இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

24 May 2023

இந்தியா

கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு

தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் செல்போன் நம்பர் கேட்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டிற்கு தடை விதிப்பு

தமிழ்நாடு மாநிலத்தில் மேலும் ஒரு ஆண்டிற்கு புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

24 May 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-23) 405ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 552 ஆக அதிகரித்துள்ளது.

மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மகளுக்கு திருமணம்: வைரலாகும் டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை! 

தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் வெற்றிச்செல்வன்.

24 May 2023

இந்தியா

தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா 

மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(மே 24) தெரிவித்துள்ளார்.

24 May 2023

இந்தியா

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள் 

வரும் ஞாயிற்றுக்கிழமை புது டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியாவின் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தாங்கள் கலந்துகொள்ள போவதில்லை என்று 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு 5 வயது வரை கட்டணம் இல்லை - தமிழக அரசு 

தற்போதைய தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தினை கொண்டுவந்துள்ளது.

ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்! 

மைசூரு-சென்னை இடையே பயன்பாட்டில் உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சில மாதங்களுக்கு முன்பு பிரதமரால் தொடங்கப்பட்டது.

24 May 2023

திமுக

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவினை புறக்கணிக்கும் திமுக, விசிக 

புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை வரும் மே 28ம்தேதி பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார் என்று மத்திய அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது.

24 May 2023

இந்தியா

விமானிகளின் ஊதியத்தை உயர்த்திய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!

இந்தியாவில் தங்கள் நிறுவனம் விமான சேவையைத் தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தங்கள் விமானிகளுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.

இன்றைய தங்க விலை நிலவரம்!

இந்தியாவில் இரண்டு நாட்களாக தங்க விலை குறைந்து வந்திருந்த நிலையில், இன்று மீண்டும் தங்க விலை ஏற்றம் கண்டிருக்கிறது.

சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாடு தொழில்துறைக்காக முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்தாண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

23 May 2023

இந்தியா

மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று(மே 23) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தனர்.

ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர் 

இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

23 May 2023

சென்னை

விதிமுறைகளை மீறிய திண்டுக்கல் லியோனி; அபராதம் விதித்த காவல்துறையினர் 

சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ பேட்டி 

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசு தீர்வாணையம் மூலம் நடக்கும் யுபிஎஸ்சி தேர்வுமுடிவுகள் இன்று(மே.,23)வெளியாகியுள்ளது.

கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுமொரு வழக்குப்பதிவு

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி 

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மிகப்பிரசித்தி பெற்ற கோயில் லிங்கேஸ்வரர் கோயில் ஆகும்.

23 May 2023

குஜராத்

திருபாய் அம்பானி நினைவு இல்லத்திற்கு செல்ல இவ்வளவு தானா கட்டணம்? 

குஜராத்தின் சோர்வாட் என்ற கிராமத்தில், 100 ஆண்டுகளுக்கும் பழமையான வீடு ஒன்று அம்பானி குடும்பத்தாருக்கு உள்ளது.

23 May 2023

தேனி

ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களை மிஞ்சும் கம்பம் 'ரீச்' உணவு டெலிவரி நிறுவனம் 

உணவு பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் மற்றும் மளிகை உள்ளிட்ட இதர பொருட்களை டெலிவரி செய்யும் டன்ஸோ, செப்டோ போன்ற நிறுவனங்களை மிஞ்சும் வகையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 'ரீச்' என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

23 May 2023

இந்தியா

UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் வெளியீடு: முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள் 

2022 ஆம் ஆண்டுக்கான இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகளை இன்று(மே 23) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) அறிவித்தது.

தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்! 

குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் 'மோப்ப நாய்கள்' பயன்படுத்துவது வழக்கம்.

23 May 2023

மதுரை

மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள் 

மதுரை மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட கையோடு மணமகள் ஜல்லிக்கட்டு காளையினை சீராக தனது புகுந்த வீட்டிற்கு எடுத்து சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

23 May 2023

இந்தியா

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகரன் பச்சை, சர்வதேச அளவில் அலைச் சறுக்குப் போட்டிகளில் வெற்றிகளை குவித்தவர்.

23 May 2023

இந்தியா

மணிப்பூர் வன்முறை: தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் மக்கள் 

மணிப்பூரில் 73 உயிர்களைக் கொன்று, ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக மாற்றிய இனக் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, மக்கள் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தை விட்டு வெளியேறி கொண்டிருக்கின்றனர்.

லாரியில் பயணம் செய்து ஓட்டுனர்கள் பிரச்சனையினை கேட்டறிந்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி சமீபத்திய காலங்களில் அதிகளவில் வெவ்வேறு வகையிலான பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்!

ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இணைய வணிக நிறுவனமான ஜியோமார்ட், இந்தியாவில் 1000 ஊழியர்களை தற்போது பணிநீக்கம் செய்திருக்கிறது.

தமிழ் பாடம் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் - தனியார் பள்ளிகள் இயக்குனர்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடத்தினை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்த கடற்கரை என்பவர் காளையார்குறிச்சி, ஊராம்பட்டி என்னும் கிராமத்தில் சொந்தமாக ஒரு பட்டாசு ஆலையினை நடத்தி வருகிறார்.

இன்றைய தங்க விலை நிலவரம்!

இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.5-ம் சவரனுக்கு ரூ.40-ம் குறைந்ததையடுத்து, இரண்டாவது நாளாக தொடர்ந்து தங்கம் வெள்ளி விலை இன்றும் குறைந்திருக்கிறது.

23 May 2023

இந்தியா

 இந்தியாவில் ஒரே நாளில் 405 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-22) 473ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 405 ஆக குறைந்துள்ளது.

23 May 2023

இந்தியா

இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது 

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து, இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1 முதல் ஏற்றுமதிக்கான அனுமதியைப் பெறுவதற்கு முன் குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களில் தங்கள் தயாரிப்புகளை சோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?

ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவதாகவும், இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடந்த மே 19-ம் தேதி அறிவித்திருக்கிறது.

கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் 

சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு என ஒரு தனி பேருந்து நிலையமும், தனியார் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

சாக்லேட் வகைகள் தயாரிப்பை விரிவுப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டம்! 

தமிழகத்தில் இருக்கும் ஆவின் விற்பனை நிலையங்களில் தற்போது சில சாக்லேட் வகைககள் தயாரித்து வழங்கப்படுகின்றன.

23 May 2023

இந்தியா

பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா

பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான தரவுகளை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று(மே 23) தெரிவித்தார்.

ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்

இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறப்போவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.