Page Loader

அமர்நாத் யாத்திரை: செய்தி

12 Jun 2025
ரயில்கள்

உயிரை பாதுகாக்கும் BSF வீரர்களுக்கு உடைந்த ரயில் பெட்டியா? கொந்தளிக்கும் நெட்டிஸன்கள் 

அமர்நாத் யாத்திரை பணிக்காக ஜம்முவுக்குச் சென்று கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்களுக்கு, மோசமான நிலையில் ரயில் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு ரயில்வே அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

06 Jun 2025
அமர்நாத்

பாதுகாப்பு காரணங்களுக்காக அமர்நாத் யாத்திரையின் காலஅளவு 38 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை மட்டுமே நடைபெறும். அதன் கால அளவு பெரிய அளவில் குறைக்கப்பட்டு, வெறும் 38 நாட்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் தேர்தல் நடைபெறலாம்; பாஜக யாரோடு கூட்டணி? 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 Jun 2023
அமர்நாத்

பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை துவக்கம் 

இந்தாண்டின் அமர்நாத் புனித யாத்திரை பகவதி நகர் முகாமிலிருந்து இன்று துவங்கியது.

16 Jun 2023
அமர்நாத்

அமர்நாத் யாத்திரையில் பூரி, பிரைடு ரைஸ், தோசைக்கு தடை 

இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையின் பொழுது, பூரி, தோசை, வெண்ணெய் போன்ற 40க்கும் மேற்பட்ட உணவு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.