2023

இந்தியா

மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ்

மும்பை மிரா ரோடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சானே, தனக்கு HIV பாசிட்டிவ் இருப்பதாக கூறியுள்ளார்.

09 Jun 2023

பாஜக

பாஜக கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார் மைத்ரேயன் 

கடந்த 1999ம்ஆண்டு பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டவர் தான் புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன்.

09 Jun 2023

இந்தியா

நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமாயிக்கும் PMO அதிகாரி பிரதிக் தோஷிக்கும் நேற்று பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி - ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்கு ஏதுவாக வரும் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

09 Jun 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 169 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி 

நேற்று(ஜூன் 8) 199ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 169ஆக குறைந்துள்ளது.

09 Jun 2023

இந்தியா

'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்

'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2வது வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு 

தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது 'வந்தே பாரத்' ரயில் சேவையானது சென்னை-கோவை இடையே செயல்பட்டு வருகிறது.

ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கிக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 9) மறுப்பு தெரிவித்தது.

09 Jun 2023

ஒடிசா

லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி 

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி மாபெரும் விபத்தானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது.

அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ.5000 அபராதம்: நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை 

தமிழகத்தில் அனுமதியின்று விளம்பர பலகைகள், பேனர்கள் வைப்பது தற்போது வாடிக்கை ஆகிவிட்டது.

09 Jun 2023

இந்தியா

 'அக்னி பிரைம்' ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி பெற்றது 

2,000 கிமீ தொலைவு வரை அணு ஆயுதங்களை அனுப்பும் திறன் கொண்ட புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிகமாக சில ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

08 Jun 2023

ஒடிசா

ஒடிசாவில் ரயில்வே ஊழியரால் பெரும் விபத்து தவிர்ப்பு 

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன்.,2ம்தேதி பாலசோரில் கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

கரூர் காளியம்மன் கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு, கரூர் மாவட்டத்தில் குளித்தலை என்னும் பகுதியில் வீரணம்பட்டி காளி கோயிலானது அமைந்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கான பதிவு எண்ணிக்கை 66.70 லட்சம் 

தமிழ்நாடு மாநிலத்தில் வேலைவாய்ப்பு பதிவானது கடந்த மே மாதத்தின் நிலவரப்படி, பதிவு செய்தோர் எண்ணிக்கையானது 66.70 லட்சம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

கேரளாவில் பருவமழை தொடங்கியது: தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு 

கேரளாவில் இன்று பருவமழை தொடங்கியது. இதனால் தென் தமிழக மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

08 Jun 2023

இந்தியா

வீடியோ: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கடைசி நொடிகள் 

ஒடிசாவின் பாலசோரில் கடந்த வாரம் நடந்த பயங்கர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

08 Jun 2023

ஊட்டி

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து - ரயில் சேவை பாதிப்பு 

ஊட்டி மலை ரயில் மிக பிரசித்திபெற்றது.

08 Jun 2023

சென்னை

சாதி பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டேன் - ஈரோடு கூடுதல் ஆட்சியர் புகார்

சென்னை ஆட்சியராக இருந்து கொரோனா மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலத்தில் அதிவேகமாக செயல்பட்டு மக்கள் மத்தியில் பரீட்சையமானவர் ககன்தீப் சிங் பேடி.

08 Jun 2023

இந்தியா

டெல்லி விமான நிலைய பயணிகள் DigiYatraவை பதிவிறக்கம் செய்யாமலேயே இனி பயன்படுத்தலாம் 

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், 'டிஜியாத்ரா' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கம் 

தமிழ்நாடு பாட புத்தகங்களில் நிகழ்தகவை(Probability) என்னும் பிரிவினை மாணவர்கள் கையாள கற்றுக்கொள்ளவதற்காக பகடை மற்றும் சீட்டு கட்டு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன?

நடப்பு நிதியாண்டில் (FY24) ரிசர்வ் வங்கியின் இரண்டாவது நிதிக் கொள்கைக் கூட்டத்தை இன்று கூட்டியது நிதிக் கொள்கைக் குழு.

சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு 

2024ம் ஆண்டின் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான அறிவிப்பினை வெளியிடும் நிகழ்வானது நேற்று(ஜூன்.,7) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடந்தது.

08 Jun 2023

அமித்ஷா

காஷ்மீரில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் - அமித்ஷா திறந்து வைத்தார் 

ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோயில்.

08 Jun 2023

இந்தியா

கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு 

கனடாவின் பிராம்ப்டன் நகரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடும் விதமாக ஒரு அணிவகுப்பு நடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகள் இயங்க அனுமதி 

தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது என்று அறிவிப்பு வெளியானது.

08 Jun 2023

இந்தியா

காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு 

மும்பை மிரா ரோட்டில் உள்ள வாடகை குடியிருப்பில் 56 வயது நபர் ஒருவர் தனது காதலியை கொன்று அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

08 Jun 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 199 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி 

நேற்று(ஜூன் 7) 214ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 199ஆக குறைந்துள்ளது.

குற்ற செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் சிசிடிவி கேமரா - ரயில்வே பாதுகாப்பு படை

தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட 6 கோட்டங்களில் 725 ரயில் நிலையங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை 

தமிழ்நாடு மாநில விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் போலீசார் உரிய ஆவணமின்றி டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் வழக்கம் தொடர்ந்து நடந்து வருவதாக குற்றச்சாட்டு வெகு நாட்களாக முன்னெடுத்து வைக்கப்பட்டு வருகிறது.

08 Jun 2023

இந்தியா

'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்

'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று(ஜூன் 8) தெரிவித்துள்ளது.

08 Jun 2023

ரஷ்யா

ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர்

ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகளையும் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியாவின் மாற்று விமானம் இன்று(ஜூன் 8) ரஷ்யாவின் மகதானில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று அதிரடியாகக் குறைந்திருக்கிறது.

08 Jun 2023

இந்தியா

விருது பெற்ற தூர்தர்ஷன் தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்

தூர்தர்ஷனில் பணி புரிந்த இந்தியாவின் முதல் ஆங்கில பெண் செய்தி தொகுப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர் நேற்று(ஜூன் 7) காலமானார்.

07 Jun 2023

இந்தியா

51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது 

கடந்த வெள்ளிக்கிழமை, மிகப்பெரும் ஒரு ரயில் விபத்து ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்தது.