NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 30, 2023
    11:50 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்க விலை குறைந்திருக்கிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.5,588-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.44,704-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.6,096-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.48,768-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளி விலை ஏற்றஇறக்கமின்றி, நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...#newscafetamil #goldrate #silverrate #goldpricetoday #silverpricetoday #onegramgoldrate #goldrates #silverrates #businessnews #platinum pic.twitter.com/P0BSiF3vqi

    — News Cafe Tamil (@newscafetamil) May 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-ஸ்ரீநகர் ரயில் சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை துவங்கி வைக்கிறார்  பிரதமர் மோடி
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்? வேளாண்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் இந்த தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது சுபன்ஷு சுக்லா

    தங்கம் வெள்ளி விலை

    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! இந்தியா
    தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள் வணிக புதுப்பிப்பு
    தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம் வணிக புதுப்பிப்பு
    சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் வணிக செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025