இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு முதலிடம்

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களின் சிறப்புகளுக்கு தொடர்ச்சியாக புவிசார் அங்கீகாரம் கிடைத்து வரும் நிலையில், தற்போது, வீரவாநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட திருச்சி ஏர் இந்தியா விமானம்

திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று(ஜூலை 31) திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

31 Jul 2023

டெல்லி

சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கும் மத்திய அரசு 

டெல்லியில் அரசு அதிகாரிகளின் சேவைகளை கட்டுப்படுத்தும் மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய-அரசு அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் 

மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

31 Jul 2023

தேனி

லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம்

ஆண்டிபட்டியில் அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர்.மீனாட்சிசுந்தரம்.

ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை

இன்று காலை(ஜூலை 31), மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே, ரயிலில் பயணித்த RPF அதிகாரி ஒருவர், காவல் உதவி ஆய்வாளர் உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து 

தமிழ்நாடு,புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர்-பூங்கோடி கிராமத்தில் நாட்டு வெடிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி

இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி 2ம் பாகம் : திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் கடந்த 2019ம்ஆண்டு அக்டோபர் மாதம் 2ம்தேதி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள்

தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடி விபத்து நிகழ்ந்தது.

30 Jul 2023

ஐஐடி

"சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்": IIT பாம்பேவில் அடுத்த சர்ச்சை 

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக(ஐஐடி) விடுதி கேண்டீனில் அசைவ உணவு சாப்பிட்டதற்காக மாணவர் ஒருவரை மற்றொரு மாணவர் அவமானப்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

30 Jul 2023

கனிமொழி

நீதி கோரும் மணிப்பூர் மக்கள் - எம்.பி.கனிமொழி பேட்டி 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தே என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கிய நிலையில், அது கலவரமாக மாறியது.

30 Jul 2023

ஈரோடு

கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து - 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழந்த பரிதாபம்

தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்டம் மேட்டுநாசுவம் பாளையம் அருகேயுள்ள பச்சபாலி ஆண்டிக்காடு தோட்டம் அமைந்துள்ளது.

30 Jul 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(ஜூலை 29) 50ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 52ஆக அதிகரித்துள்ளது.

30 Jul 2023

ஆந்திரா

கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம்

தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் 40,000 பெட்டி தக்காளியை விற்று 45 நாட்களில் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார்.

ஒக்கனேக்கலில் நீர்வரத்து குறைந்தது - சுற்றுலா பயணிகள் அனுமதி குறித்து ஆய்வு

தர்மபுரி மாவட்டம் ஒக்கனேக்கல் பகுதியில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

'நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கிறது': மணிப்பூர் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் 

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை நேரில் சென்று பார்வையிட 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்.பி.க்கள் கொண்ட குழு, 2 நாட்கள் பயணமாக மணிப்பூருக்கு சென்றுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

மணிப்பூர் விவகாரம் - சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்புத்தெரிவித்து குகிப்பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கியநிலையில், அது கலவரமாக மாறியது.

பட்டாசு ஆலை விபத்துக்கு சிலிண்டர் விபத்தே காரணம் - அமைச்சர் சக்கரபாணி 

தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று(ஜூலை.,29) வெடிவிபத்து நிகழ்ந்தது.

30 Jul 2023

ஜிஎஸ்டி

இனி தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு 12% ஜிஎஸ்டி வரி கட்டாயம்

தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என இந்தியாவின் இருவேறு நகரங்களில் இருவேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

30 Jul 2023

கேரளா

கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம் 

கேரளா-எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அலுவா அருகே பீகார் மாநிலத்தினை சேர்ந்த தம்பதி தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.

குப்பை தொட்டியில் கிடந்த 2 பெண் சிசுக்கள் - வீசி சென்றவர்கள் யார்? 

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் அருகேயுள்ள குப்பை தொட்டியில் தெரு நாய்கள் கூட்டம் இன்று(ஜூலை.,30) அதிகாலை வேளையில் சுற்றி வந்த வண்ணம் இருந்துள்ளது.

30 Jul 2023

குஜராத்

அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 100 நோயாளிகள் வெளியேற்றம் 

குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பல மாடி கட்டிடத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றில் இன்று(ஜூலை 30) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது,

மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம்

மணிப்பூரில் வாழும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை மணிப்பூர் அரசு கைப்பற்றத் தொடங்கியுள்ளது.

29 Jul 2023

திமுக

பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை - மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக இளைஞர் அணி மாநில-மாவட்ட மற்றும் மாநகர அமைப்பாளர்கள், துணை-அமைப்பாளர்கள் உள்ளிட்டோரின் அறிமுகக்கூட்டமானது இன்று(ஜூலை.,29)சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் 

மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர்களை வைத்து இடித்து தரைமட்டமாக்கினர்.

மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI

மணிப்பூர் பெண்களின் வீடியோ வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) இன்று(ஜூலை 29) முறைப்படி ஏற்றுக்கொண்டு, FIR பதிவு செய்துள்ளது.

29 Jul 2023

அமித்ஷா

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புத்தகத்தினை வெளியிட்டார் அமித்ஷா - சர்ச்சை பேச்சால் பரபரப்பு 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று(ஜூலை.,28) ராமேஸ்வரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' என்னும் பெயரிலான பாதயாத்திரையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

29 Jul 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(ஜூலை 28) 42ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 50ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் - டயர் உதிரிப்பாக தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து

தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் பூண்டி பகுதியருகே ஓர் பிரபல டயர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

29 Jul 2023

பாமக

வன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை 

நெய்வேலி-என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.

'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு 

மணிப்பூர் வன்முறையில் வெளிநாட்டு ஏஜென்சிகளின் ஈடுபாடு உள்ளது என்றும், பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கு சீனா உதவி வருகிறது என்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே குற்றம்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு 

தமிழ்நாடு மாநிலம் கிருஷ்ணகிரியில் பழையப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று(ஜூலை.,29)பயங்கர சத்தத்துடன் கூடிய வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

29 Jul 2023

பாஜக

தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது 

மணிப்பூர் வன்முறை மற்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறித்து ஆத்திரமூட்டும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று(ஜூலை 29) கைது செய்துள்ளது.

தமிழகத்தில் நாளை நியாயவிலை கடைகள் வழக்கம்போல் இயங்கும் 

வரும் செப்டம்பர் 15ம்தேதி முதல் தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டத்தின் படி, மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

29 Jul 2023

மழை

தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை 

தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கிருஷ்ணகிரியில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி, 3 வீடுகள் தரைமட்டம் 

தமிழகம்: கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை அருகே உள்ள ஒரு பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால், 4க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

கனிமொழி, தொல்.திருமாவளவன் உட்பட 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூருக்கு பயணம்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை நேரில் சென்று பார்வையிட 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்.பி.க்கள் கொண்ட குழு, 2 நாட்கள் பயணமாக இன்று(ஜூலை 29) மணிப்பூருக்கு சென்றுள்ளது.

NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல்

நெய்வேலி கலவரம் தொடர்பாக 28 பாமகவினர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.