Page Loader
இன்றைய தங்க விலை நிலவரம்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 23, 2023
12:44 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.5-ம் சவரனுக்கு ரூ.40-ம் குறைந்ததையடுத்து, இரண்டாவது நாளாக தொடர்ந்து தங்கம் வெள்ளி விலை இன்றும் குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து ரூ.6,158-க்கும், சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.49,264-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post