NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு மாநிலத்தின் அடுத்த டிஜிபி யார் என டெல்லியில் ஆலோசனை கூட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாடு மாநிலத்தின் அடுத்த டிஜிபி யார் என டெல்லியில் ஆலோசனை கூட்டம் 
    தமிழ்நாடு மாநிலத்தின் அடுத்த டிஜிபி யார் என டெல்லியில் ஆலோசனை கூட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தின் அடுத்த டிஜிபி யார் என டெல்லியில் ஆலோசனை கூட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Jun 22, 2023
    06:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தின் சட்ட-ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திர பாபு அவர்கள் கடந்த 2021ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.

    அதன்படி, அவரது பணிக்காலமானது வரும் 30ம் தேதியோடு நிறைவடைகிறது.

    இதனையடுத்து தமிழகத்தின் அடுத்த டிஜிபி'யாக யார் நியமிக்கப்படுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், டெல்லியில் இது குறித்து யு.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டமானது துவங்கியது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர் அமுதா, தலைமை செயலாளர் இறையன்பு, தற்போதைய டிஜிபி'யான சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    தமிழகத்தின் அடுத்த சட்ட-ஒழுங்கு டிஜிபி பதவிக்கு பணி மூப்பின் அடிப்படையில் 13 அதிகாரிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    ஆலோசனை 

    13 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட பட்டியலில் இருந்து ஒருவர் தேர்வு 

    இந்த 13 பேரில் டிஜிபி பதவிக்கான அந்தஸ்தில் ஐபிஎஸ் அதிகாரிகளான சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ரவிசந்திரன், சீமா அகர்வால், அமரேஷ் புஜாரி, சந்தீப் ராய் ரத்தோர், ஆபாஷ் குமார், பிரஜ்கிஷோர் ரவி, ராஜீவ் குமார், வன்னிய பெருமாள், அபய்குமார் சிங், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் போட்டிக்கான பட்டியலில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

    அதன்படி, இந்த பட்டியலில் உள்ளோரை ஆய்வு செய்து தகுதி கொண்ட நபர்களை யு.பி.எஸ்.சி. தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும் என்றும் தெரிகிறது.

    இவ்வாறு பரிந்துரை செய்யப்படும் பெயர்களில் இருந்து ஒருவரை தமிழக அரசு தமிழக காவல்துறை புதிய சட்ட ஒழுங்கு டிஜிபி'யாக நியமிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    'செந்தில் பாலாஜி மனைவியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்': நீதிமன்றம் திமுக
    அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி திமுக
    தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை  தமிழகம்
    நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி  நீட் தேர்வு

    தமிழக அரசு

    தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் - தமிழக அரசு தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - விசாரணைக்கு ஆஜராக 8 பேருக்கு சம்மன்  திருநெல்வேலி
    டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி  திமுக

    காவல்துறை

    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை கடற்கரை
    ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம்  ஈரோடு
    சிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட் இந்தியா
    சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி  சென்னை

    காவல்துறை

    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்  நாகர்கோவில்
    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை
    கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - 2 பேர் கைது  கோவை
    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025