
இன்றைய தங்க விலை நிலவரம்!
செய்தி முன்னோட்டம்
2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானதையடுத்து பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதையடுத்து இந்தியாவில் தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,675-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாயும் குறைந்து ரூ.6,195-க்கும், சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.49,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.78.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,400-க்கு விற்பனை.#Theekkathir | #GoldSilverRate | #GoldPriceToday pic.twitter.com/J8mS90oa8G
— Theekkathir (@Theekkathir) May 22, 2023