இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

28 Jul 2023

அமித்ஷா

அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழா: கொடியசைத்து துவக்கி வைக்கிறார் அமித்ஷா

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்னும் பெயரில் பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.

பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் 

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது.

இங்கிலாந்து அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு; செங்கல்பட்டு அருகே புதிய தாவரவியல் பூங்கா 

தற்போதுள்ள சூழலில் நாளுக்குநாள் சுற்றுசூழல் பாதிப்படைந்து வரும் நிலையில், இயற்கையினை பாதுகாக்க மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தன்னார்வலர்கள் அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

28 Jul 2023

மக்களவை

27 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள்,  3 ஆட்சிக் கவிழ்ப்பு; பாராளுமன்றத்தின் கடந்த கால வரலாறு 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் கூட்டாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவையில் முன்மொழிந்துள்ளன.

28 Jul 2023

கைது

பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி

கடலூர், நெய்வேலியில் என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.

28 Jul 2023

பாமக

என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதையினை அமைப்பதற்காக சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரி வெட்டி, மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

துப்புரவு பெண் தொழிலாளர்கள் வாங்கிய ரூ.250 லாட்டரி சீட்டுக்கு, ரூ.10 கோடி பரிசு! 

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடையுள்ள நிலையில், கேரளா, பஞ்சாப், அசாம், சிக்கிம், போன்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் உள்ளது.

திருவண்ணாமலை கிரிவலம்: ஆகஸ்ட் 1ஆம் தேதி சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும்

இறைவன் சிவபெருமானின் பஞ்சப்பூத தலங்களுள் ஒன்று தான் திருவண்ணாமலை.

28 Jul 2023

சிபிஐ

மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம் 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கிய நிலையில், அது கலவரமாக கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம் 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரி வெட்டி, மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நடந்து வருகிறது.

ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற மேற்கு வங்காள தம்பதி

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் தரமாக படமெடுப்பதற்காக, ஐபோன் வாங்க காசில்லாமல், பெற்ற குழந்தையை விற்ற பாசக்கார பெற்றோர் பற்றிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

மக்களின் வலியினை பாஜக அரசு உணராது - ராகுல் காந்தி

மணிப்பூர் மாநிலத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் கலவரமாக வெடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இது குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பதே அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி இந்திய மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு - உச்சநீதிமன்றம் 

2022ம் ஆண்டு நவம்பர்.,18ம் தேதியோடு நிறைவடையவிருந்த அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தினை 2023ம்ஆண்டு நவம்பர் 18ம்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டது.

மணிப்பூர் ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி மத்திய அரசின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

மணிப்பூர் கலவரம் காரணமாக அங்கு நிலவி வரும் பதற்றமான சூழலினை அமைதிப்படுத்தும் வகையில் மத்திய அரசின் பிரதிநிதிகள் குகி பிரதிநிதிகளுடன் நேற்று(ஜூலை.,26) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மணிப்பூர் - புரட்சியின் குரல் என்னும் பெயரில் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள் 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கியது.

ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ்

2023ம் ஆண்டின் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை.,20ம் தேதி டெல்லியில் துவங்கி நடந்து வருகிறது.

பாஜக மீண்டும் 2024ல் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது - மு.க.ஸ்டாலின் பேச்சு 

தமிழ்நாடு மாநிலம் முழுவதுமுள்ள 5 மண்டலங்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று(ஜூலை.,26) நடந்த நிலையில், அதனை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி சென்றார்.

மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் 

மணிப்பூர் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற பயங்கரமான வீடியோ நாடு முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு 

சிக்கிம் மாநில முதல் அமைச்சர் பிரேம் சிங் தமாங், தனது மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை மற்றும் குழந்தையின் தந்தைக்கு ஒரு மாத விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

திருச்சியில் வேளாண் சங்கமம் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு சார்பில் நடத்தப்படும் வேளாண் சங்கம திருவிழாவை, இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழில் கையொப்பம் இடுவது கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 

மாநில அரசு அலுவலங்கங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்பது கட்டாயம். அதற்கான தமிழக அரசின் அரசாணை சென்ற 2021ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.

தக்காளி விலை மீண்டும் உயர்வு; கிலோ ரூ.140 க்கு விற்பனை 

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வரும் தக்காளிவிலை, நேற்று ஒரு இரவில் கிலோவிற்கு ரூ.30 அதிகரித்துள்ளது.

நாட்டின் மரியாதையை காக்க, LOC கடக்க தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நேற்று, 'கார்கில் விஜய் திவாஸ்', கார்கில் போரின் 24-வது வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

27 Jul 2023

பிரதமர்

உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி

எதிர்வரும் தேர்தலில், ஆளும் பாஜக கட்சி 3-வது முறை ஆட்சி அமைக்கப்பெற்றால், இந்தியாவின் பொருளாதார நிலை மேலும் மேம்படும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சிபெறும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

கர்நாடக நீதிபதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் 

பாகிஸ்தானில் இருந்து கர்நாடக மாநில நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுக பைல்ஸ் 2 - தமிழக ஆளுநரிடம் ஒப்படைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

26 Jul 2023

கைது

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு 

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலத்தினை நீட்டிக்க மத்திய அரசு கோரிக்கை 

கடந்த வருடம், அமலாக்கத்துறை பதவி காலம் 2 ஆண்டுகள் என்பதனை மூன்று ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றினை இயற்றியது.

2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

ஜூலை 24ஆம் தேதி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அது இன்றும் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன் காரணமாகவும்,

26 Jul 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(ஜூலை 25) 21ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 60ஆக அதிகரித்துள்ளது.

26 Jul 2023

மக்களவை

பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?

INDIA கூட்டணி(காங்கிரஸ், திமுக உட்பட) கட்சிகளும், தெலுங்கானாவின் BRS கட்சியும், மக்களவையில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக இரண்டு தனித்தனி நம்பிக்கையில்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளன.

26 Jul 2023

தேமுதிக

பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு 

தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ள நிலையில், தேமுதிக'விற்கு இதில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் கொடூரம்: 19 வயது பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கும்பல்

மணிப்பூர் கலவரத்தின் போது பெண்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட பல வன்கொடுமைகள் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மணிப்பூரை சேர்ந்த ஒரு 19 வயது பழங்குடியின பெண் தனக்கு நடந்த வன்முறை குறித்து NDTV செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்திருக்கிறார்.

கார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் 

தமிழ்நாடு மாநிலம் முழுவதுமுள்ள 5 மண்டலங்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டது.

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக உயர்வு 

கர்நாடகா மாநிலம் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், அங்குள்ள கபினி அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: 3 தென் மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்'

பல வட மாநிலங்கள் கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 தென் மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.

பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து 

திருச்சி ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி 

2023-24 கல்வியாண்டு முதல் கல்லூரிகளில் புதிய மாதிரித்திட்டம் அறிமுகப்படுத்துவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ்

மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

26 Jul 2023

இந்தியா

கார்கில் வெற்றி தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது?

இந்தியாவில் கார்கில் விஜய் திவாஸ் என்று அழைக்கப்படும் கார்கில் வெற்றி தினம் ஜூலை 26ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது.