இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
16 May 2023
போக்குவரத்து காவல்துறைஅமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கடந்த அதிமுக ஆட்சியில் 2011ம்ஆண்டு முதல் 2015ம்ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார்.
16 May 2023
திருவண்ணாமலைதிருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்
திருவண்ணாமலை-செய்யாறு அடுத்த இளநீர்குன்றம் என்னும் கிராமத்தில் திலகவதி என்பவர் தனது 2 குழந்தைகளுடன் ஓர் குடிசைவீட்டில் வசித்து வருகிறார்.
16 May 2023
இந்தியாமத்தியப் பிரதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றிய தீவிர இஸ்லாமியக் குழு
மே 9 அன்று மத்தியப் பிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை(ATS), ஹிஸ்ப்-உத்-தஹ்ரீரின்(HuT) என்ற தீவிர இஸ்லாமிய அமைப்பினரை பிடித்தனர்.
16 May 2023
பாலிவுட்ஆர்யன்கான் மீது போலி வழக்கு: சமீர் வான்கடே மீதான சிபிஐ எஃப்ஐஆர் என்ன சொல்கிறது!
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் வழக்கில், NCPயின் முன்னாள் மண்டல இயக்குநரான சமீர் வான்கடே, ஆர்யன் கானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது கேபி கோசாவிக்கு அதிக சுதந்திரம் அளித்ததாக சி.பி.ஐ FIR பதிவு செய்தது.
16 May 2023
இந்தியாஅடுத்த கர்நாடக முதல்வர் யார்: இன்று டெல்லி செல்கிறார் டி.கே.சிவகுமார்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அபார வெற்றி கிடைத்துள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
15 May 2023
கோவைலாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்
கோவை மாவட்டத்தினை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், லாட்டரி அதிபருமான மார்ட்டினுக்கு சென்னை மற்றும் கோவையில் சொந்தமாக வீடுகள் உள்ளது.
15 May 2023
தமிழக அரசுசென்னை தலைமை செயலகத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்
தமிழக அரசு அலுவலகங்களில் தினமும் ஓர் திருக்குறள், தமிழ் கலை சொற்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அண்மையில் அனைத்து துறை தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருந்தார்.
15 May 2023
இந்தியா2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்போம்: மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
15 May 2023
தமிழ்நாடுவேங்கைவயல் கிராமத்தில் துக்க வீட்டிற்கு வர எதிர்ப்பு - இரு தரப்பினர் போராட்டம்
தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது வேங்கைவயல் கிராமம்.
15 May 2023
தமிழ்நாடுதமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் 2023ம் கல்வியாண்டிற்கான 10ம்வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம்தேதி நிறைவுற்றது.
15 May 2023
தமிழ்நாடுதமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நேற்று வங்கக்கடலில் நிலவிய அதிதீவிர புயலான 'மோக்கா புயல்' நேற்று மதியம் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்க தேசத்தின் கடற்கரையை கடந்தது.
15 May 2023
தமிழ்நாடுகள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்
தமிழ்நாடு-கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்துக்கிடந்தார்.
15 May 2023
புதுச்சேரிபுதுச்சேரி கதிர்காமம் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா
புதுச்சேரி மாநிலத்தில் கதிர்காமம் பகுதியில் உள்ளது பிரசித்திப்பெற்ற திரெளபதி அம்மன் கோயில்.
15 May 2023
இந்தியாஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி லஞ்சம்: அதிகாரி மீது சிபிஐ வழக்கு
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்காக ₹25 கோடி செலுத்தாவிட்டால் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்படுவார் என்று அவரது குடும்பத்தினர் மிரட்டப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (NCB) முன்னாள் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மீது சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆர் தெரிவித்துள்ளது.
15 May 2023
சென்னைதமிழ்நாடு கர்நாடகா எல்லையில் தடம் புரண்டது டபுள் டக்கர் ரயில்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று(மே.,15)காலை 7.25மணிக்கு டபுள் டக்கர் ரயிலானது புறப்பட்டு சென்றது.
15 May 2023
இந்தியாமல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது
ரூ.100 கோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் இன்று(மே 15) சம்மன் அனுப்பியுள்ளது.
15 May 2023
மத்திய அரசுபேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு
திமுக'வின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா நினைவுச்சின்னம் ஒன்றினை ரூ.81 கோடி செலவில் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்து வருகிறது.
15 May 2023
இந்தியாஇந்தியப் பெருங்கடலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
சனிக்கிழமை அன்று இந்திய கடல் பகுதியில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
15 May 2023
நாகர்கோவில்நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்
நாகர்கோவில் மாவட்டம் அருகேயுள்ள கணபதிபுரம் தெற்கு ஊரில் வசித்து வருபவர் முருகன்.
15 May 2023
மு.க ஸ்டாலின்கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற முதல்வர் விழுப்புரம் விரைகிறார்
கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலியான சம்பவத்தினையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(மே.,15) விழுப்புரம் செல்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
15 May 2023
இந்தியாகோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை
பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து கோஹினூர் வைரம், இந்திய சிலைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களை மீட்பதற்கு இந்தியா ராஜதந்திரத்தை பயன்படுத்தி வருவதாக பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்று அரசாங்க வட்டாரங்கள் மறுத்துள்ளன.
15 May 2023
சென்னைசுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி
சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகர் பகுதியினை சேர்ந்தவர் நிக்ஸன்(47), கார் ட்ரைவர்.
15 May 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 801 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-14) 1,272ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 801 ஆக குறைந்துள்ளது.
15 May 2023
சென்னைசென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தினை மாற்ற சி.எம்.டி.ஏ. திட்டம்
சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு என ஒரு தனி பேருந்து நிலையமும், தனியார் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்துநிலையமும் 37 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
15 May 2023
இந்தியாசிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட்
1986ஆம் ஆண்டின் கர்நாடக கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூத், மத்திய புலனாய்வுத் துறையின்(சிபிஐ) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
15 May 2023
மத்திய அரசுதொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!
தொலைந்த அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுபிடிக்கவும், அதனை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுக்கும் வகையிலும் உதவக்கூடிய புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது மத்திய அரசு.
15 May 2023
இந்தியாகர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்: டெல்லியில் கூடுகிறது காங்கிரஸ் கட்சி கூட்டம்
கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மாநில முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் சலனம் ஏற்பட்டுள்ளது.
13 May 2023
இந்தியாமுடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி
2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடத்தப்பட்டது.
13 May 2023
இந்தியாதிராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
13 May 2023
இந்தியாகர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி
மகத்தான வெற்றியுடன் தனது கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 May 2023
இந்தியாவெற்றியின் விழிம்பில் காங்கிரஸ்: ஆனந்த கண்ணீர் வடித்த டி.கே.சிவகுமார்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
13 May 2023
இந்தியாகர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக
2023ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், பாஜக தலைவரும் கர்நாடக முதல்வருமான பசவராஜ் பொம்மை தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
13 May 2023
இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 1,223 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-12) 1,580ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,223 ஆக குறைந்துள்ளது.
13 May 2023
கர்நாடகா தேர்தல்கர்நாடக தேர்தல் 2023: வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்டது, முன்னிலையில் இருப்பது யார்?
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
13 May 2023
இந்தியாகர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
கர்நாட்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 13) தொடங்கியது.
12 May 2023
ஊட்டிஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
12 May 2023
தமிழ்நாடுதமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல், நேற்று மாலை 5:30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது.
12 May 2023
ஆர்.என்.ரவிமக்கள் இடையே ஒற்றுமை குறைந்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் திட்டத்தின் கீழ், பீகார் மாநில மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை கிண்டி ராஜபவனில் இன்று(மே.,12) கலந்துரையாடினார்.
12 May 2023
பிறந்தநாள்உலக செவிலியர் தினம் - மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள் தினமான இன்று(மே.,12)உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.
12 May 2023
சென்னைசென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ
சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் எடுத்துக்கொள்ளும் மாதாந்திர பாஸ் முறையின் போலவே சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் எடுத்துக்கொள்ளும் முறை விரைவில் அறிமுகமாகவுள்ளது.