இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக் 

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பொது ஒப்புதலை, திரும்பப் பெறுவதாக தமிழக அரசு நேற்று (ஜூன் 14.,) அறிவித்துள்ளது.

ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்

நேற்று(ஜூன் 14.,) முழுவதும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பாக காணப்பட்டது. அதற்கு காரணம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக அவர் உடல்நலம் குன்றி, ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தான்.

14 Jun 2023

இந்தியா

அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன் 

பாஜகவால் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

120 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தணடனை 

120 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தணடனை விதித்து நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம் இன்று(ஜூன்-14) உத்தரவிட்டுள்ளது.

14 Jun 2023

இந்தியா

இந்தியாவை விட்டு வெளியேறும் 6,500 கோடீஸ்வரர்கள்: காரணம் என்ன 

ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் அறிக்கை 2023 இன் படி, 2023 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு 6,500 கோடீஸ்வரர்கள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு 

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

14 Jun 2023

தமிழகம்

செந்தில் பாலாஜியின் மனைவி வழக்கு: நீதிபதி விலகியதால் புதிய அமர்வு அறிவிப்பு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலாவின் மனுவை இன்று விசாரிக்க இருந்த நீதிபதி விலகியதால், தற்போது ஒரு புதிய அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி 

தமிழகத்தின் மின்வாரியத்துறை மற்றும் ஆயத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

14 Jun 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 120 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 13) 80ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 120ஆக அதிகரித்துள்ளது.

14 Jun 2023

சென்னை

தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை 

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பின் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடந்தது.

கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

தமிழ்நாடு மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று(ஜூன்.,13) காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

14 Jun 2023

இந்தியா

பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் சுங்கக் கட்டணம் 22 சதவீதம் உயர்வு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI), பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையின் சுங்கக் கட்டணத்தை 22 சதவீதம் உயர்த்தியுள்ளது.

14 Jun 2023

இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 9 பேர் பலி, 10 பேர் படுகாயம் 

மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் ஒரு பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையினை நேரில் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் - அமைச்சரின் மனைவி கொடுத்த மனு ஏற்பு 

தமிழ்நாடு மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று(ஜூன்.,13) காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

14 Jun 2023

ஆப்பிள்

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனமானது தங்களது உளகளாவிய ஐபோன் தயாரிப்பில் 18%-த்தை 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு மாற்றலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க விரையும் எய்ம்ஸ் குழு 

கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

14 Jun 2023

இந்தியா

'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது, பாஜக அரசின் பழி வாங்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்த்தித்துள்ளார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 14

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்திருக்கிறது.

14 Jun 2023

இந்தியா

விமானக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்?

ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுள் இந்தியாவிலேயே விமான பயணங்களுக்கான கட்டணம் மிக அதிக அளவாக 41% வரை உயர்ந்திருப்பதாக சில நாட்களுக்கு முன் வெளியிட்ட தங்கள் ஆய்வு முடிவில் குறிப்பிட்டிருந்தது.

14 Jun 2023

இந்தியா

பிபர்ஜாய் புயலால் பாதிப்பு: வெள்ள எச்சரிக்கைக்கு மத்தியில் மின்சார தடை, ரயில்கள் ரத்து 

குஜராத்தின் கச், தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர் மற்றும் மோர்பி ஆகிய மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பிருப்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) குஜராத்தின் கடலோரப் பகுதிகளுக்கு புயல் எழுச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் 

தமிழகத்தின் மின்வாரியத்துறை மற்றும் ஆயத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி இன்று அதிகாலை அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி 

தமிழ்நாடு ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர்.அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார்.

புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை தொடர்ந்து,

இந்தி மொழியின் திணிப்பு விவகாரம் - மன்னிப்பு கோரியது நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனம்

அண்மையில் நியூ இந்தியா அசுரன்ஸ் காப்பீடு நிறுவனம் ஓர் சுற்றறிக்கையினை வெளியிட்டது.

13 Jun 2023

இந்தியா

பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ் 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைக்காக ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை கோரி ஐந்து நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

13 Jun 2023

அதிமுக

பாஜக -அதிமுக கூட்டணி நீடிக்குமா? அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக செயலாளர்கள்

தமிழ்நாடு ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார்.

13 Jun 2023

ஒடிசா

ஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் நீராவி குழாய் வெடித்து 19 தொழிலாளர்கள் படுகாயம் 

ஒடிசாவின் தேன்கனலில் உள்ள டாடா ஸ்டீலின் 300 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் எரிவாயு கசிவு காரணமாக நீராவி குழாய்களில் ஒன்று வெடித்தது.

13 Jun 2023

இந்தியா

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு 'மோடி ஜி தாலி' அறிமுகம் 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

13 Jun 2023

இந்தியா

விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது நடவடிக்கை 

விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் 

'நெக்ஸ்ட்' என்னும் மருத்துவத்துறை தகுதி தேர்வினை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை 

கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததையடுத்து, இன்று(ஜூன்.,13)காலை சென்னையில் உள்ள அவரின் இல்லத்திலும், அவரின் சகோதரர் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது.

13 Jun 2023

இந்தியா

டெல்லி உட்பட வட இந்திய பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் 

கிழக்கு ஜம்மு காஷ்மீரில் இன்று(ஜூன் 13) பிற்பகல் 1:30 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

13 Jun 2023

சென்னை

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் விமான சேவை துவங்கியது 

கடந்த ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை தந்து ரூ.2,467 கோடி மதிப்பில் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள விமான முனையத்தினை திறந்து வைத்தார்.

13 Jun 2023

இந்தியா

பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டனர்

'பிபர்ஜாய்' புயல் தீவிரமடைந்து "அதிதீவிர புயலாக" மாறியுள்ளதால், குஜராத் கடற்கரைக்கு அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இன்று(ஜூன் 13) வெளியேற்றப்பட்டனர்.

ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அண்ணாமலை - அதிமுக அணியினர் கண்டனம் 

ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார்.

13 Jun 2023

இந்தியா

தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு 

பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் தன் தாயின் உடலை சூட்கேஸில் அடைத்து, அந்த சூட்கேஸுடன் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல் 

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்தில் தொடர்ந்து 4 இளம் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.