NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 43 புதிய பாதிப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 43 புதிய பாதிப்புகள்
    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 43 புதிய பாதிப்புகள்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 17, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூலை 16) 59ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 43ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,441ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,915ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    சிஜி 

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37,187 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் ஜூலை 15ஆம் தேதி 54 பாதிப்புகளும் ஜூலை 14ஆம் தேதி 52 பாதிப்புகளும், ஜூலை 13ஆம் தேதி 48 பாதிப்புகளும் ஜூலை 12ஆம் தேதி 46 பாதிப்புகளும், ஜூலை 11ஆம் தேதி 20 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,61,565 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,899,718 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 691,477,545 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 664,035,877 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், உலகளவில் 37,187 பேர் கவலைக்கிடமான

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவுக்கு ஒரே நாளில் மூன்று தங்கம் ஆசிய சாம்பியன்ஷிப்
    மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம் மஹிந்திரா
    'பிரான்சில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்': பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு  பிரான்ஸ்
    தென்னிந்தியாவின் முதல் AI செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்த கன்னட செய்தி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 224 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 288 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 267 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025