NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 51 கொரோனா பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 51 கொரோனா பாதிப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,93,817) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 51 கொரோனா பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jun 23, 2023
    04:33 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூன் 22) 95ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 51ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,712 ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,93,817) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,902ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகி இருக்கிறது.

    கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    சம்யக்ல்ஸ்ட்

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    இந்தியாவில் ஜூன் 15ஆம் தேதி 92 பாதிப்புகளும், ஜூன் 20ஆம் தேதி 36 பாதிப்புகளும், ஜூன் 19ஆம் தேதி 63 பாதிப்புகளும் ஜூன் 18ஆம் தேதி 90 பாதிப்புகளும் ஜூன் 16ஆம் தேதி 96 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,60,203 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 121 பேர் குணமடைந்துள்ளனர்.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுவரை 220.6 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா
    கோவிட்
    கோவிட் 19

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  பள்ளிக்கல்வித்துறை
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    இந்தியாவில் ஒரே நாளில் 63 கொரோனா பாதிப்பு கொரோனா
    தங்கக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி முதலீடு

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 2,109 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,690 கொரோனா பாதிப்பு: 15 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,580 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,223 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு இந்தியா

    கோவிட்

    ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள் வைரஸ்
    உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும் கோவிட் தடுப்பூசி
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு கோவிட் 19

    கோவிட் 19

    2023 இல் இந்திய விமான போக்குவரத்துத் துறை சந்திக்கவிருக்கும் சவால்கள் விமான சேவைகள்
    மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் கோவிட்
    சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா கொரோனா
    தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025