NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,95,392) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2023
    03:16 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூலை 25) 21ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 60ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1, 469ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,95,392) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,915ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    சஜினிக்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் ஜூலை 24ஆம் தேதி 47 பாதிப்புகளும் ஜூலை 23ஆம் தேதி 40 பாதிப்புகளும் ஜூலை 22ஆம் தேதி 60 பாதிப்புகளும் ஜூலை 21ஆம் தேதி 109 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,61,008 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,902,619 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 692,131,221 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 664,359,372 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், உலகளவில் 37,146 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    நீட் தேர்வு: மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவோரின் ஆதிக்கம் நீட் தேர்வு
    தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்  நீலகிரி
    இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வை நிறுத்துகிறது Netflix; ஒரு குடும்பத்திற்குள் மட்டுமே கணக்கு பகிரவேண்டும் ஓடிடி
    நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில், தமிழக கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன: முதல்வர் பெருமிதம் மு.க ஸ்டாலின்

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 169 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி  இந்தியா
    கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம்  கேரளா
    CoWIN போர்டல்: கொரோனா தடுப்பூசி போட்ட இந்தியர்களின் தரவுகள் கசிவு  இந்தியா
    இந்தியாவில் 92 புதிய கொரோனா பாதிப்பு: 4 மாதங்களுக்கு பின் கொரோனா சரிந்தது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025