இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

02 Jun 2023

இந்தியா

பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

02 Jun 2023

சென்னை

தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும் 

பிரதமர் மோடி அவர்கள் அண்மையில் திருநெல்வேலி வழியே தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் சேவையினை துவக்கி வைத்தார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருக்கிறது. தங்க விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில், இன்று உயர்ந்திருக்கிறது.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று முதல் துவக்கம் 

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி.

02 Jun 2023

இந்தியா

சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்

பெண்களின் சடலம் பலாத்காரம் செய்யப்படுவதை(நெக்ரோபிலியா) இந்திய தண்டனைச் சட்ட(ஐபிசி) பிரிவு 375 குற்றமாக கருதாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

02 Jun 2023

இந்தியா

டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று(ஜூன் 1) அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸுக்கு மூன்றாவது செய்தியை அனுப்பினார்.

கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான்.. எப்போது துவக்கம்?

பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளியில் புதிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டது தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம். ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் இந்நிறுவனமே ஐபோன்களை இதுவரை தயாரித்து வந்திருக்கிறது.

இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு

இந்திய பிரதமர் மோடி அழைப்பினை ஏற்று நேபாளம் நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா நேற்று(மே.,31) நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

01 Jun 2023

இந்தியா

NCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகளின் விவரங்கள் 

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முற்றிலும் மாறுபட்ட பாடப்புத்தகங்களை விரைவில் பெற இருக்கிறார்கள்.

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு மாநிலத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கரகாட்டம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி கோரப்பட்டு திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் தனித்தனியே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

01 Jun 2023

சேலம்

சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2.30 கோடி செலவில் எஸ்கலேட்டர் 

சேலம் மாவட்டத்தின் மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், அதிநவீன ஈரடுக்கு பேருந்து நிலையமானது கட்டப்பட்டு வருகிறது.

11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

01 Jun 2023

இந்தியா

அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(ஜூன் 1) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அரசாணைக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்கு ஆதரவு கோரினார்.

சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள் 

கடந்த 27ம் தேதி ஊட்டி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நேரு யுவகேந்திரா சார்பில் தென்னிந்தியளவிலான சிலம்பம் போட்டியானது நடத்தப்பட்டது.

இன்று முதல் விவசாயிகளுக்கு பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்! 

தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்?

சன் குழுமத்தைச் சேர்ந்த கலாநிதி மாறனுக்கு கொடுக்க வேண்டிய ரூ.380 கோடியை அளிக்க வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிறுனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசை நாடுவோம்: கர்நாடக துணை முதல்வர் 

மேகதாது அணை பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசை நாடுவோம் என்று கார்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

01 Jun 2023

டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்?

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக கிருத்திவாசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம் 

நாம் தமிழர் கட்சித்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே17இயக்கத்தினை சேர்ந்த திருமுருகன்காந்தி ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் நேற்று(மே.,31)திடீரென முடக்கப்பட்டது.

01 Jun 2023

இந்தியா

தனது பதவியில் இருந்து விலகிய ஒன்பிளஸ் இந்தியாவின் சிஇஓ.. ஏன்?

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த நவ்நீத் நாக்ரா, தன்னுடைய பதவியில் இருந்து விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

01 Jun 2023

டிசிஎஸ்

அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்?

கொரோனா காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதியளித்தது.

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம் 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் 

தமிழ்நாடு மாநிலத்தில் இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது விடப்பட்டுள்ளது.

01 Jun 2023

இந்தியா

சுயமரியாதை மாதம்: LGBTQIA+ சமூகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு 

பால் புதுமையினரின் சுயமரியாதை மாதம் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி LGBTQIA+ சமூகத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.

பால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர் 

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை இந்தாண்டே அதிகரிக்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

01 Jun 2023

இந்தியா

மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா 

மணிப்பூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(ஜூன் 1) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

01 Jun 2023

இந்தியா

பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது  

பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை, ஆற்றல் மூலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற முக்கியமான அறிவியல் தலைப்புகளை பள்ளி மாணவர்கள் இனி கற்க மாட்டார்கள்.

வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு நேற்று(மே.,31)ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

01 Jun 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 288 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி

நேற்று(மே-31) 310ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 288ஆக குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருக்கிறது. தங்க விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று குறைந்திருக்கிறது.

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைவு

இந்தியா சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவையின் அடிப்படையிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு விலையினை நிர்ணயம் செய்து வருகிறது.

'மோடி அரசு எனது மொபைலை ஒட்டு கேட்கிறது': ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

பாஜக அரசு தனது மொபைலை ஒட்டு கேட்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

01 Jun 2023

சென்னை

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல இ-ஆட்டோ சேவை

சென்னை மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலான இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் இதில் தினந்தோறும் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

01 Jun 2023

இந்தியா

மல்யுத்த வீரர்களின் பிரச்னையை விவாதிக்க விவசாயிகள் இன்று பெரும் கூட்டம் 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு!

2022-23-ம் நிதியாண்டில் இந்திய மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கியிருக்கின்றன என்பது குறித்த தரவை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

31 May 2023

சென்னை

சென்னையில் போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி 

தமிழ்நாடு அரசு போக்குவரத்தினை தனியார் மயமாக்குதலினை கண்டித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம் 

திருவண்ணாமலை மாவட்டம், கணியம்பாடி அருகிலுள்ள சோழவரம் துத்திக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது கங்கையம்மன் கோயில்.

சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவையினை மீண்டும் இயக்க வேண்டும்,

வாக்காளர் அட்டை ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிப்பு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

இந்தியாவில் இனி வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

31 May 2023

இந்தியா

மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர் 

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.