இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
17 May 2023
என்ஐஏஇந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளது.
17 May 2023
அசாம்'பெண் சிங்கம்' என்று அழைக்கப்படும் பெண் போலீஸ் கார் விபத்தில் பலி
அசாம் மாநிலம், நகோன் மாவட்டத்தில் மொரிகொலாங் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செயல்பட்டவர் ஜூமொனி ரூபா(30).
17 May 2023
டெங்கு காய்ச்சல்டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது
பனஸியா பயோடெக்கின் டெங்கு தடுப்பூசிக்கான 3வது கட்ட சோதனை இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
17 May 2023
காவல்துறைகரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!
தமிழகத்தின் கரூர் மாவடத்தில் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி என்பவர் முட்டை வியாபாரம் செய்கிறார்.
17 May 2023
மு.க ஸ்டாலின்கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
17 May 2023
இந்தியாகேன்ஸ் திரைப்பட விழாவில் வேஷ்டி சட்டையுடன் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்
பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கேன்ஸ் திரைப்பட திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகுச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
17 May 2023
இந்தியாநடு வானில் கடுமையாக குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: பல பயணிகள் காயம்
நேற்று டெல்லியில் இருந்து சிட்னிக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(AI-302) நடு வானில் கடுமையாக குலுங்கியதால், பல பயணிகள் காயம் அடைந்தனர்.
17 May 2023
கடலூர்கழிவுநீர் தொட்டியில் 3 பேர் உயிரிழந்தோர் விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
கடலூர், ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள கானூர் மாஞ்சோலையை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி(40),அவரது மனைவி காயத்ரி(35).
17 May 2023
இந்தியாசர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
நாளை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என்று பிரதமர் அலுவலகம்(PMO) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
17 May 2023
அமேசான்மே 31 முதல் அமேசானில் ஷாப்பிங் செய்யும் பொருட்களின் விலை உயரப் போகிறது!
மக்கள் விரும்பும் அமேசான் ஷாப்பிங் தளம், அதன் அற்புதமான சலுகைகளுக்குப் பெயர் பெற்றிருந்தாலும் தற்போது விற்பனைக் கட்டணம் மற்றும் கமிஷன் கட்டணங்களைத் திருத்த முடிவு செய்துள்ளது.
17 May 2023
விழுப்புரம்கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
17 May 2023
இந்தியாகர்நாடக முதல்வராகிறாரா சித்தராமையா: டிகே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே.சிவகுமாரும் பதவியேற்பார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
17 May 2023
இந்தியாமிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!
இந்தியாவின் மிசோரம் மாநிலம் ஐஸ்வால் நகரில் மே 17 ஆம் தேதி, 25.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி இந்திய ரூபாய் நோட்டுகளை (எஃப்ஐசிஎன்) போலீசார் பறிமுதல் செய்தனர்.
17 May 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 1,021 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-16) 656ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,021 ஆக அதிகரித்துள்ளது.
17 May 2023
தமிழ்நாடுதென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகிறது.
17 May 2023
சென்னைசென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
17 May 2023
அரசு மருத்துவமனைகள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வம்பாமேடு பகுதியினை சேர்ந்தவர் அமரன்(25), இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.
17 May 2023
பள்ளி மாணவர்கள்பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்!
பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
17 May 2023
பயணம்கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!
கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பெண் நடத்துனரின் உதவியுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
17 May 2023
இந்தியாசித்தராமையா Vs டிகே.சிவகுமார் பிரச்சனை: கர்நாடகாவில் ஆட்சி காலம் இரண்டாக பிரிக்கப்படுமா
கர்நாடக முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவருக்கும் ஆட்சி காலத்தை பிரித்து வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
16 May 2023
காங்கிரஸ்சில செய்தி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு உறுதி - டி.கே.சிவகுமார் பேட்டி
கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜக'வினை வீழ்த்தி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியினை கைப்பற்றியுள்ளது.
16 May 2023
இந்தியாஉடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி
அசாம் காவல்துறை அதிகாரிகளின் உடற்தகுதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், "தகுதியற்றவர்கள்" என்று கண்டறியப்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் அசாமின் காவல்துறை தலைமை இயக்குனர் ஜி.பி. சிங் தெரிவித்துள்ளார்.
16 May 2023
இந்தியாஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை வழக்கத்தில் இருந்து மூன்று நாட்கள் தாமதமாகி, ஜூன் 4ஆம் தேதி கேரளாவை வந்தடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.
16 May 2023
சென்னைசென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
தமிழ்நாடு மாநிலம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.200 என்று விற்கப்படுவதாக தெரிகிறது.
16 May 2023
இந்தியாபொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு
மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகள் மற்றும் CGHS ஆரோக்கிய மையங்கள்/பாலிகிளினிக்குகளில் வேலை செய்யும் மருத்துவர்கள் பொதுவான மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
16 May 2023
திருப்பதிதிருப்பதி கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்கள் மாயம்
திருப்பதியில் நகலாபுரத்தில் பூபதியேஸ்வர கோனே அருவி உள்ளது.
16 May 2023
ஆயுர்வேதம்தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகள் விற்ற கும்பல் பிடிபட்டது! 10 பேர் கைது!
IFSO நிறுவனம், பிரபல நிறுவனங்கள் மூலம் போலி ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்த மோசடி கும்பலை பிடித்துள்ளது. இதில் 10 பேரை கைது செய்துள்ளது.
16 May 2023
தேனிசுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம் மேகமலையில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையினை மயக்க ஊசி போட்டு பிடிக்குமாறு வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
16 May 2023
தமிழ்நாடுதமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
16 May 2023
கோவைகோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - 2 பேர் கைது
கோவை-பீளமேடு பகுதியில் வசித்து வரும் கெளசல்யா என்பவர் தான் இருக்கும் பகுதிக்கு அருகேயுள்ள ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் நேற்று(மே.,16) நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
16 May 2023
இந்தியா10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 31ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் என்றும், ஜூன் 4 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் சுமார் 5,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) நடத்தும் பேரணியில் உரையாற்ற உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
16 May 2023
சென்னைதி.நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பிரமாண்ட நடைமேடை
சென்னையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக திகழும் தி.நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரயில்நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்துநிலையத்திற்கோ அல்லது பேருந்துநிலையத்தில் இருந்து ரயில்நிலையத்திற்கோ செல்வது அவவ்ளவு எளிதல்ல.
16 May 2023
இந்தியாமே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.
16 May 2023
பிரான்ஸ்பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட திருவிழா 2023
பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கேன்ஸ் திரைப்பட திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
16 May 2023
பாலிவுட்ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானைக் கட்டாயப்படுத்தி பணம் கொடுக்க வைத்த செல்ஃபி!
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனை திட்டமிட்டு போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்த சம்பவம் குறித்து பரபரப்பான தகவல் வெளியாகி வருகிறது.
16 May 2023
விழுப்புரம்கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வம்பாமேடு பகுதியினை சேர்ந்தவர் அமரன்(25), இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.
16 May 2023
இந்தியாவாடகைத் தாய்க்கான காப்பீடும்.. அதில் இருக்கும் சிக்கல்களும்!
சமீப காலங்களில் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரித்திருக்கிறது. முக்கியமாக பிரபலங்கள் பலரும் தங்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வாடகைத் தாய் மூலமே குழைந்த பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.
16 May 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 656 கொரோனா பாதிப்பு: 12 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-15) 801ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 656 ஆக குறைந்துள்ளது.
16 May 2023
இந்தியாஅமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் வீட்டில் விலை மதிப்பற்ற சிலைகள் மீட்பு! இது முதல் முறையல்ல!
அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் சென்னை வீட்டில்14 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன, இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
16 May 2023
போக்குவரத்து காவல்துறைபோக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்
மத்திய அரசு அறிவுறுத்தல்படி, சாலை போக்குவரத்தினை கண்காணித்து விபத்துகளை தவிர்க்க புதிய திட்டத்தினை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொள்ளவுள்ளார்கள்.