இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
07 Jun 2023
தமிழ்நாடு11 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
07 Jun 2023
ஊட்டிகுடும்பத்தினருடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன் குடுமபத்தினருடன் இன்று(ஜூன் 7) உதகையில் இருந்து குன்னூர் வரை ரயிலில் பயணித்தார்.
07 Jun 2023
குஜராத்உயிரை காத்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர், மாரடைப்பால் இறந்த சோகம்!
குஜராத் மாநிலம் ஜாம்நகரை சேர்ந்தவர் மருத்துவர் கௌரவ் காந்தி. அந்த வட்டாரத்திலேயே பிரபலமான இதய அறுவை சிகிச்சை மருத்துவராக அறியப்பட்டவர்.
07 Jun 2023
டெல்லிவிளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2023-24ஆம் ஆண்டிற்கான விளைபொருட்களின் குறைந்தபட்ச கொள்முல் விலையை(MSP) அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
07 Jun 2023
மதுரை98 வயது தங்கையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 105 வயது அக்காள்!
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில், நான்கு தலைமுறைகளைக் கண்ட 98 வயது பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய நிகழ்வு வைரலாகி வருகிறது.
07 Jun 2023
ஒடிசாஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம்
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயிலின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
07 Jun 2023
இந்தியாவிளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் இன்று(ஜூன் 7) விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
07 Jun 2023
தமிழகம்ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள்: வேலூரில் பல லட்சம் லிட்டர் பால் திருட்டு
வேலூர் ஆவினில் ஒரே பதிவெண் கொண்ட இரு வேன்களை வைத்து, தினமும் 2500 லிட்டர் பால் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
07 Jun 2023
மின்சார வாரியம்குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு
கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயரப்போவதாக தகவல் வைரலாகிக்கொண்டிருந்தது.
07 Jun 2023
தமிழ்நாடுஅதிமுகவும் அமமுகவும் இணைந்து செயல்படும்: டிடிவி தினகரன்
முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016இல் உயிரிழந்தார்.
07 Jun 2023
இந்தியாரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்
ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளை வெளியேற்ற இருந்த மாற்று விமானம் இன்று(ஜூன் 7) தாமதமானது.
07 Jun 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 214 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 6) 124ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 214ஆக அதிகரித்துள்ளது.
07 Jun 2023
உலக உணவு பாதுகாப்பு தினம்உலக உணவு பாதுகாப்பு தினம் 2023: ஆண்டுதோறும் 10ல் ஒருவர் பலி!
உலக உணவு பாதுகாப்பு தினம், ஜூன் 7ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது.
07 Jun 2023
தங்கம் வெள்ளி விலைஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்றும் தங்க விலை கொஞ்சம் உயர்ந்திருக்கிறது.
07 Jun 2023
போக்குவரத்து விதிகள்அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு சேவை விரிவாக்கம் நடைமுறைக்கு வருகிறது!
தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாட்டிற்குள்ளும், தமிழகத்திற்கு அருகாமையில் உள்ள மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்கி வருகிறது.
07 Jun 2023
சென்னைநள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு?
சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். சாதாரணமாக சாலையில் வெயிலிலும், ட்ராபிக்கிலும் சிக்காமல், சுகமாகவும், விரைவாகவும் பயணம் செய்ய மிகவும் உதவியாகவே உள்ளது இந்த மெட்ரோ ரயில் சேவை.
07 Jun 2023
இந்தியாமல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் அழைத்துள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று(ஜூன் 7) தெரிவித்தார்.
07 Jun 2023
ஒடிசாஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்!
கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்து, 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
06 Jun 2023
இந்தியா'பைபர்ஜாய்' புயலால் கேரள பருவமழை பாதிக்கப்படலாம்: வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
06 Jun 2023
இந்தியாஇன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்
புது டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(ஏஐ173), இன்ஜின் கோளாறு காரணமாக, இன்று ரஷ்யாவின் மகடன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
06 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
06 Jun 2023
ரோல்ஸ் ராய்ஸ்துபாய் எவ்வளவு பாதுகாப்பானது என்பதைக் காட்ட புதிய முயற்சி- வைரலான வீடியோ!
துபாயில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை காண்பிக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
06 Jun 2023
ரயில்கள்ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னை-போடி ரயில் சேவை துவக்கம்
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனுர், சுற்றிலும் மலைகளும், டீ எஸ்டேட்களும் நிறைந்த ஊராகும். எனினும் இங்கே பரவலான ரயில் போக்குவரத்து இல்லை.
06 Jun 2023
இந்தியாஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை!
2008-ம் ஆண்டு இணை ஆணையராகவும் 2015-17-ம் ஆண்டுகளில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், 2018-20-ம் ஆண்டுகளில் தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
06 Jun 2023
கோவையோகா போட்டியில் 23 தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்கள் வென்ற கோவை சிறுவன்!
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன்-கிருத்திகா தம்பதியின் மகன் ஸ்ரீசாய் குரு மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
06 Jun 2023
இந்தியாகர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன
எருமை மாடுகளை வெட்டலாம் என்றால், பசுக்களை ஏன் வெட்டக்கூடாது என்று கேள்வி எழுப்பிய கர்நாடக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.வெங்கடேஷுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் இன்று(ஜூன் 6) மாடுகளுடன் போராட்டம் நடத்தினர்.
06 Jun 2023
கோவைகோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு?
தமிழ்நாட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமான விளங்கி வரும் கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.
06 Jun 2023
இந்தியாஇந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது
இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், 15,000 பிளாட் LSD போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.
06 Jun 2023
தமிழ்நாடுமீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள்
சில மாதங்களுக்கு முன்னர் தான், தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.
06 Jun 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 124 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி
நேற்று(ஜூன் 5) 174ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 124ஆக குறைந்துள்ளது.
06 Jun 2023
காஞ்சிபுரம்காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
06 Jun 2023
இந்தியாபெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக கருதக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம்
ஒரு பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமானதாகவோ, அநாகரீகமானதாகவோ பாலியல் ரீதியிலோ சித்தரிக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் நேற்று(ஜூன்-5) தெரிவித்தது.
06 Jun 2023
தங்கம் வெள்ளி விலைஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து இன்று தங்க விலை இன்று உயர்ந்திருக்கிறது.
06 Jun 2023
கடற்படைசென்னை - இலங்கை பயணியர் கப்பல் சேவை துவக்கம்: மத்திய மந்திரி துவங்கி வைத்தார்!
மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ் பயணியர் கப்பல் சேவையை தொடங்கவும் மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
06 Jun 2023
இந்தியாஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
05 Jun 2023
இந்தியாஅரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட நிலையில் நெல்லை மாவட்டம் களகாடு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
05 Jun 2023
டாஸ்மாக்500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தமாக 5329 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
05 Jun 2023
திருநெல்வேலிகொளுத்தும் வெயில்: நீர்மட்டம் குறைந்ததால், குடிநீருக்கு தவிக்கும் நெல்லை மக்கள்
அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும், தமிழ்நாடு முழுவதும் அதன் தாக்கம் இருக்கும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், இதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.
05 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
05 Jun 2023
மல்யுத்த வீரர்கள்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்
மல்யுத்த சம்மேளத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள்-சக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்.