NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: 3 தென் மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்'
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: 3 தென் மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்'
    டெல்லியில் இன்று கடுமையான கனமழை பெய்ததால், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: 3 தென் மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்'

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2023
    12:39 pm

    செய்தி முன்னோட்டம்

    பல வட மாநிலங்கள் கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 தென் மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.

    கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிவுறுத்தியுள்ளது.

    அதிக கனமழை பெய்ததால், தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவின் மகபூப்நகர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

    தெலுங்கானாவின் பல இடங்களில் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் இரண்டு சிறுமிகள் நிரம்பி வழியும் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    ஜட்க்

    டெல்லியில் இன்று கடுமையான கனமழை பெய்து வருகிறது 

    கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் இடிந்து விழுக்கூடிய நிலையில் உள்ள அபாயகரமான கட்டமைப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதற்கிடையில், டெல்லியில் இன்று கடுமையான கனமழை பெய்ததால், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    மேலும், டெல்லிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    டெல்லி, NCR மற்றும் அதை ஒட்டிய பிற இடங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    NCR பகுதியில் கனமழை பெய்து வருவதால், அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    தெலுங்கானா
    கேரளா
    டெல்லி

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    கர்நாடகா

    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2 கர்நாடகா தேர்தல்
    கர்நாடக தேர்தல்: ஜனதா தளத்தை தொடர்புகொண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக  கர்நாடகா தேர்தல்
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது இந்தியா
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்தியா

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து முதல் அமைச்சர்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது டெல்லி
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா

    கேரளா

    இந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'  பினராயி விஜயன்
    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பாஜக
    வீடியோ பார்க்கையில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!  ஸ்மார்ட்போன்

    டெல்லி

    மைனர் பெண்ணை பிரிஜ் பூஷன் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை: காவல்துறை  இந்தியா
    விமானத்திற்குள் 'ஹைஜாக்' செய்வது பற்றி பேசிய பயணி கைது  விமானம்
    டெல்லியில் தரையிறங்கினார் பிரதமர் மோடி: பாஜக தலைவர்கள் வரவேற்பு  இந்தியா
    'வேலை நேரம் முடிந்துவிட்டது': 350 பயணிகளை பாதியிலேயே விட்டுச் சென்ற விமானிகள் ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025