NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சில செய்தி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு உறுதி - டி.கே.சிவகுமார் பேட்டி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சில செய்தி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு உறுதி - டி.கே.சிவகுமார் பேட்டி 
    சில செய்தி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு உறுதி - டி.கே.சிவகுமார் பேட்டி

    சில செய்தி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு உறுதி - டி.கே.சிவகுமார் பேட்டி 

    எழுதியவர் Nivetha P
    May 16, 2023
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜக'வினை வீழ்த்தி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியினை கைப்பற்றியுள்ளது.

    எனினும், யாருக்கு முதல்வர் பதவி என்பதில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    இது குறித்து நடத்தப்பட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் யார் முதல்வர் என்பதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சித்தராமையா நேற்று(மே.,15) தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார்.

    அன்று மாலையே டெல்லி செல்லவேண்டிய டி.கே.சிவகுமார் தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று(மே.,16) புறப்பட்டு டெல்லிக்கு சென்றடைந்துள்ளார்.

    காங்கிரஸ் 

    மல்லிகார்ஜுன கார்கேவினை நேரில் சந்தித்த டி.கே.சிவகுமார் 

    அதன்படி அவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களையும் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

    இதற்கிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் கட்சி எனது தாய் போல்.

    இந்த கட்சியினை நான் உருவாக்கினேன்.

    அப்படியிருக்கையில் இந்த கட்சியினை விட்டு நான் ராஜினாமா செய்து விலகுவதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகிறார்கள்.

    அவர்கள்மீது அவதூறு வழக்கு நிச்சயம் தொடருவேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

    முன்னதாக டெல்லி பயணத்திற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எங்களுடையது ஒற்றுமையான வீடு, அதில் தற்போது 135உறுப்பினர்கள் உள்ளனர்.

    அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாரையும் தனியாக பிரிக்க நான் விரும்பவில்லை.

    பதவிக்காக நான் முதுகில் குத்தமாட்டேன், மிரட்டவும் மாட்டேன்.

    எங்கள் அடுத்த இலக்கு மக்களவை தேர்தலில் வெல்வது தான் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    பாஜக
    கர்நாடகா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    காங்கிரஸ்

    'பாஜகவால் என்னை தடுக்க முடியாது': தனது முன்னாள் தொகுதியில் ராகுல் காந்தி  இந்தியா
    ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 20ம் தேதி வெளியாகும்  ராகுல் காந்தி
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி இந்தியா
    கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார் இந்தியா

    பாஜக

    சட்ட நடவடிக்கைக்கு தயார் - திமுகவிற்கு சவால் விட்ட அண்ணாமலை  பாஜக அண்ணாமலை
    கர்நாடக அமைச்சர் நாகராஜூவின் சொத்து மதிப்பு 1,609 கோடி ரூபாய் இந்தியா
    கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்  கர்நாடகா
    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை இந்தியா

    கர்நாடகா

    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள் இந்தியா
    எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை  காங்கிரஸ்
    கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு  அதிமுக
    காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025