இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

31 May 2023

இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல் 

இந்தியாவின் ரிசர்வ் வங்கி நேற்று(மே.,30)வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில்.

31 May 2023

இந்தியா

'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இன்று(மே 31) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

31 May 2023

இந்தியா

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்கு வகிக்க தொடங்கியுள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி கூறி இருக்கிறது.

சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை 

சிங்கப்பூர் சவுத்பிரிட்ஜ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமாரியம்மன் கோயில்.

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள் 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

31 May 2023

இந்தியா

பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்ததாக ANI கூறியுள்ளது.

31 May 2023

இந்தியா

நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' அதிகாரபூர்வ பயணமாக இன்று(மே 31) இந்தியாவுக்கு வர இருக்கிறார்.

31 May 2023

இந்தியா

பாஜக இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது: அமெரிக்காவில் ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி, இந்திய வாழ்க்கை முறை மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 31) கூறியுள்ளார்.

தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து - மா.சுப்ரமணியம் டெல்லி செல்ல முடிவு 

தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது.

31 May 2023

சென்னை

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி! 

சென்னையில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில், இரண்டாவது ஆண்டாக மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

31 May 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-30) 224ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 310ஆக அதிகரித்துள்ளது.

ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு

ஆதார் எண் இணைக்கப்படாத குழந்தைகளின் பெயர்களை ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்க கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது.

சீருடையில் வரும் பள்ளி மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது - தமிழக போக்குவரத்துத்துறை

தமிழகத்தில் சீருடையில் வரும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த நிதியாண்டில் பாதியாகக் குறைந்த வங்கி மோசடி மதிப்பு.. ரிசர்வ் வங்கியின் அறிக்கை!

கடந்த நிதியாண்டில் (2022-2023) கண்டறியப்பட்ட வங்கி மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்க விலை உயர்ந்திருக்கிறது.

வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார் 

தமிழ்நாடு மாநிலம் சென்னையில் 2024ம்ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவுள்ளது.

31 May 2023

இந்தியா

150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம்

இந்தியாவில் உள்ள 150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

30 May 2023

கேரளா

அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு 

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள சின்னக்கானலில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானை சுற்றித்திரிந்தது.

தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை

தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

30 May 2023

இந்தியா

இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர்

ஜப்பானிய டிஜிட்டல் அமைச்சர் கோனா தாரோ சமீபத்தில் இந்தியா வந்திருந்தார்.

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - சிபிசிஐடி ரகசிய விசாரணை

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.

கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி

கோலிவுட்டின் பிரபல பாடகி சின்மயி முன்னர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தார்.

30 May 2023

இந்தியா

மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மணிப்பூர் இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு இன்று(மே 30) அறிவித்துள்ளது.

30 May 2023

இந்தியா

மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை 

பாஜக எம்பியும், நாட்டின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங், பல பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்! 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போக்கு காட்டிவரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளின் திறப்பு கோடை வெயிலால் ஒத்திவைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14 வரை ஆதாரில் இலவச மாற்றம்.. ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம்!

ஆதார் அட்டையில் வரும் ஜூன் 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம்

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அமலாக்கத்துறையின் ட்விட்டர் பதிவு தவறாக சித்தரிக்கப்படுவதாக அறக்கட்டளை அறங்காவலர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

30 May 2023

இந்தியா

டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை 

வடமேற்கு டெல்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட பதின் வயது பெண்ணின் பெற்றோர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

30 May 2023

இந்தியா

 9 ஆண்டுகால ஆட்சி நிறைவு: பிரதமர் மோடி ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

30 May 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 224 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு

நேற்று(மே-29) 310ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 224ஆக குறைந்துள்ளது.

கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகளை செய்ய சிறப்பு தகுதிகளை பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

30 May 2023

இந்தியா

ஸ்ரீநகரில் விபத்து: பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தததால் 10 பேர் பலி

இன்று(மே 30) காலை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததால் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 55 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்க விலை குறைந்திருக்கிறது.

30 May 2023

யுபிஐ

ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்!

கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள் நடைபெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

30 May 2023

சென்னை

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

30 May 2023

இந்தியா

மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று மாலை மணிப்பூரில் தரையிறங்கியதில் இருந்து உயர் அதிகாரிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார்.