இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்க விலை உயர்ந்திருக்கிறது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ரூ.6,158-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.49,264-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.76.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு | #Gold | #GoldPrice | #Chennai | https://t.co/CKGwVurgWm pic.twitter.com/LxQrcglJyn
— Polimer News (@polimernews) May 31, 2023