இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

23 May 2023

மதுரை

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் காலமானார்

மதுரை நகரின் பிரபல தொழிலதிபரும், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் கலை கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களின் தாளாளரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கருமான கருமுத்து கண்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 70

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 5 முறைக்குமேல் பயணிப்போருக்கு 50% கட்டண சலுகை 

தமிழக அரசு சார்பில் இயங்கும் பேருந்துகள் தமிழ்நாடு மாநிலத்திற்குள் மட்டும் இயக்கப்படுவதில்லை.

இன்று முதல் வங்கிகளில் '2000 ரூபாய் நோட்டு'க்களை மாற்றும் செயல்முறை துவக்கம்!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறும் அறிவிப்பை கடந்த 19-ம் தேதி வெளியிட்டது ரிசர்வ் வங்கி.

முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாடு அரசானது தொழில்துறைக்காக வெளிநாடு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

22 May 2023

இந்தியா

ரூ.2000 நோட்டுக்களை அரசு பேருந்துகளில் பயணிகள் மாற்றலாம் - தமிழக போக்குவரத்துத்துறை

இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

22 May 2023

இந்தியா

கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை

2023 கர்நாடக அமைச்சரவைக்கு பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கும் எதிராக கிரிமினல் வழக்குகள் இருக்கிறது என்றும், அவர்கள் அனைவரும் "கோடீஸ்வரர்கள்" என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின்(ADR) அறிக்கை தெரிவித்துள்ளது.

22 May 2023

சென்னை

கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் 

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

22 May 2023

திமுக

திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள் 

தமிழக நிதி அமைச்சர் பதவியிலிருந்து பழனிவேல் தியாகராஜன் அண்மையில் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவரின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் மிசா பாண்டியன் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

'எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 

புதுச்சேரி மாநிலம் மிக சிறிய யூனியன் பிரதேசமாகும்.

22 May 2023

இந்தியா

பெங்களூரு சுரங்கப்பாதை மரணம்: அனைத்து சுரங்கப்பாதைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தண்ணீர் தேங்கிய சுரங்கப்பாதையில் கார் சிக்கியதால் ஒரு பெண் நேற்று(மே 21) உயிரிழந்தார்.

22 May 2023

இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது 

மணிப்பூரில் பல நாட்களாக வன்முறை எதுவும் இல்லாமல் அமைதி நிலவி வந்த நிலையில், இன்று(மே 22) மதியம் மீண்டும் அங்கு புதிய மோதல்கள் பதிவாகி உள்ளன.

22 May 2023

இந்தியா

மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ்

"இந்தியா: தி மோடி கொஸ்டின்" ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக பிபிசி செய்தி நிறுவனத்தின் மீது குஜராத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு(NGO) ஒன்று அவதூறு வழக்கை தொடர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து உறுதி செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் 

தமிழ்நாடு முழுவதும் கோடை வெப்பம் மிக அதிகமாக கொளுத்துகிறது.

22 May 2023

அதிமுக

கவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி 

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் அருகிலுள்ள பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

22 May 2023

இந்தியா

'2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அவசரமும் இல்லை': RBI கவர்னர் 

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற யாரும் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கியின்(RBI) கவர்னர் சக்திகந்த தாஸ் இன்று(மே-22) தெரிவித்துள்ளார்.

22 May 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 473 கொரோனா பாதிப்பு: 7 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-21) 756ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 473 ஆக குறைந்துள்ளது.

அரசு பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகளை பெற வேண்டாம் என சுற்றறிக்கை 

இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் 

தமிழ்நாடு மாநிலம் தஞ்சை கீழவாசல் பகுதியிலுள்ள படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் உள்ளவர் குப்புசாமி(68), மீன் வியாபாரி.

22 May 2023

அதிமுக

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக கட்சியினை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மீதும், கே.பி.அன்பழகன் மீதும் லஞ்சஒழிப்புத்துறை இன்று(மே.,22)குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளது.

22 May 2023

டாடா

ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்!

இந்தியா முழுவதும் 4G வலைப்பின்னலை அமைப்பதற்கான BSNL-ன் ஒப்பந்தத்தை கைப்பற்றியிருக்கிறது டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்பு.

இன்றைய தங்க விலை நிலவரம்!

2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானதையடுத்து பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதையடுத்து இந்தியாவில் தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 

தமிழ்நாடு முழுவதும் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியர்கள் இன்று(மே.,22)வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளார்கள்.

2000 நோட்டு அறிவிப்பு எதிரொலி.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்?

கடந்த மே 19-ம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது ரிசர்வ் வங்கி. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் செப் 30 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 நாடுகளின் மூன்றாவது சுற்றுலா பணிக்குழு கூட்டம் இன்று(மே 22) முதல் பலத்த பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.

'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு 

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

21 May 2023

இந்தியா

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: SBI

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த படிவமும், அடையாளச் சான்றும் தேவையில்லை என்று இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி(SBI) தனது அனைத்து கிளைகளுக்கும் தெரிவித்துள்ளது.

உயர்ந்த தங்கம் விலை.. இன்று எவ்வளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது?

கடந்த சில நாட்களாகவே தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய அரசின் ரூ.2,000 திரும்பப் பெறும் அறிப்பைத் தொடர்ந்து, தங்கம் விலை அதிகமாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின் 

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்க தமிழகத்தின் ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

21 May 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-20) 782ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 756 ஆக குறைந்துள்ளது.

21 May 2023

இந்தியா

ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 21) தனது மறைந்த தந்தைக்கு உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.

கணினிமயமாகிறது கிராம ஊராட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் நாளை முதல் 100% கணினிமயமாக்கப்பட உள்ளது.

21 May 2023

முதலீடு

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் புதிய மாற்றத்தை முன்மொழிந்திருக்கும் செபி!

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் புதிய மாற்றம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI).

மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை 

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள்.

பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு

இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை வரும் செப்டம்பர் 15ம் தேதி துவங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவு பிறப்பித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம் 

தமிழ்நாடு மாநிலத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான 25%ஒதுக்கீட்டில் வேலூர்-புவனேஸ்வரிபேட்டையில் இயங்கி வரும் லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளியில் சுவேதன் என்னும் மாணவர் சேர்ந்துள்ளார்.

உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!

வங்கிகளில் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தை உரிய நபர்களிடம் திருப்பியளிக்கும் '100 Days 100 Pays' என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது.